ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்

+10
Dr.S.Soundarapandian
சசி
சிவனாசான்
தமிழ் பிரியன்
T.N.Balasubramanian
lotus73
shobana sahas
ayyasamy ram
krishnaamma
Namasivayam Mu
14 posters

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Fri Aug 28, 2015 2:30 pm

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 12:29 pm

Namasivayam Mu wrote:
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்து எழு நாற்கோணம் நன்மைகள் ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார் அங்கியோடே
மிகைத்து எழு குண்டங்கள் மேல் அறியோமே--திருமந்திரம் 1006
[You must be registered and logged in to see this link.]
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 3838410834 திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 103459460 திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Sat Dec 12, 2015 9:43 am

[You must be registered and logged in to see this image.]

மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலங்க மேனியள் நேரிழையாளோடு
மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே---திருமந்திரம்.74


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Tue Dec 15, 2015 5:45 am

[You must be registered and logged in to see this image.]


தெளிவரு நாளில் சிவ அமுது ஊறும்
ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. திருமந்திரம் 1004


எட்டு+ இரண்டு = பத்து---ய கரம்---ஆன்மதரிசனம்


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Wed Dec 16, 2015 7:49 am

[You must be registered and logged in to see this image.]

அழிகின்றவிந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையும் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர்வுற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழியாரே---திருமந்திரம் 1936


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Wed Dec 23, 2015 9:08 am

[You must be registered and logged in to see this image.]

நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான் பற்றிநின்ற மறைப்பொருள் சொல்லவும்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.----திருமந்திரம் 66


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 1:02 pm

அனைத்தும் அருமை
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Wed Dec 23, 2015 5:53 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அனைத்தும் அருமை
நன்றி ஐயா.
[You must be registered and logged in to see this link.]


வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Thu Dec 31, 2015 1:36 pm

[You must be registered and logged in to see this image.]

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே---திருமந்திரம் 1804


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu Fri Jan 01, 2016 7:38 am

[You must be registered and logged in to see this image.]


மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார் அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான் அறிந்துஉள்ளே நாடிக்கொண்டேனே--திருமந்திரம் 1007


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by சசி Fri Jan 01, 2016 9:51 am

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 3838410834 திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 3838410834 திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 3838410834


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 15 Empty Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum