புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பான சிற்றுண்டி இட்லி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு.
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்கச்செய்து பின் ஆவியில் வேக வைத்துச் சாப்பிடுவதால், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும் குளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால் அதில் புரதங்களின் இருப்புத் தன்மை அதிகமாகும். மேலும் ‘வைட்டமின் பி’ சத்தின் அளவு அதிகம் இருக்கும்.
இட்லியில் உடலுக்கு வலுதரும் உளுத்தம் பருப்பு சேர்க்கப்படுவதால் இதை நாள்தோறும் காலை உணவாக உண்பவர்கள் சுறுசுறுப்புடனும் களைப் பின்றியும் செயல்பட முடியுமாம். ஆவியில் வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புகள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சில எடை குறைப்பு மருந்து விற்பனையாளர்கள் நம் உணவை தவறாக சொல்கிறார்கள் ஆனால் உணவே மருந்தென வாழ்ந்தவர்கள் நாம் என்பதற்கு எடுத்துக் காட்டு தான் இட்லி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161709மாணிக்கம் நடேசன் wrote:காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
நான் குறிப்பு போட்டிருக்கேனே மாமா, இன்று கூட எங்காத்தில் அது தான்.......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161705Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159569krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159464shobana sahas wrote:
கவிதை அருமை அய்யா .
அய்யா , 10...15 சாப்பிட்ட காலம் எல்லாம் போச்சு அய்யா . இப்போ 2 தான் .
அய்யா, நல்லெண்ணெய் , இட்லி பொடி பற்றியும் ஒரு வரி நீங்கள் எழுதி இருக்கலாம் . ம்ம்ம்ம். அருமை நினைத்து பார்பதற்கே . ஐ .ராம் அய்யா படமும் போட்டு இருப்பார் என்று நினைத்து வந்தேன் ...
அதற்கு எதற்கு வருத்தம் ஷோபனா ...இதோ பாருங்கள் இட்டிலி மிளகாய் பொடி, ரவா இட்லி
ஆகா அருமை
மிக்க நன்றி ஐயா ....நீங்கள் என்னுடைய 'கிருஷ்ணாம்மாவின் சமையல்' பக்கத்தை பாருங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161709மாணிக்கம் நடேசன் wrote:காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
இதோ அந்தந போட்டோ மற்றும் குறிப்பு மாமா பொதுவாக நான் இட்லி தட்டிலேயே செய்து விடுவேன், நேற்று 'அஞ்சறைப்பெட்டி' இல் விட்டு செய்தேன்
காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள்
தேவையானவை:
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய்
உப்பு
கறிவேப்பிலை
செய்முறை :
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு... ஒரு மணி ஊறினால் போறும்.
கொஞ்சம் 'கர கர' பாக அரைக்கணும் .
இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும்.
மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .
தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.
குறிப்பு : சாதாரணமாக இந்த 'குடலை இட்லி' என்பதை இலைகளில் தான் செய்வா புன்னகை நாங்கள் வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில் செய்வோம். இப்போவெல்லாம் இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது புன்னகை நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி கணினிகளில் எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இறக்குமதி செய்து கொண்டேன், மிக்க நன்றி அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162442மாணிக்கம் நடேசன் wrote:இறக்குமதி செய்து கொண்டேன், மிக்க நன்றி அக்கா.
நல்லது மாமா.....செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் .....................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|