ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பான சிற்றுண்டி இட்லி

+4
shobana sahas
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by ayyasamy ram Fri Aug 28, 2015 9:04 am

First topic message reminder :


காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு.

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்கச்செய்து பின் ஆவியில் வேக வைத்துச் சாப்பிடுவதால், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும் குளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால் அதில் புரதங்களின் இருப்புத் தன்மை அதிகமாகும். மேலும் ‘வைட்டமின் பி’ சத்தின் அளவு அதிகம் இருக்கும்.

இட்லியில் உடலுக்கு வலுதரும் உளுத்தம் பருப்பு சேர்க்கப்படுவதால் இதை நாள்தோறும் காலை உணவாக உண்பவர்கள் சுறுசுறுப்புடனும் களைப் பின்றியும் செயல்பட முடியுமாம். ஆவியில் வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புகள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 10, 2015 1:57 pm

காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by mbalasaravanan Thu Sep 10, 2015 2:53 pm

சில எடை குறைப்பு மருந்து விற்பனையாளர்கள் நம் உணவை தவறாக சொல்கிறார்கள் ஆனால் உணவே மருந்தென வாழ்ந்தவர்கள் நாம் என்பதற்கு எடுத்துக் காட்டு தான் இட்லி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by krishnaamma Mon Sep 14, 2015 1:49 am

மாணிக்கம் நடேசன் wrote:காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1161709

நான் குறிப்பு போட்டிருக்கேனே மாமா, இன்று கூட எங்காத்தில் அது தான்.......புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by krishnaamma Mon Sep 14, 2015 1:53 am

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:
கவிதை அருமை அய்யா .
அய்யா , 10...15 சாப்பிட்ட காலம் எல்லாம் போச்சு அய்யா . இப்போ 2 தான் .
அய்யா, நல்லெண்ணெய் , இட்லி பொடி பற்றியும் ஒரு வரி நீங்கள் எழுதி இருக்கலாம் . ம்ம்ம்ம். அருமை நினைத்து பார்பதற்கே . ஐ .ராம் அய்யா படமும் போட்டு இருப்பார் என்று நினைத்து வந்தேன் ... சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159464

அதற்கு எதற்கு வருத்தம் ஷோபனா புன்னகை...இதோ பாருங்கள் இட்டிலி மிளகாய் பொடி, ரவா இட்லி புன்னகை

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 O2v6KOcuQRu4BsZ3DH2J+IMG-20150623-WA0022

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 EuZ4oAP4Qaa1WO8nGBb8+IMG-20150507-WA0041

மேற்கோள் செய்த பதிவு: 1159569

ஆகா அருமை
சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1161705

மிக்க நன்றி ஐயா புன்னகை....நீங்கள் என்னுடைய 'கிருஷ்ணாம்மாவின் சமையல்' பக்கத்தை பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by krishnaamma Mon Sep 14, 2015 10:06 am

மாணிக்கம் நடேசன் wrote:காஞ்சிபுரம் இட்டிலி செய்வது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1161709

இதோ அந்தந போட்டோ மற்றும் குறிப்பு மாமா புன்னகை பொதுவாக நான் இட்லி தட்டிலேயே செய்து விடுவேன், நேற்று 'அஞ்சறைப்பெட்டி' இல் விட்டு செய்தேன் புன்னகை

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 U5h8YLAZRGC2WjTo0dIB+IMG-20150912-WA0055

காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள் புன்னகை

தேவையானவை:

அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய்
உப்பு
கறிவேப்பிலை

செய்முறை :

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு... ஒரு மணி ஊறினால் போறும்.
கொஞ்சம் 'கர கர' பாக அரைக்கணும் .
இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும்.
மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .
தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.

குறிப்பு : சாதாரணமாக இந்த 'குடலை இட்லி' என்பதை இலைகளில் தான் செய்வா புன்னகை நாங்கள் வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில் செய்வோம். இப்போவெல்லாம் இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது புன்னகை நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி கணினிகளில் எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 14, 2015 5:39 pm

இறக்குமதி செய்து கொண்டேன், மிக்க நன்றி அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by krishnaamma Mon Sep 14, 2015 10:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:இறக்குமதி செய்து கொண்டேன், மிக்க நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1162442

நல்லது மாமா.....செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் புன்னகை..................... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறப்பான சிற்றுண்டி இட்லி - Page 2 Empty Re: சிறப்பான சிற்றுண்டி இட்லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum