புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
22 Posts - 76%
heezulia
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
358 Posts - 79%
heezulia
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
52 Posts - 11%
mohamed nizamudeen
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
8 Posts - 2%
prajai
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_m10இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடை கூட்டினார் அனுஷ்கா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 8:00 pm


“இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக 21 கிலோ எடை
பெருக்கி குண்டு ஆகியிருக்கிறார் அனுஷ்கா
“எப்படி நடந்தது இந்த மேஜிக்?’ என்று இயக்குநர்
பிரகாஷிடம் பேசினோம்.

“சௌந்தர்யா (அனுஷ்கா) சின்ன வயதிலிருந்தே கொழு
கொழு வென்று குண்டாக வளர்ந்து வரும் பொண்ணு.
அவளோட அன்றாட வேலைகளில் ஒன்று வெயிட்
மிஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது.

ஒரு சைனீஸ் ரெஸ்ட்டாரண்டில் வேலை பார்க்கும்
அவளுக்கு 28 வயதாகியும் இன்னும் கல்யாணம்
ஆகலையே என்ற பெரிய கவலை அம்மா ஊர்வசிக்கு.

அவள் உடல் இளைக்காத வரை வரன் எதுவும்
அமையாதுன்னு அக்கம் பக்கத்துல சொல்றாங்க.
இதைக் கேட்டு “இனி நான் உடம்பு இளைக்கிறேன்’னு
சொல்லி பயிற்சி எடுக்கிறாங்க. அவங்க இளைச்சாங்களா,
அவங்களுக்கு கல்யாணமாச்சா என்பது கதை அல்ல.

தன்னைக் காதலிக்கும், ஒருவன் தான் ரொம்ப குண்டு
என்பதற்காக ஏற்க மறுப்பானா… அல்லது தனது நல்ல
மனதை பார்த்து ஏற்றுக் கொள்வானா என்பதுதான்
ஒன்லைன்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ரொம்ப இம்ப்ரஸ்
ஆன அனுஷ்கா நிஜமாகவே குண்டாக சம்மதித்து
அதற்காக ரொம்பவே மெனக்கெட்டார்.’

அனுஷ்கா குண்டு இடுப்பழகி ஆனது எப்படி?

நம்ம கோலிவுட் நட்சத்திரங்கள் பல பேருக்கு
அனுஷ்காதான் யோகா டீச்சர்

எந்த ஊரில் இருந்தாலும், காலை 2 மணி நேரம்,
சாயங்காலம் 2 மணி நேரம் யோகா செய்தே ஆக
வேண்டும் அவருக்கு. அதோடு டான்ஸ், உடற்பயிற்சி
என்று ஃபிட்னெஸ் விஷயத்தில் அனுஷ்காவை
அடிச்சுக்க முடியாது.

அப்படிப்பட்டவர் இந்தப் படத்திற்காக மூணு மாசம்
உடற்பயிற்சியை சுத்தமாக மறந்து விட்டு,
கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிட்டுஉடலைப்
பெருக்கினார்.

உயரமா இருக்கிறவங்க குண்டா தெரியறது கஷ்டம்.
அதே சமயத்தில் பார்க்க அருவருப்பா தெரியக்
கூடாது. அழகாகவும் இருக்கணும். அதற்கு எத்தனை
கிலோ எடை கூட்டினால் நல்லாயிருக்கும்னு
அவங்களே பார்த்து இண்ட்ரஸ்ட் எடுத்து அதுக்காக
மெனக்கெட்டாங்க.

அதாவது மாசம் ஏழு கிலோனு மூணு மாசத்துல
21 கிலோ எடை கூட்டினால்க. தினமும் மூணு வேளை
நான்வெஜ், ஃப்ரைடுரைஸ், பிரியாணி, ஐஸ்க்ரீம்,
சுவீட்ஸ்னு போட்டுத் தாக்கினாங்க. அவங்களுக்கு
ஜிலேபின்னா ரொம்பப் பிடிக்கும். நெய்யில் வறுத்த
ஜிலேபியை ஒரு பிடி பிடிச்சாங்க. சிக்கன், மட்டன்,
மீனு ஒரு கை பார்த்தாங்க.

இப்படி மூணு மாசம் நல்லா சாப்பிடுவது, நல்லா
தூங்குறது இஷ்டத்துக்கு நொறுக்குத் தீனி
நொறுக்குறது என்று எடையைக் கூட்டினார்.
இண்டர்வெல் பிளாக் வரை அவங்க செம குண்டாக
வரணும்.

இப்போ வந்தாச்சு. இனி குண்டு அழகியாகி இருக்கும்
அனுஷ்கா மீண்டும் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஆக
மாறணும். மாறினாரா என்பதைப் பார்க்கக்
காத்திருக்கின்றார்கள் ரசிகர்கள்.

————————————-

– சபீதா ஜோசப்
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக