Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
3 posters
Page 1 of 1
ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர்.
இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள்.
இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வார்கள்.
அந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் பாதுகாப்புக்கு ஆயுள் முழுக்க உத்தரவாதம் தருவார்கள். இது சகோதர சகோதரிகளின் இதையே நல்ல பிணைப்பு ஏற்ப்படுத்தும் விழாவாகும்.
இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் 'ராக்கி'
'கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர்.
இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
ராக்கி வரலாறு !
ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, சிசுபாலனின் வதம் முடிந்து, சக்கரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கைக்கு மீண்டும் வந்து சேரும் போது , சின்ன ரத்த காயம் ஏற்ப்பட்டது. அருகில் இருந்து அதை பார்த்த திருப்தி, காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, தனது புடவையின் தலைப்பை கிழித்து, பகவான் கிருஷ்ணனின் கை இல் கட்டினாள் .
இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அவளை தீயசக்திகளிடமிருந்தும் , எல்லா விதமான பிரச்சனை களிடமிருந்தும் தான் அவளை காப்பாற்றுவதாக உறுதியளித்தார். அந்த துணி இல் இருக்கும் ஒவ்வொரு இழைக்கும் தான் அவளுக்கு கடன் பட்டதாக சொன்னார்
அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாகத தான் , சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திருதராஷ்டிரனின் நீதிமன்றத்தில் ‘வஸ்த்திராபரண’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.
தொடரும்....................

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் மகாபலியின் ராச்சியங்களையும் ஆகாசத்தையும் தன் இரு திருவடிகளால் அளந்து விட்டு, மூன்றவதர்க்கு இடம் இல்லாததால் அதை எங்கு அளப்பது என்று கேட்டார்..............
அதைத்தரமுடியாதால் தலை குனிந்து நின்ற மஹா பலியை, தன்னுடைய பக்தன் பிரகல்லாதனுக்கு தந்த வரத்தின் படி (அவனுடைய வம்சத்தவர்களை இனி கொல்வதில்லை) கொல்லாமல் விட்டார். மஹா விஷ்ணு பக்தனான அவனை கீழ் லோகங்களுக்கு அதிபதியாக நியமித்து, பாதாள லோகத்தை ஆண்டு வரும் உரிமையை அளித்து உரிய காலத்தில் (எட்டாவது மனுவின் ஆட்சி வரும்போது) இந்திரப் பதவியையும் தருவதாக வாக்களித்தார்.
மேலும் மஹா பலி க்கு வேண்டிய வரம் தருவதாகவும் சொன்னார். அதற்கு மகா பலி, வருடம் தோறும் தான் தன் நாட்டை வந்து பார்க்க அனுமதி வேண்டும் என்றும் தனக்கு ரக்ஷகனாய் மகாவிஷ்ணு இருக்க வென்றும் என்று பிரார்த்தித்தான். அவ்வாறு அவன் வரும் நாட்கள் தான் ஓணம் என்று கொண்டாடப்படுகிறது இன்றும்
அவனுடைய பிராத்தனைகளுக்கு செவி சாய்த்த விஷ்ணு, தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்க வந்து விட்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத மஹா லக்ஷ்மி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, மஹா ராஜா பலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார்.
அப்போது ராஜாஅவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அவள் தன் கணவனை த்தன்னுடன் அனுப்பும் படி கோர அவ்வாறே செய்தாரம் ராஜா. இதனாலேயே, ஷ்ராவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் கையில் சகோதரிகள் ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
தொடரும்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
ரக்ஷாபந்தன் சிறப்பு !
ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது.
ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர்.
மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள்.
முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.
தொடரும்............

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் !
ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர்.
இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ராவன மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை.
இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.
நன்றி...இணையம்....சில தகவல்கள் சில தளங்களில் இருந்து எடுத்தேன்

நல்ல பகிர்வு க்ரிஷ்ணாம்மா . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
nandri shobanaa
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரக்ஷாபந்தன்...29 ஆகஸ்ட் !
ரக்க்ஷா பந்தன் என்றால் விடுதலை செய்து காக்கிறேன் என்பதற்கான ஒப்பந்தம் .
ஆண் பெண் பேதங்களே உலகத்தின் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு காரணம்
ஆதி மனிதனின் முதல் இரண்டு ஆண் பிள்ளைகளில் மூத்தவன் இளையவனை கொன்றான் . முதல் மனிதனின் மரணம் கொலை
அதில் விஷேசம் என்னவென்றால் அக்கொலைக்கு இரண்டு காரணங்கள் ; அதில் ஒன்று தம்பியை கொன்று அவனின் மனைவியை கைப்பற்றிக்கொண்டது
மனித குலமே இந்த ஆண் பெண் பேதத்தால் கேவலப்பட்டு நிற்கிறது
ஆண் பெண் பேதத்தை கடந்தவர்களே மரணமில்லா பெருவாழ்வு பெற்று பரலோகத்தில் நுழைய முடியும் . அங்கு ஆணென்றும் பெண்ணென்றும் பேதமில்லை
ஆணாக பிறந்து பெண்ணை கொடுமைப்படுத்தும் அதே ஆத்மா அடுத்த பிறவியில் பெண்ணாகவும் பிறந்து கொடுமை செய்த பலனை அறுக்கிறது
ஆனாலும் ஆண் பெண் பேதத்தை அந்த ஆத்மா கடந்த பாடில்லை
அடுத்த பிறவியில் நான் பெண்ணாகவும் பிறக்க வாய்ப்பு உள்ளது என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டுமே இந்த மகா மாயையை ஆணால் கடர முடியும்
அப்படி கடந்தால் மட்டுமே அனைத்து பெண்களுடனும் காமம் கடந்த சகோதரத்துவத்தை பேண முடியும்
அதற்கான முன்முயற்சியே இந்த ரக்க்ஷா பந்தன்
இறைவா எங்களை இந்த பேதத்தில் இருந்து விடுதலை ஆக்கி விடுவாயாக என அதிதேவர்கள் நால்வர் நாமத்தினால் வேண்டிக்கொள்வோம்

Similar topics
» ஆகஸ்ட் -15
» செய்திகள்-ஆகஸ்ட் 30
» ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15
» செய்திகள்-ஆகஸ்ட் 31
» ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !
» செய்திகள்-ஆகஸ்ட் 30
» ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15
» செய்திகள்-ஆகஸ்ட் 31
» ஆகஸ்ட் மாத எண் ஜோதிடம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum