புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
56 Posts - 73%
heezulia
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
221 Posts - 75%
heezulia
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
8 Posts - 3%
prajai
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_m10நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 10, 2015 3:30 pm

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 7oUEK8PSuHsnTMR1iVnw+Tamil_News_large_1338320

நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.

ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.

விஸ்கிதான் காரணம்
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.

தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், என் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?
உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?

எந்த எண் முக்கியம்?
என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.
அவர் குழம்பினார்.
பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.
ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ருபாய் பணம் கொடுத்தார்.
பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.
"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.
காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.
காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.
முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?
அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?
மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?
அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?

ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
. விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!

நன்றி தினமலர்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 10, 2015 3:46 pm

நல்ல பதிவு ஐயா
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 3:47 pm

நன்று நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 1571444738

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 11:11 am

நல்ல பதிவு ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 14, 2015 2:45 pm

krishnaamma wrote:நல்ல பதிவு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1162361

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 14, 2015 2:45 pm

Namasivayam Mu wrote:நன்று நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1161728

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Sep 17, 2015 6:07 pm

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? 3838410834

நல்ல பதிவு !!!

அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 7:48 pm

நன்றி ,சாரதி Negamam அவர்களே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:11 pm

நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவிதவேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.  

ரமியான் ஆன ராமன்!

என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ்கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும் போது சற்றுத் தயங்கிநின்றார்.

"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான்,

ரமியான் என்று சொன்னீர்களே ,அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்றுகேட்டார்.

நான் திகைத்து விட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.

"அதுதானே உங்கள் பெயர்? Rhamean  என்று தானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.

"இல்லை சத்குரு...   என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர் தான் மாற்றச் சொன்னார்!"

பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு .விஸ்கி தான்காரணம் சங்கரன் பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக்கலாட்டா செய்தார் .நீதிமன்றத்துக்கு இழுத்துவரப்பட்டார்.

அவரிடம்நீதிபதிசலிப்பாக, "மறுபடிமறுபடியும்கோர்ட்டுக்குவருகிறாயே, வெட்கமாயில்லையா?

உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. எல்லாம்நீகுடிக்கும்விஸ்கிசெய்யும்வேலை!" என்றார்.

உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவதுஉண்மைக்காரணம்தெரிந்திருக்கிறதே!என்மனைவிவிஸ்கியைச்சொல்லாமல்என்னையேகுற்றம்சாட்டுகிறாள்" என்றார்.

இப்படித்தான்சிலர்,பழியையார்மீதுபோடலாம்என்றுஅலைகிறார்கள்.

தோற்றுப்போனால், உடனேஜாதகக்கட்டங்களையும், என்ஜோசியத்தையும்துணைக்குச்சேர்த்துக்கொள்வதா?

உங்கள்கையாலாகாத்தனத்தைஅவர்கள்அல்லவாபயன்படுத்திக்கொள்கிறார்கள்?

தோல்விக்குஉண்மையானகாரணம்உங்கள்முட்டாள்தனமல்லவா?

எந்தஎண்முக்கியம்?என்னிடம்ஒருபழையமாருதிகார்இருந்தது. ஒருவர்அதைவாங்கவிரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள்கார்எண்எனக்குமிகஅதிர்ஷ்டமாகஇருக்கும்.

என்னவிலைசொன்னாலும்வாங்கிக்கொள்கிறேன்"என்றார்.

சிரித்தேன்."எந்தஎண்களைச்சொல்கிறீர்கள்? பதிவுஎண்களையா? இன்ஜின்எண்களையா?" என்றேன்.
அவர்குழம்பினார்.

பின்புபோய், தனதுஜோசியரைக்கேட்டுக்கொண்டுவந்தார்.
"பதிவுஎண்தான்முக்கியமாம்!

ஆங்கிலஎழுத்துக்கெல்லாம்ஏதேதோஎண்ணிக்கைபோட்டுக்கூட்டிச்சொன்னார்"என்றார்.
ஜோசியர்குறிப்பிட்டதேதியில், குறிப்பிட்டநேரத்தில், 99,999 ருபாய்பணம்கொடுத்தார்.

பேசியதொகையில்ஒருரூபாய்குறைவாகஇருக்கிறதேஎன்றுதப்பாகநினைக்காதீர்கள்.

இதுதான் எனக்குராசியானதொகை" என்றவர்,குறைந்தஅந்தஒருரூபாய்க்குப்பதிலாகவிலைஉயர்ந்தபரிசுப்பொருள்ஒன்றைக்கொடுத்தார்.

"இதெல்லாம்இருக்கட்டும். முதலில்காரைஓட்டிப்பாருங்கள்.

நிறையபாகங்கள்வெலவெலத்திருக்கும்.திருப்தியாகஇருந்தால்பிறகுவாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.

தனக்குராசியானஎண்தான்முக்கியம்என்றுகாரைகையோடுவாங்கிக்கொண்டுபோய்விட்டார்.
ஒரேமாதம்தான்... அவர்அந்தக்காரைவிற்றுவிட்டார்.

காரணம்என்னதெரியுமா?

ஒருமுறைஅவர்காரைஓட்டிச்செல்லும்போது, முன்இருக்கையின்ஸ்பிரிங்விடுபட்டு,பின்னால்சாய்ந்துவிட்டதாம்.

ஏதோஅமானுஷ்யசக்திதான்அவரைப்பின்னாலிருந்துஇழுத்ததுஎன்றுபயந்து,காரையேவிற்றுவிட்டார்.
காரைஎடுத்துக்கொண்டுபோனபோது,

கோயில்வாசலில்அவர்உடைத்ததேங்காய்க்குப்பலனில்லை.நசுக்கியஎலுமிச்சைகள்வீண்.
முக்கியமாக, அவருடையராசிஎண்அவரைக்கைவிட்டுவிட்டதே!

கிழமைகளும், தேதிகளும், எண்களும்நம்வசதிகளுக்காகநாம்உருவாக்கியவை.அவையாநம்வாழ்க்கையைத்தீர்மானிப்பது?
அவரைப்போல்எதற்கெடுத்ததாலும்ஆரூடம்பார்ப்பவர்கள்இருக்கிறார்கள்.

உயிரோடுஇருக்கும்நீங்கள்செய்யும்முட்டாள்தனங்களுக்கெல்லாம்உயிரற்றகிரகங்களைக்காரணமாக்குவதுஎப்பேர்ப்பட்டகோழைத்தனம்?

மற்றகிரகங்களின்அதிர்வுகள்பூமியின்மீதுசிறிதளவுபாதிப்பைஏற்படுத்தும்தான்.

ஆனால்,மனதில்சமநிலையில்இருப்பவர்களைஇந்தகிரகஅதிர்வுகள்எந்தவிதத்திலும்பாதிக்கமுடியாது.
எதையோசெய்யஆசைப்பட்டுஜோசியரிடம்போவீர்கள்.

வெற்றிகிடைக்கும்என்றுஅவர்சொல்லிவிட்டால்,அலட்சியத்தால்முழுத்திறமைகாட்டமாட்டீர்கள். வெற்றிகிடைக்காதுஎன்றுஅவர்சொன்னாலும்,சலிப்பினால்முழுமூச்சுடன்ஈடுபடமாட்டீர்கள். பின்எதற்குஜோசியரிடம்போவது?

அரைகுறையாகவேலைசெய்தால், விரும்பியதுஎப்படிக்கிடைக்கும்?
ஆசைப்பட்டதைஅடையவேண்டுமானால், உங்கள்திறமையைவளர்த்துக்கொள்ளுங்கள்,
விளையாடுவதற்குமுன்பாகவேமுடிவைத்தெரிந்துகொள்ளநினைக்காதீர்கள்.
உங்கள்செயல்களுக்கானபொறுப்பைநீங்களேஏற்றுக்கொள்ளத்துணியுங்கள்!

குறிப்பு : எங்கோ படித்தேன், எடுத்துவைத்துக் கொண்டேன்  , இங்கு தானா என்று தெரியலை, இந்த பதிவு முன்பே   இருந்தால் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள்  உறவுகளே, இணைத்து விடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:34 pm

ஏற்கனவே பதிவாகி உள்ளதே , கிருஷ்ணம்மா !

இங்கே paarkkavum

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக