புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் மலர வேண்டுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும். இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.
இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா? பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?
திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள்.
பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை. இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும்.
ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும்.
வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கட்டுரை .........பகிர்வுக்கு நன்றி சிவா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கருத்துள்ள பதிவு . நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.
ஆயிரம் எடுத்துக்காட்டுகள் காண்பிக்க முடியும் .
நல்லதோர் கட்டுரை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156116விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
நிஜம் விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //
இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லை .............
நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை
இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான் பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை ..............
என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன்
தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma
இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்....................
நம் சமுதாயம் ????????????????????
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் கிருஷ்ணாம்மா. முதலில் படித்துவிட்டு பேசாமல் தான் போய்விட்டேன். ஆனால், அப்படி வந்தது பொறுப்பில்லாத்தனமாக எனக்கே தோன்றியது. அதனால் தான் திரும்ப வந்து, பெண்ணீயத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இது தான் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதியவருக்காக என் கருத்தை பதிவு செய்தேன்.krishnaamma wrote:நிஜம் விமந்தினி, ,மேலே கட்டுரை இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிகள்பாருங்கள்...........விமந்தனி wrote:பெண்ணீயம் என்பதன் அர்த்தத்தை நம் சமுதாயம் என்று முழுமையாக புரிந்து கொள்ளுகிறதோ, அன்று தான் பெண்ணீயம் என்பது மலரும். அதுவரை இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். //
இப்படி நேரம் காலம் தெரியாமல் அலைவதா பெண்ணீயம்?....எனக்குப்புரியவில்லை .............
நம் தளத்தில் இருக்கும் இந்த கதையை பாருங்கள்...............முள் - சிறுகதை
இது தானே யதார்த்தம்.......இப்படி நடக்கும்போது எப்படி ஒரு கணவன் தன் மனைவியை வெளியே அனுப்புவான்?..............அப்படி ஏதும் நடந்துவிட்டாலும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தணும், அது தான் பெண்ணீயம் என்கிறாரா கட்டுரை ஆசிரியர்?....எனக்கு புரியவில்லை ..............
என்னுடைய இந்த கதையிலும் இதைத்தான் சொல்ல முயற்சித்தேன்
தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma
இந்த மனப்பான்மை மாறணும் என்று கட்டுரை ஆசிரியர் சொன்னால்....................
நம் சமுதாயம் ????????????????????
முதலில் கட்டுரை ஆசிரியர் என்ன சொல்லவருகிறார் என்றே எனக்கு புரியவில்லை.
//ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?.// - இப்படியும் சொல்கிறார்.
//விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை ...// - என்று இப்படியும் சொல்கிறார்.
பெண்ணீயம் என்றால் என்ன என்று அவராலேயே ஒரு கணிப்பிற்கு வரமுடியாத குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
சுதந்திரம் என்பது எது என்று முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என் இஷ்டப்படி எப்படிவேண்டுமாலும் இருப்பேன் என்றால் அதன் பெயர் சுதந்திரமில்லை. காட்டுமிராண்டித்தனம்.... கற்கால வாழ்க்கை...
எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்ற மிருகங்கள் கூட தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றன.
ஆணானாலும், பெண்ணானாலும் தத்தம் வாழ்க்கையில் யாரையாவது சார்ந்து தான் வாழ்கிறார்கள். பெண் மட்டுமா தான் குடும்பத்துக்காக உழைத்து தேய்ந்து போகிறாள்? ஏன் தன் குடும்பத்திற்காக எந்த ஆணும் உழைப்பதில்லையா...? சம்பாதிப்பதை எல்லாம் மனைவி பேருக்கே சொத்தாக வாங்கி குவிப்போர் இல்லையா...?
அப்படியிருக்கும் போது //திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? // - என்று இந்த அபத்தமான கேள்வி எங்கிருந்து வந்தது...?
இன்னும் விரிவாக பேசிக்கொண்டே போகலாம். ஆனால், //இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.// - என்று நமக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். இன்னும் ஒரு படி அதிகமாக போய் நம்மை பழைய பஞ்சாங்கம் என்பார்கள்....
முள் சிறுகதை மிக அற்புதமான படைப்பு கிருஷ்ணாம்மா. இப்போதைய பல இளம்பெண்களின் மன நிலையை மிக அழகாக சித்தரித்திருக்கிறது. இது தான் யதார்த்தம். பேசவேண்டிய இடத்தில் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் பெண்கள் தான் எனக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்பவர்கள்....
நம் நாட்டில் பெண்களின் மதிப்பு என்றும் குறையவில்லை. அன்றும், இன்றும், என்றும். பெண் தன் எல்லை உணர்ந்து தாண்டாதவரையிலும்...
ஒரு பெண் எந்த சூழ்நிலையிலுமே அனாதையாவதில்லை தெரியுமா...? ஆனால், கட்டியவள் சரியில்லாமல் போனால், அந்த ஆணின் நிலை மிக, மிக பரிதாபத்திற்குரியது ஆகிவிடுகிறது. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும், அவன் தன்னை அனாதையாகவே தான் நினைக்கின்றான்.
ஒரு ஆணை சார்ந்து இருப்பதில் பெண் எப்போதுமே அவமானமாய் கருத மாட்டாள்.
எந்த ஒரு இடத்தில் பிறரது உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோமோ அங்கே பெண்ணீயம் மட்டுமல்ல, மனிதமும் மலரும் என்பது என் கருத்து.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
கிருஷ்ணாம்மா கொடுத்து இருக்கும் இரண்டு சிறுகதைகளை படித்தீர்களா ஷோபனா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது தவறு ஷோபனா. நம்மிடம் உள்ள பலவீனமே இதுதான். நமக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றாலே.. ஏன், எதற்கு என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஏமாந்து தான் விடுகிறோம்.shobana sahas wrote:விமந்தனி அக்கா , நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ... நீங்கள் சொல்வது போல் .. இந்த கட்டுரையை ஒரு அவசரத்தில் படித்தால் , பாரா பாரா வா படித்தால் சரியாகவே தோன்றும் ... ஆனால் ஒரு கோர்வையா படித்தால் .. எழுதியவரே குழப்பத்தில் தான் உள்ளார் என்று தெரிகிறது ...
நானும் ஏமாந்து விட்டு , அப்படி பின்னூட்டம் போட்டு விட்டேன் ... பொறுப்பில்லாமல் .
தெளிவு கொடுத்ததற்கு நன்றி . வி பொ பா
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீண் ஆராய்ச்சி செய்யும் பெண்கள் தேவையான விஷயங்களில் கொட்டைவிட்டுவிடுவதன் பலனை தான் பல பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் தவறு யாருடையது? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2