ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_m10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10 
ayyasamy ram
கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_m10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10 
mohamed nizamudeen
கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_m10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10 
VENKUSADAS
கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_m10கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

4 posters

Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by krishnaamma Wed Aug 26, 2015 11:49 am

லக்னோ: கேலி செய்த வாலிபரை, இளம் பெண் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவை சேர்ந்த இளம்பெண் பூஜாவை (பெயர்கள் மாற்றம்) சுரேஷ் என்ற வாலிபர் தொடர்ந்து கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த பூஜா, தன்னார்வ தொண்டு அமைப்பிடம் உதவி கோரியுள்ளார்.

அந்த அமைப்பை சேர்ந்த பெண்கள், சுரேஷை மடக்கி பிடித்தனர், மேலும், ஊர் மக்கள் முன்னிலையில் சுரேஷை, பூஜாவை வைத்து சரமாரியாக அடிக்க வைத்தனர். தன்னை விட்டுவிடும் படி வாலிபர் கெஞ்சியும் ஆத்திரம் தீரும் வரை இளம்பெண் அடித்து உதைத்தார்.

கேலி செய்த வாலிபரை, இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by krishnaamma Wed Aug 26, 2015 11:52 am

வீடியோ கூட போட்டிருக்காங்க ......அவன் ஏதோ சாதாரணமான பையன் போல இருக்கு....இதே ஒரு அரசியல்வாதி பையனோ, வேறு பெரிய இடத்து பையனோ ஆனால் இதே போல செய்வார்களா என்று எனக்குள் கேள்வி எழுகிறது.............அதற்காக பசங்க பெண்களை கலாட்டா செய்வதை ஆதரிக்கலை நான் புன்னகை
.
.
இதெல்லாம்.....என்ன சொல்வது???????????.................. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by ayyasamy ram Wed Aug 26, 2015 7:12 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by shobana sahas Thu Aug 27, 2015 5:01 am

krishnaamma wrote:வீடியோ கூட போட்டிருக்காங்க ......அவன் ஏதோ சாதாரணமான பையன் போல இருக்கு....இதே ஒரு அரசியல்வாதி பையனோ, வேறு பெரிய இடத்து பையனோ ஆனால் இதே போல செய்வார்களா என்று எனக்குள் கேள்வி எழுகிறது.............அதற்காக பசங்க பெண்களை கலாட்டா செய்வதை ஆதரிக்கலை நான் புன்னகை
.
.
இதெல்லாம்.....என்ன சொல்வது???????????.................. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1158989
யாராக இருந்தாலும் இப்படி செய்யணும் . க்ரிஷ்ணாம்மா .. நீங்கள் சொல்வதும் யோசிக்கவைகிறது .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by krishnaamma Thu Aug 27, 2015 10:00 am

shobana sahas wrote:
krishnaamma wrote:வீடியோ கூட போட்டிருக்காங்க ......அவன் ஏதோ சாதாரணமான பையன் போல இருக்கு....இதே ஒரு அரசியல்வாதி பையனோ, வேறு பெரிய இடத்து பையனோ ஆனால் இதே போல செய்வார்களா என்று எனக்குள் கேள்வி எழுகிறது.............அதற்காக பசங்க பெண்களை கலாட்டா செய்வதை ஆதரிக்கலை நான் புன்னகை
.
.
இதெல்லாம்.....என்ன சொல்வது???????????.................. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1158989
யாராக இருந்தாலும் இப்படி செய்யணும் . க்ரிஷ்ணாம்மா .. நீங்கள் சொல்வதும் யோசிக்கவைகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1159060

இல்லை ஷோபனா, எனக்கும் அந்த கோவம் இருக்கு, கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு விட்டு வந்துடணும்..............அதை விட்டு விட்டு ஊரைக்கூட்டி அவமானப்படுத்தினால்.........எப்போதுமே இந்த ஊரைக் கூட்டிண்டு நாம் அலைய முடியுமா?..............மேலும் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நாம் நம் கோபத்தை 'இளைத்தவர்கள்' மேல் மட்டும் காட்டுகிறோமே................அது ஏன் என்றுதான் கேட்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 27, 2015 10:09 am

இப்போ எல்லாம் இளம் பொண்ணுகளுக்கு ரொம்ப தைரியம் வந்துடுச்சு போல இருக்கு. என்னா அநியாயமா இருக்கு ஓர் ஆண் மகனை ஒரு பெண் அடிப்பதா? கேட்க யாரும் இல்லையா? ஆண்களை காப்பாற்ற ஒ,ரு சங்கம் அமைப்போம், தலைவராக நம்ம அழகு ராமணியன் ஐயா அவர்களை தேர்ந்தெடுப்போம். எல்லாரும் என்ன சொல்லுரீங்க?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!  Empty Re: கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது
» 4 அடி உயர வாலிபரை காதலித்து கரம் பிடித்த இளம்பெண்
» மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன்: இளம்பெண் புகார் !!!!
» சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு கைது: மனைவி கொடுத்த புகாரில் நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum