ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

3 posters

Go down

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! Empty டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

Post by krishnaamma Wed Aug 26, 2015 1:52 am

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! 8AiNRCQweYMkGmb6Onwz+tasmacshop

சென்னை: சென்னை நீலாங்கரையில் காருடன் டிரைவரை கடத்திச் சென்று, டாஸ்மாக் பணம் ரூ.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையை அதிர வைத்துள்ளது.

சென்னையை அடுத்த நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கடைகளில் விற்பனையாகும் பணத்தை வசூலித்து வங்கிகளில் செலுத்தும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை ஆகும். இந்நிலையில் மேற்கூறிய தனியார் நிறுவன ஊழியர்கள், நேற்று மாலை பணம் வசூலிக்க காரில் சென்றனர். காரை டிரைவர் ஜெயசெல்வம் (44) என்பவர் ஒட்டினார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுமார் 25க்கும் அதிகமான கடைகளில் வசூலான ரூ.80 லட்சம் பணத்துடன் நீலாங்கரை பகுதிக்கு வந்தனர். அங்குள்ள மதுபான கடையில் வசூலான பணத்தை பெறுவதற்காக, தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் காரில் இருந்து இறங்கிச் சென்றனர்.

டிரைவர் ஜெயசெல்வம் ரூ.80 லட்சம் பணப்பையுடன் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது, திடீரென்று 4 வாலிபர்கள் காரில் ஏறி அமர்ந்தனர். அவர்கள், கத்தி முனையில் டிரைவர் ஜெயசெல்வத்தை மிரட்டி காரை ஓட்டச் சொன்னார்கள். இதனால் பயந்து போன ஜெயசெல்வம், அவர்கள் சொன்னபடி காரை ஓட்டினார்.

கார் ஈஞ்சம்பாக்கம் பக்தி வேதந்தாசாமி சாலைக்கு சென்றதும், அந்த 4 பேரும் டிரைவர் ஜெயசெல்வத்தை கீழே இறங்கச் சொல்லி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் காரில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் 4 பேரும் ரூ.80 லட்சம் பணப்பையுடன் சிறிது தூரம் ஓடிச் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

அதன்பிறகு ஜெயசெல்வம் அங்கிருந்து காரை ஓட்டி வந்து மற்றவர்களிடம், நடந்த விவரங்களை கூறினார். இதுபற்றி நீலாங்கரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வார விடுமுறையில் பணம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்த மர்ம கும்பல், பணத்தை கொள்ளையடித்துச் சென்று உள்ளது. இது பணம் பறிக்கும் கும்பல் தானா? இல்லை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தந்த தகவலின் பேரில் இந்த கொள்ளை நடந்து உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! Empty Re: டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

Post by சிவா Wed Aug 26, 2015 1:57 am

இதுபோல் அனைத்து டாஸ்மாக் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்லட்டும்! டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! 3838410834


டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! Empty Re: டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

Post by ayyasamy ram Wed Aug 26, 2015 6:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்! Empty Re: டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum