ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை

3 posters

Go down

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை Empty கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை

Post by ayyasamy ram Tue 25 Aug 2015 - 10:22

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை HYtD46V7SkqBeNSrRilG+angulimala
-

புத்தர் ஒரு முறை தனது பரப்புரைக்காக ஒர் கிராமத்திற்குச்
சென்றிருந்தார். பரப்புரை எல்லாம் முடிய இரவு நேரமாகி
விட்டது. புறப்பட எத்தணிக்கையில் கிராம மக்கள் ,
இப்போது புறப்பட வேண்டாம் எனவும், காலையில்
செல்லலாம் எனவும் கூறினர்.

அவசரமாக புறப்பட வேண்டிய புத்தர், என்ன காரணம்
எனக் கேட்டார். அங்குலிமால் என்ற ஒரு திருடன் பக்கத்துக்
காட்டில் இருப்பதாகவும், அவன், இரவு வேளைகளில்
காட்டைக் கடப்பவர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு
விட்டு அவர்களின் கட்டை விரலை
(ஒரு கணக்கு வேண்டாமா) வெட்டிவிடுவதாகவும்
சொன்னார்கள்.

புத்தர் சிறுமுறுவலோடு, தான் பார்த்துக் கொள்வதாக
சொல்லிவிட்டு பயணத்தை துவங்கி விட்டர். பாதிக்காட்டை
தாண்டி இருக்கையில் கிராம மக்கள் சொன்னது போல
”அங்குலி மால்” என்ற திருடன் சுற்றி வளைத்து புத்தரை
மிரட்டினார்.

அதைக் கண்டு சிறிதும் கலங்காத புத்தர் “ நான் கேட்கும்,
சில கேள்விகளுக்கு பதில் சொல்,
பிறகு என்னைக் நீ தாரளமாக கொல்லலாம்” என்றார்.
இதற்கு ஒப்புக் கொண்ட அங்குலிமால் கேள்விகளை கேட்கச்
சொன்னான்.

உன்னால் , ஒரு மரத்தின் கிளையை உடைக்க முடியுமா?”
என்றார் புத்தார். இது என்ன பெரிய காரியம் என சொல்லி
விட்டு, புத்தர் கண்முன்னே ஒர் கிளையை ஒடித்து அவரது
கையில் கொடுத்தார்.

புத்தர் மீண்டும் புன்முறுவலோடு, “ இதை மீண்டும்
மரத்தோடு ஒட்டி வை” என்றார். இதைக் கேட்டு விழி
பிதுங்கிய நிலையில் அங்குலி மால் பார்க்கும் போது ,
புத்தார் சொன்னார் “ எதனையும் அழிப்பது மிக எளிது,
ஆக்குவது மிகக் கடினம்” . இவ்வார்த்தைகள் அவனை
சிந்திக்க வைத்தன,

தன் தவறுகளுக்கு வருந்திய அவன், தன்னை சீடனாக
சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான். புத்தரும்
அவனை சீடனாக்கிக் கொண்டார்.

இங்கு கிளை என்பது மனித மனம்,
ஒரு முறை உடைந்து விட்டால் மறு முறை ஒட்ட வைப்பது
மிகக் கடினம்.

———————————–
கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை JroJqPohRKJjAsQ4R2af+images-6
-
நியதி :
கோபத்தை குறையுங்கள்,
கோவத்தில் இருக்கும் போது தன்னை அறியாமல்
பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எதிரே இருப்பவரை
மிகவும் காயப்படுத்தும்.

எத்துணை காலம் ஆனாலும்,
காயங்கள் மாறவே மாறாது, என்றாவது ஒரு நாள்
நினைவில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்,
உறவுகளை சீர்குலைக்கும்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82189
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை Empty Re: கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை

Post by krishnaamma Tue 25 Aug 2015 - 12:02

ரொம்ப நல்ல பகிர்வு ராம் அண்ணா .மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை Empty Re: கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை

Post by M.M.SENTHIL Tue 25 Aug 2015 - 19:07

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை 3838410834 கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை 103459460


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை Empty Re: கோபத்தை குறையுங்கள் - புத்தர் போதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum