புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_m10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10 
30 Posts - 83%
heezulia
பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_m10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_m10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_m10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_m10பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, ….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2015 5:28 am

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி, …. MBDi1xgDRVacEyItgYK1+8d9d4dc2-d021-4b4a-95ce-b18acd850580_S_secvpf
-
-புனே, ஆக. 25-

கணவருடன் பைக்கில் செல்லும் போது, துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது தாய் ஒருவர், துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பாக, பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி தனது பள்ளிப்பருவத்துக் காதலியான பிரணாலி தனுவை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் 10 மாதக் கைக்குழந்தையான மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை, தனது மனைவி மற்றும் மகளுடன் ஆகாஷ் தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பியுள்ளார். கைக்குழந்தையான ஸ்வராவை, அவரது மனைவி மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார். கணவருடன் பைக்கில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த போது, சடாரென, தனுவின் துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதால், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கழுத்து நெறிக்கப்பட்டு, தனது கைக்குழந்தையுடன் கீழே விழுந்தார். இதை உணராத ஆகாஷ் சுமார் 15 மீட்டர் தூரம் வரை பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். பின்புதான், தனது மனைவி கீழே விழுந்ததை உணர்ந்து பதட்டத்துடன் பைக்கை நிறுத்தியுள்ளார்.

துப்பட்டா குரல் வளையை நெரித்தபடி, இவ்வளவு தூரம், இழுத்துச் செல்லப்பட்டபோதும் தனு, தனது குட்டி தேவதைக்கு எந்த ஆபத்தும் நேராமல் தனது நெஞ்சுக்குள் புதைத்தபடி பத்திரமாக அணைத்துக் கொண்டார். பைக் நின்ற பிறகே மகளை தரையில் விட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தன் உயிரே போனாலும் தன் குழந்தைக்கு சின்ன காயம் கூட ஏற்படாமல் காத்த இந்த தாயின் பேரன்பை என்னவென்று சொல்வது…..



மாலை மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 7:17 pm

அடாடா........ரொம்ப வருத்தமான செய்தி...........பாவம் அந்த குழந்தைகளும் அந்த கணவனும்................எவ்வளவு கஷ்டமான மரணம் அந்த பெண்ணுக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக