ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

+8
Namasivayam Mu
M.Jagadeesan
ayyasamy ram
சிவா
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
Prabhu Ilamathi
12 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Wed Dec 23, 2015 7:28 pm

*கானல்...*
எனக்கான நேரங்களில் என்னையே மறந்தேன், உன்னுடன் இருந்தேன்.
உனக்கான நேரங்களில் உன்னையும் மறந்தாய், என்னோடும் இல்லை.
உன்னை மறந்த நீ, மறந்து விட்டாய் உன்னில் நானும் உள்ளேன் என்று !!!
என்னை மறந்த நான் , மறந்து விட்டேன் கானலும் காதலும் ஒன்றுதான் என்று புன்னகை

இது காதல் தோல்விக் கவிதை இல்லை , காதல் பாடக் கவிதை புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:37 pm

காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by K.Senthil kumar Thu Dec 24, 2015 3:25 am

அனைத்து கவிதைகளும் அருமை....

கவிதையில் புரியாத வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்தவிதம் அருமை, ஏனெனில் அதில் ஒருசில வார்த்தைகள் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன் .

எனது நன்றிகள்..

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Thu Dec 24, 2015 12:44 pm

Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *

மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !

- மனிதனும், மனிதனின் உரிமையும். .

#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Sat Dec 26, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182647

நன்றி அய்யா புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Sun Dec 27, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *

மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !

- மனிதனும், மனிதனின் உரிமையும். .

#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182739

அன்புள்ள ரமணி அய்யாவின் கருத்துக்களுக்கு என் நன்றிகள் புன்னகை

பெருகி வரும் நாகரிக மட்டும் வறுமை வாழ்கையில் மனிதன் பொருள் ஈட்டுவதர்க்காகவும், சோற்றுக்காகவும் தனது உணர்வுகளின் குழந்தையான உரிமையை மறைத்து விடுகிறான்.

எடு - காட்டு:

மேல் அதிகரி தவறு செய்வதை சுட்டிக் காட்ட பயக்கும் உழியன் போல் .... சுட்டி காட்டிவிட்டால் வேலை போய்விடும் அல்லவா...

இதை பொருளாக உணர்த்த நினைத்தே அந்த வரிகள் எழுதப்பட்டன புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Sun Dec 27, 2015 11:56 am

விளக்கத்திற்கு மிக்க நன்றி ,பிரபு .
எந்த சூழ்நிலைகேற்ப அந்த கவிதை வடிக்கப்பட்டது 
என்று அறிந்ததில் மகிழ்ச்சி .
புரியாமல் "அருமை" என பதிவிடுவதில் உடன்பாடு இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Fri Jan 08, 2016 8:50 pm

காணிக்கைத் தட்டில் போட மறுத்துவிட்ட சில்லறையைப்
பிச்சைத் தட்டில் போட்டுவிட்டு மகிழ்ந்து வந்தேன்;
நான் பகுத்தறிவாளன் என்பதால் அல்ல
பசி எடுக்கும் மனிதன் என்பதால். புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Fri Jan 08, 2016 9:25 pm

மனிதாபிமானமிக்க பகுத்தறிவாளர் *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460

வி பொ பா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by shobana sahas Sat Jan 09, 2016 4:11 am

கவிதைகள் அருமையாக உள்ளது நண்பரே . *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum