புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
First topic message reminder :
மெழுகுவர்த்தி உறவுகள் ,
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162424Prabhu Ilamathi wrote:என்னுடைய *நிகழ்வுகள் மட்டுமே நிஜம்* கவிதையை காணவில்லை
மேலே பாருங்கள் .....இணைத்துவிட்டேன்..............
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*யுவதி*
விளனி பூத்த அழலி - அவள் குழலில்
புகுந்த காற்றாய்!
மிளிரும் ஆதிரைக் கதிர்கள்- அவள் கயலின் வழியே
ஊற்றாய்!
பச்சை வனத்தில் அவள் பாதம் மெல்லத் தட்டிச்
சென்ற ஜதியாய் !
அஜ்ஜதியின் சரணம் யாவும் பூக்கள் சூழ்ந்த குளமாய்!
அவள் வருகையால்……..வனமும் குளமும் வசந்தம் பொங்கும் நிலமாய்!
அந்த நேரம், வானிலையில் வசந்த நிலையாய். . .
துளியாய் மழை, கார்முகிலால் சிறு முளையாய்
மண்ணைப் போர்த் தொடுக்க. . . !
ஆயிழைப் பூ குளத்தில் முழ்கியது. . .
சிலிர்த்திட்ட தண்ணீர்க் குளம், நனைந்தது வெட்கத்தில்
அவள் கயல் பார்த்த மயகத்தில், அவளை
உரசுகின்ற வெப்பத்தில்…!
போர் மழை பூ மழையானது,
துளிகள் முத்துக்குமிழானது பூக்களின் மேலே……!!
நொடியோ யுகமோ இங் ஞாலம், அதில்
அனகை இவளே - யுவதி! அணங்கும் இவளே-
யுவதி! எழிலும் இவளே - யுவதி!
முதலும்,முடிவும்,இயற்கையும் - யுவதி!!!!
- பிரபு இளமதி
அழலி- fire,விளனி-brightness,யுவதி- young women,ஆதிரை- star,கயல்- eyes,ஆயிழை-women,அனகை -without sin,அணங்கும் - godly women
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் .....................
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1163735krishnaamma wrote:ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் .....................
நன்றி அம்மா
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*சிந்தையில் நீயே*
சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் !
மனதோரம் எனைத் தேக்கி வைத்து…… எனைச் சுற்றி வரும் காற்றாகட்டும் !
எதுவெனில் நீயோ - அதுவல்ல நான் !
மனதினில்தானோ அந்த ஒருவனும் எவனோ - அவனே நான்,
இங்கு உன் மனத்தினை ஆழ்பவன் !
கைகோர்ப்பேன்! - உனைத் தீண்டும் நொடி நெருப்பாயின்
மழை பெய்தும்மை தாயாக்கி சேய் போல் பார்ப்பேன்!
வா மயிலே, மான் விழி மங்கையே !
நீ என்றும் எனதாகி, இருள்கூட ஒளியாகி எந்தன் நிழல்கூட நிஜமாகி உனதாகட்டும்…….

-பிரபு இளமதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "
சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?
அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும் என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?
கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1165851T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "
சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?
அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும் என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?
கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .
ரமணியன்
அய்யாவின் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி
அழகிய பெண் ( நம் மனதிற்கு பிடித்தமான பெண் ) கோபப்படுவதை அப்படி வர்ணிக்க மயற்சி செய்திருக்கிறேன் அதே போல் இந்த கவிதையில் வரும் மூன்று பத்திகளும் மூன்று விதமான சூழ்நிலைக்கு உட்பட்டவை . 1.) தன் காதலை வெளிப்படையாய் சொல்லாத பெண்ணை பாடுவது!
2.) தலைவனின் காதலை பகிரங்கமாக சொல்வது !
3.) நொடிப்பொழுதில் அனைத்தையும் மறந்து, தன் காதலியை அன்போடு அழைப்பதைப் பாடுவது
1.) பூ கோபப்படும்போது(கோபம் வரும் பூவை இன்று முதல் நினைத்துக் கொள்வமாக ) அதை பார்க்கும் கண்களுக்கு அழகு குறைந்து தெரிவதில்லை, அதே போல் என்னதான் என் மேல் காதல் இல்லை என்று கூறினாலும் காதல் இல்லாமல் போய்விடப்போவதில்லை , அதே போல் அவள் தந்தையின் மகளான போதும் அவள் மனதின் உள்ளே நான் இல்லை என்பதை அவள் மறுக்க முடியாது(எந்தப் பெண்ணிற்கும் தன் தந்தை தானே முதல் நாயகன் ) - என்ற பொருளில் எழுத முயற்சி செய்திருக்கிறேன் !!!
பிழை திருத்தம்:
கடைசி வரியில் அது 'நிஜமாகி'
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிழை திருத்தம் செய்யப்பட்டது . இளமதி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
நன்றி அய்யா
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*ஜீவ நதி*
நான் தள்ளி நின்ற போதிலும்
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7