புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
First topic message reminder :
மெழுகுவர்த்தி உறவுகள் ,
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*உணர்வு பொம்மை*
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
#இளைஞர் சமுதாயம்
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1159137krishnaamma wrote:நல்லா இருக்கு உங்க கவிதை, இதை அந்த திரியுடன் இணைக்கிறேன்
நன்றி அம்மா இன்னொரு கவிதையும் இணைத்துள்ளேன்
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1159053shobana sahas wrote:அருமையான கவிதை நண்பரே . வாழ்த்துக்கள் .
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1159033Prabhu Ilamathi wrote:கல்லுள் ஈரம் காய்ந்து விட !#அப்துல் கலாம் _/\_
கண்ணுள் நீரும் வற்றி விட !
எதுவும் எமக்கில்லை என்துயர் ஆற்ற.
ஊற்றாய் இருந்துவிட்டு, உளமாற வாழ்த்திவிட்டு
கனவொன்றைக் காணச்சொல்லி சென்றுவிட்டாய் !
உம்மால் பிறந்த எங்கள் கனவுகள்........
நினைவாகட்டும் உந்தன் வழித்துணையோடு !
- இந்திய இளைய சமுதாயம்
+1
அருமையான கவிதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
மிகவும் ரசித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1159259சிவா wrote:உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
மிகவும் ரசித்தேன்!
மனிதனை பிறந்தவன் என்றேனும் ஒரு நேரம் இப்படி உத்தரப்படுகிறான் என் சுய உணர்வும் கூட
நன்றி அய்யா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
prabhu ilamadhi wrote:விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
உணர்வுடைய உணர்வு பொம்மை ,
உணர்வுகளை உணர்த்துகின்றதே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159253Prabhu Ilamathi wrote:*உணர்வு பொம்மை*
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
#இளைஞர் சமுதாயம்
அருமை அருமை அருமை......பிரபு
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
வெறுமையில் என் தனிமை சொன்னது !
உழவன் நிலம் பிளக்கும் காரணங்கள் நெற்கதிர்கள்
மனிதா, உன் மனம் பிளக்கும் காரியங்கள் அதுபோலே !
உணர்ந்து கொள் ! உறுதி கொள் !
உழவன் நிலம் பிளக்கும் காரணங்கள் நெற்கதிர்கள்
மனிதா, உன் மனம் பிளக்கும் காரியங்கள் அதுபோலே !
உணர்ந்து கொள் ! உறுதி கொள் !
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*நிகழ்வுகள் மட்டுமே நிஜம்*
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!
#DELVINGMINDS#HOMOSAPS#SELFEVALUATION
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|