Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்தில் சப்தபதி (ஏழு அடி) ரொம்ப முக்கியம் …
2 posters
Page 1 of 1
திருமணத்தில் சப்தபதி (ஏழு அடி) ரொம்ப முக்கியம் …
-
மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி
மூன்று முடிச்சுப் போட்டுவிடதும் திருமணம்
முடிவதில்லை.
ஏழு அடிகள் அதாவது சப்தபதி என்ற சடங்கு முடிந்த
பிறகுதான்திருமணம் பூரணத்துவம் பெறுகிறது
–
அக்னி குண்டத்தைச் சுற்றி வலமாக மணமகனுடன்
ஏழு அடிகள் அவன் கரம்பற்றி மணப்பெண் நடந்து
விட்டால் அவள் அவனுக்கு எல்லா விதத்திலும்
துணையாகி விடுகிறாள்.
இதை உள்ளடக்குவதுதான் சப்தபதி
–
மணமகன் மணமகளின் வலது கால் கட்டை விரலைப்
பிடித்து ஒரு அடி எடுத்து வைத்து , ‘உனக்கு உணவு, உடை
முதலானவற்றைக் கடவுள் தாராளமாக அருளட்டும்’
என்பது முதல் அடி
–
உனது உடல் நலனுக்கு ஆண்டவன் அருள்பாலிப்பானாக –
என்பது இரண்டாவது அடி
–
நீ செய்யப்போகும் சில விரந்தங்களுக்கு ஆண்டவன்
துணையாக இருப்பானாக – என்பது மூன்றாவது அடி
–
உனக்கு சிறந்த வாழ்வை இறைவன் அருளட்டும் –
என்பது நான்காம் அடி
–
உனக்குப் பசு வர்க்கங்களால் எல்லாவிதமான வசதிகளும்
பெருகட்டும் என்பது ஐந்தாவது அடி
–
எல்லா பருவகாலங்களிலும் நல்லதையே செய்யத்
துணையாக இருக்கட்டும் – என்பது ஆறாவது அடி
–
நீ செய்யப்போகும் சகல கோமாதி காரியங்களும்
நற்காரியங்களும் பூரணத்துவம் பெற இறைவன் அருள்
புரியட்டும் – என்று புனித அக்னியை
வலம் வந்து ஏழு அடிகள் அடிந்ததும் திருமணம் நிறைவுறும்.
–
———————————————-
காழியூர் நாராயணன்
நன்றி- கல்கி
Last edited by ayyasamy ram on Tue Jun 22, 2021 8:57 pm; edited 1 time in total
Re: திருமணத்தில் சப்தபதி (ஏழு அடி) ரொம்ப முக்கியம் …
நன்றி ayyasami ராம் .
அதனால் தான், கல்யாணங்களில் , சில வாத்யார்கள் மாங்கல்யதாரணம் ஆகி , சப்தபதி ,எடுத்து வைத்தால் தான் கல்யாணம் ஆனதாக கூறமுடியும் . ஆகவே , மாங்கல்யதாரணம் ஆனதும் , மணமக்களுக்கு கை கொடுக்கவேண்டாம் , கை குலுக்கவேண்டாம் என்று பகிரங்கமாக
மைக்கில் அறிவுரை கூறுவார். அநேகம் பேர் இதை புரியாமல் கை குலுக்கிச் செல்வர் .
சப்தமதி முடியும் வரை கணவன் மனைவியின் கையை விடுவிக்கக் கூடாது என்ற காரணம் இதனால்தான் .சப்தபதி முடிந்தால் தான் , கையை விடுவிக்கலாம் .
ரமணியன்
அதனால் தான், கல்யாணங்களில் , சில வாத்யார்கள் மாங்கல்யதாரணம் ஆகி , சப்தபதி ,எடுத்து வைத்தால் தான் கல்யாணம் ஆனதாக கூறமுடியும் . ஆகவே , மாங்கல்யதாரணம் ஆனதும் , மணமக்களுக்கு கை கொடுக்கவேண்டாம் , கை குலுக்கவேண்டாம் என்று பகிரங்கமாக
மைக்கில் அறிவுரை கூறுவார். அநேகம் பேர் இதை புரியாமல் கை குலுக்கிச் செல்வர் .
சப்தமதி முடியும் வரை கணவன் மனைவியின் கையை விடுவிக்கக் கூடாது என்ற காரணம் இதனால்தான் .சப்தபதி முடிந்தால் தான் , கையை விடுவிக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பிறறின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்!
» மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு
» சப்தபதி மந்திரம்
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
» மங்காத்தா வெற்றிக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம்: டைரக்டர் வெங்கட் பிரபு
» சப்தபதி மந்திரம்
» டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
» தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum