ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

2 posters

Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by கௌசிகன் Sat Aug 22, 2015 12:05 pm

3 ப்ரண்ட்ஸ் இண்டர்நேசனல் சார்பில் திவாகர் தயாரித்துள்ள படம் ஜிப்பா ஜிமிக்கி. ரா.ராஜசேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கிரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்துக்கு ரனிப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

அப்போது படம் குறித்து இயக்குனர் ரா.ராஜசேகர் கூறும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகத்தை சேர்ந்தவர். அங்கு சில படங்களை ஏற்கனவே தயாரித்துள்ளார். ஆனபோதும், தனது மகன் கிரிஷை தமிழில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தமிழ் படமெடுத்துள்ளார்.

இதில் கிரிஷ்க்கு ஜோடியாக குஷ்பு என்றொரு பெங்காளி நடிகையை அறிமுகம் செய்திருக்கிறோம். அவருக்கு சுத்தமாக தமிழை தெரியாது என்றபோதும், காட்சிகளுக்கேற்ப நல்ல பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். இவரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக குஷ்பு என்று பெயர் வைக்கவில்லை. இவரது நிஜ பெயரே குஷ்புதான்.

மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கர்நாடகத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான காதல்தான் என்றாலும் அதை புதுமையான முறையில் படமாக்கியிருக்கிறேன். மேலும், சின்ன வயதிலேயே பெற்றோரால் திருமண ஒப்பந்தம் போடப்பட்ட ஒரு பையனும் -பெண்ணும், எப்படியேனும் பிரிந்து விட வேண்டும் என்பதற்காகவே இணைகிறார்கள்.

ஆனால் பின்னர் அவர்களால் பிரியமுடியாதநிலை ஏற்பட்டு விடுகிறது. இதை சுவராஸ்யமாக, நல்ல லவ் பீலுடன் கதை பண்ணியிருக்கிறேன்.

மேலும், படத்தின் டைட்டீல் கேட்சிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்கள் அணியும் ஜிப்பா, பெண்கள் காதில் அணியும் ஜிமிக்கி இரண்டையும் இணைத்து ஜிப்பா ஜிமிக்கி என்று பெயர் வைத்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு என்னைவிட கேமராமேன் சரவண நடராஜன், இசையமைப்பாளர் ரனிப், பாடலாசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இப்படி பலரது கூட்டு முயற்சியினால் ஜிப்பா ஜிமிக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.

Nandri Dinamalar
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty Re: ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by கௌசிகன் Sat Aug 22, 2015 12:13 pm

ரா.ராஜசேகர் அண்ணன் வாழ்த்துக்கள்
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty Re: ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by krishnaamma Sat Aug 22, 2015 12:26 pm

நல்ல பகிர்வு கௌசிகன்.................புன்னகை
.
.

.
ஆனால், பதிவை மொத்தமாக போடுவதை விட நான் இப்போது பிரித்தது போல 'பத்தி பத்தி' களாக போடுங்கள்............படிக்க எளிதாக இருக்கும் புன்னகை

சரியா புன்னகை ?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty Re: ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by கௌசிகன் Sat Aug 22, 2015 1:06 pm

கண்டிப்பாக சகோதரி .....நன்றி
ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! 1571444738 அருமையிருக்கு
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty Re: ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by krishnaamma Sat Aug 22, 2015 1:16 pm

கௌசிகன் wrote:கண்டிப்பாக சகோதரி .....நன்றி
ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! 1571444738 அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1158501

:நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு! Empty Re: ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum