புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
423 Posts - 48%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 8:37 am

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே.

ஓரேருழவனார்

அழகாய் காற்றில் அசையும்
மூங்கிலை ஒத்த அழகை உடையவளே!!

உன் வனப்பினால் பருத்த தோள்களை உடையவளே!
உன் கூரிய கரிய விழிகளால் காதல் யுத்தம் செய்கிறவளே!

நீயோ அரியவளாய் இருக்கிறாய்
நீ இருக்கும் இடமோஅரியதர்க்கு அரிய இடத்தில் இருக்கிறது!

ஒற்றை ஏர் உடைய உழவன் பருவத்தே உழுவதற்க்கு விரைதலை போல!

என் நெஞ்சமானது உன்னை எண்ணி
உரிய பருவத்தே கண்டு களித்திட துடிக்கிறது!

பல ஏருடையவன் பிறருடைய உதவி கொண்டு காலத்தே உழுது விடுவான்
ஓர் ஏருடையவன் அவ்வோரேரைக் கொண்டுதான் உழ வேண்டியவனாகிறான்!

அதே போல என் வாலிப பருவம் உன்னை பருவத்தே கண்டு களித்திட முடியாமல் யான் வருந்துகிறேன்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 9:45 am

மிகவும் நன்று !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 10:25 am

நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 12:09 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அன்பையும்  அருளையும்
பொழியும் கணவர் நீர்!!

உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!

எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!

நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!

உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!

நீர் அறிவில் சிறந்தவராக  
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!

உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
[You must be registered and logged in to see this link.]

நன்று

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 01, 2015 8:31 am

கவுவக் கடு்கங்குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சா அய் நோக்கினள் மா அருளே.

        சிறைக்குடி ஆந்தையார்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 01, 2015 8:34 am

பாடலுக்கு விளக்கம் மாலை பதிவிடுகிறேன்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 01, 2015 6:51 pm

அழகிலும் அறிவிலும்
சிறந்தவள்!

என் மீது கொண்ட பேரன்பினால்
என்னை வாஞ்சையாய்
ஆரத்தழுவுபவள்!!

பார்த்தவுடன் பரிதவிக்க வைக்கும்
வனப்பை உடையவள்!!

கருமேகம் போன்ற
கரிய நீண்ட கூந்தலை உடையவள்!

இத்தகைய பேரழகியை எவ்வாறு மறத்தல் தகும்?

அருகில் மேய்ந்து மேய்ந்து கொண்டிருக்கும் மடிநிறைய சுரக்கும் நல்ல பசுவின் நடுங்கும் தலைஉடைய கன்று

அத்தாய்பசுவை காண விருப்பத்தோடு ஏங்குவதை போல
அவள் என்னை காண பரிதவிப்பாள் !!

ஒய்யாரமாய் ஓரவிழிகளிலே
அவள் பார்க்கும் பார்வையில்
ஓராயிரம் காதல் மொழிகள் பேசுபவள் !!

என் மீது பேரன்புஉடையவளை யான் எவ்வாறு மறந்து இருப்பேன்!!

மறத்தற்கரிய இயல்பினை உடையவள் தலைவி,அவளை நான் எவ்வாறு மறத்தல் தகும் என்று தோழனிடம் தலைவன் கூறியது.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 9:48 pm

அருமை சசி .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Sep 02, 2015 9:16 am

நன்றி ஷோபனா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 10:06 am

Sasiiniyan Sasikaladevi wrote:அழகிலும் அறிவிலும்
சிறந்தவள்!

என் மீது கொண்ட பேரன்பினால்
என்னை வாஞ்சையாய்
ஆரத்தழுவுபவள்!!

பார்த்தவுடன் பரிதவிக்க வைக்கும்
வனப்பை உடையவள்!!

கருமேகம் போன்ற
கரிய நீண்ட கூந்தலை உடையவள்!

இத்தகைய பேரழகியை எவ்வாறு மறத்தல் தகும்?

அருகில் மேய்ந்து மேய்ந்து கொண்டிருக்கும் மடிநிறைய சுரக்கும் நல்ல பசுவின் நடுங்கும் தலைஉடைய கன்று

அத்தாய்பசுவை காண விருப்பத்தோடு ஏங்குவதை போல
அவள் என்னை காண பரிதவிப்பாள் !!

ஒய்யாரமாய் ஓரவிழிகளிலே
அவள் பார்க்கும் பார்வையில்
ஓராயிரம் காதல் மொழிகள் பேசுபவள் !!

என் மீது பேரன்புஉடையவளை யான் எவ்வாறு மறந்து இருப்பேன்!!

மறத்தற்கரிய இயல்பினை உடையவள் தலைவி,அவளை நான் எவ்வாறு மறத்தல் தகும் என்று தோழனிடம் தலைவன் கூறியது.
[You must be registered and logged in to see this link.]
அருமை

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக