புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்! I_vote_lcap'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்! I_voting_bar'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்! I_vote_rcap 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 8:31 pm

சென்னை: தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் ஜெயலலிதா, பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? என்றும், இதைதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினரின் வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது.

ஜனநாயக நாட்டில் கருத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், நடைபெறுகின்ற சம்பவங்களை பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா? சர்வாதிகார ஆட்சியில் இருக்கிறோமா? என்கின்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. அரசியல் ரீதியான கருத்து விமர்சனத்தில் தனிமனித தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ சட்டமன்றத்திலேயே என்னை மது அருந்திவிட்டு வருகிறேன் என்று தனிப்பட்டமுறையில், தரக்குறைவாக விமர்சித்துப் பேசி பதிவு செய்துள்ளார்.

பல அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதே பொருள்படும்படி சட்டமன்றத்திலேயே என்னை தனிப்பட்ட முறையில் மிகமோசமாக பேசியபோது, அதை பார்த்துக்கொண்டும், ரசித்துக்கொண்டும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்ததும் நியாயமானதா? தனக்கென வரும்போது தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் இவர், பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? இதைதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பற்றி கருத்து கூறினால் அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால்தான் போராட்டம் என்ற பெயரில் இந்த வன்முறை வெறியாட்டம் நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதுபோல நீங்கள் பிற கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கின்ற தனிமனித தாக்குதலுக்காக, தேமுதிக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும், அதிமுகவினரைப் போலவே சட்டத்தை கையில் எடுத்தால், காவல்துறை இதுபோல் வேடிக்கைப் பார்க்குமா?

அதிமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில் காவல்துறையின் பாதுகாப்போடு ஊர்வலமாக வந்து உருவ பொம்மையை எரிகின்றனர். கட்சி அலுவலகத்தை தாக்குகின்றனர். அதற்கு பதிலடியாக ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்பவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்துவது எந்த வகையில் நியாயம்.

கடந்த 6ஆம் தேதி பூரணமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அகிம்சைவழி போராட்டமான மனித சங்கிலி போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்பட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து, அந்த போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை கைது செய்தது. சென்னையில் என்னுடன் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை தடியடி என்ற பெயரில் கொலைவெறிதாக்குதல் நடத்தி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அதேபோல் கல்லூரி மாணவர்களும் மதுவிலக்கு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள்மீதும் காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடல்லாமல், சுமார் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை அந்த மாணவர்களை அதிமுக அரசு சிறையிலேயே வைத்துள்ளது. அதேபோல் போராடிய மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசக்கூட மனமில்லாமல், காவல்துறை இரவு நேரத்தில் அவர்களை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.

இதுபோன்று கடுமையான, கேவலமான நடவடிக்கைகளை எடுக்கும் காவல்துறை, தற்போது அதிமுகவினர் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? எந்தவித போராட்டமானாலும் ஐந்து நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்கவேண்டும் என்ற விதிமுறையை கூறும் காவல்துறை, உடனுக்குடனே அதிமுகவிற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? இதற்கு காரணமான உயர் அதிகாரி யார்?

கடந்த 14ஆம் தேதி கூறிய கருத்திற்கு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துக்கொண்ட அதிமுகவினர் 18, 19 ஆகிய தேதிகளில் யாருடைய கண் அசைவின் பேரில், இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தற்போது நடைபெறும் இந்த பிரச்னைக்கு காரணமே, தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியும் மதுவிலக்கு பிரச்னையை மக்களிடமிருந்து திசை திருப்பவே அதிமுக இதை கையில் எடுத்துள்ளது.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், மக்கள் போராட்டமாக மாறியுள்ள மதுவிலக்கு பிரச்னையிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளவும், மக்களுக்கு தன்மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்கின்ற நோக்கில்தான், அதிமுக இந்த பிரச்னையை ஊதி ஊதி பெரிதாக்குகிறது.

ஒட்டுமொத்த தவறையும் தன்மீது வைத்துக்கொண்டு பிறர்மீது பழியை சுமத்துவது ஏற்புடையது அல்ல. சட்டம் என்பது ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், ஆளுங்கட்சியாக இருக்கட்டும், எதிர்கட்சியாக இருக்கட்டும் அனைவருக்கும் சரிசமமானது என்பதை காவல்துறை நிரூபிக்கவேண்டும்.

அதிமுகவின் இதுபோன்ற மலிவான போராட்டத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறை ஏவல்துறையாக இருந்து, இனியும் வேடிக்கை பார்க்காமல் தன்கடைமையை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய தமிழக அரசே, சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், வன்முறை மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சீரழிப்பது நியாயம் தானா? இதைத்தான் “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்பார்கள். எனவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் கட்சித்தொண்டர்களை கட்டுப்படுத்தி, இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்களில் அவர்கள் ஈடுபடாமல், தடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 8:38 pm

உண்மை கேப்டன் நீங்கள் கூறுவது சரியே ஆனால் நீங்கள் நீதிமன்றத்தில் அவதூறு
வழக்கு போடவில்லை அந்தம்மாதான் யார் பேசினாலும் அவதூறு வழக்கு என்று ஒரு
பேப்பரை பெட்டியில் போடுதே நீங்கள் ஏன் போடவில்லை கேப்டன்
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Aug 19, 2015 9:08 pm

இவங்கியளுக்கு வந்தா ரத்தம்,,,,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 10:19 pm

நன்றி விஸ்வா, நன்றி டார்வின் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 12:52 am

விஸ்வாஜீ wrote:உண்மை கேப்டன் நீங்கள் கூறுவது சரியே ஆனால் நீங்கள் நீதிமன்றத்தில் அவதூறு
வழக்கு போடவில்லை அந்தம்மாதான் யார் பேசினாலும் அவதூறு வழக்கு என்று ஒரு
பேப்பரை பெட்டியில் போடுதே நீங்கள் ஏன் போடவில்லை கேப்டன்
மேற்கோள் செய்த பதிவு: 1158113
சரியா கேட்டீங்க விஸ்வா . அருமை. கேஸ் போடா தில் இல்லை captainukku .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 10:29 am

krishnaamma wrote:சென்னை:
பல அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதே பொருள்படும்படி சட்டமன்றத்திலேயே என்னை தனிப்பட்ட முறையில் மிகமோசமாக பேசியபோது, அதை பார்த்துக்கொண்டும், ரசித்துக்கொண்டும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்ததும் நியாயமானதா? தனக்கென வரும்போது தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் இவர், பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? இதைதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள்.

விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1158111

இன்னா பிறர்க்கு முற்பகல் செய்யின்
...இன்னா தனக்குப் பிற்பகல் வருமே !
சென்னா ரெட்டியை இகழ்ச்சி செய்தோர்
...சேற்றினில் விழுந்த காலம் வந்ததே !
என்னால் , என்னுடைய என்கின்ற மமதை
...என்றும் வென்றதாய் சரித்திரம் இல்லையடா !
இந்நாளில் நாம்கண்ட உண்மை இதுவாகும்
...இட்லருக்கும் ஒருநாளில் நிச்சயம்  முடிவுண்டு !

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக