ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

+2
krishnaamma
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by விஸ்வாஜீ Tue Aug 18, 2015 3:42 pm

பயர்பாக்சில் பட்டா சிட்டா தமிழில் எடுத்தால் பெயர் மட்டும் வேறுமொழியில்
வருகிறது, குரோமில் சரியாக வருகிறது. பயர்பாக்சில் பட்டா சிட்டா தமிழில்
எடுக்க உதவுங்கள் நண்பர்களே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by krishnaamma Tue Aug 18, 2015 11:41 pm

காத்திருங்கள் விஸ்வா, நம் நண்பர்கள் உதவுவார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by T.N.Balasubramanian Wed Aug 19, 2015 7:04 am

பட்டா சிட்டா என்றால் என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by SajeevJino Wed Aug 19, 2015 10:49 am

.

வர வர பயர் பாக்ஸ் ரொம்ப மோசமாகவே இருக்கிறது..!!

Chorme தான் இப்போது பரவா இல்லை, ஆனாலும் அதில் font தான் மோசமாக உள்ளது, எவ்வளவு முயற்சித்தும் நல்ல font வரவே இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by விஸ்வாஜீ Wed Aug 19, 2015 12:27 pm

T.N.Balasubramanian wrote:பட்டா சிட்டா என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158038

வீட்டுக்கு, காட்டுக்கு என நகை லோன் , விவசாய கடன் வாங்கும்போது கேட்பார்கள் அய்யா
மற்ற விவரங்கள் தெரியவில்லை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by krishnaamma Wed Aug 19, 2015 6:11 pm

விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:பட்டா சிட்டா என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158038

வீட்டுக்கு, காட்டுக்கு என நகை லோன் , விவசாய கடன் வாங்கும்போது கேட்பார்கள் அய்யா
மற்ற விவரங்கள் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158059

நிலத்தின் 'பட்டா' வை சொல்லறீங்களா விஸ்வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by T.N.Balasubramanian Wed Aug 19, 2015 6:54 pm

நிலத்தின் பட்டா எடுத்து இருக்கேன் .
on line இல் அமர்களமாக வருகிறதே .!

சிட்டா தான் சிக்காத விஷயமாக உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Wed Aug 19, 2015 8:22 pm

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எடுக்க முடிகிறது. ஃபயர்பாக்ஸ் தமிழ் ஃபாண்ட் வரவில்லை. அதை அடிக்கடி அப்டேட் செய்துகொண்டே இருப்பதால் இருக்கலாம். அரசுதளங்கள் அனைத்துக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சரியாக இருக்கும். அரசு அலுவலகங்களில் அநேகமாக இதைத்தான் பயன்படுத்துவார்கள் என எண்ணுகிறேன்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by விஸ்வாஜீ Wed Aug 19, 2015 8:29 pm

krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:பட்டா சிட்டா என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158038

வீட்டுக்கு, காட்டுக்கு என நகை லோன் , விவசாய கடன் வாங்கும்போது கேட்பார்கள் அய்யா
மற்ற விவரங்கள் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158059

நிலத்தின் 'பட்டா' வை சொல்லறீங்களா விஸ்வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158097
ஆம் அம்மா
நான் சரியாகத்தானே சொல்கிறேன்? புன்னகை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by krishnaamma Wed Aug 19, 2015 9:57 pm

விஸ்வாஜீ wrote:
krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:பட்டா சிட்டா என்றால் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158038

வீட்டுக்கு, காட்டுக்கு என நகை லோன் , விவசாய கடன் வாங்கும்போது கேட்பார்கள் அய்யா
மற்ற விவரங்கள் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158059

நிலத்தின் 'பட்டா' வை சொல்லறீங்களா விஸ்வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158097
ஆம் அம்மா
நான் சரியாகத்தானே சொல்கிறேன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158110

நீங்க சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க.............எனக்குத்தான் புரியலை புன்னகை................பட்டா ஓகே......சிட்டா என்றால் என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும் Empty Re: பயர்பாக்சில் பட்டா சிட்டா எடுக்க உதவி வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum