ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_m10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10 
heezulia
மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_m10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10 
mohamed nizamudeen
மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_m10மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

3 posters

Go down

ஈகரை மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by Prabhu Ilamathi Tue Aug 18, 2015 10:20 am

மோகித்த வார்த்தைகளை தீராத  கோபத்தை  
சகித்தவள் ரசித்தவள் நீயல்லவா !
என்னுள் நுழைந்தவளே, எந்தன்
இதயத்தில் புதைத்தவளே !
கண்களில் காமத்தை வைத்தவளே, என்
எண்ணத்தில் கருத்தாய் நின்றவளே !

விரகத்தின் வேதனைதான் காதலில் கூடுமோ.
ஒ! தூமத்தின் கோடுல்ல வானத்தை போலவோ !
தொலைதூரம் நீ செல்ல, தொலைவது
தூரமே !
அருகுவது அன்பே !

எம் தாபதத் தமிழ்ப் பெண்ணே !
இயன்மொழிப் பொருளே
பூவை நிலை தேவதையே! - இக்காதல் நிலவில்
தேய்பிறை ஏதடி, உன்னை ஏமிக்கும்
தலைவன் நானடி !


                                            - ஏமத்தில் தலைவன்
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2015 12:00 pm

வருக வருக , பிரபு இளமதி .

மேலெழுந்தவாக படிக்க ,கவிதை நன்றாக இருக்கிறது .
பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை .
அகராதியை புரட்டிப் பார்த்து , ரசிக்க முடியும் என நினைக்கிறேன் .
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

புதியவர் . அறிமுகப்பகுதிக்கு சென்று
தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by Prabhu Ilamathi Tue Aug 18, 2015 12:27 pm

நன்றி அய்யா மோகித்தேன், விரகித்தேன்,  அரணித்தேன்  1571444738
கீழே வார்த்தை விளக்கம் கொடுத்திருக்கிறேன்

இயன்மொழிக் காஞ்சி- தலைவனை புகழ்தல்
பூவை நிலை-மனிதரை தேவரோடு ஒப்பிட்டு சொல்வது
அரண்-காவல்
தூமம் - வால் நட்சத்திரம்
ஏமம்- காவல்
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2015 12:43 pm

நன்றி பிரபு ,
விளக்கங்களுக்கு நன்றி .
இப்போது புரிகிறது .
ஏமிக்கும் தலைவன் -காவல் காக்கும் தலைவன் ---சரியா ?

தாபதத் தமிழ்ப் பெண்ணே -- என்ன? இதையும் விளக்கினால் நன்று .

மோகித்து , அன்பு மலர்
விரகித்து , அழுகை
அரணித்துள்ளீர், பத்திகளில் .
அருமை . அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by Prabhu Ilamathi Tue Aug 18, 2015 12:58 pm

தாபதத் தமிழ் பெண் - ஒழுக்கம் தவறாத தமிழ் பெண் புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2015 4:37 pm

நன்றி ,மிக்க மகிழ்ச்சி ,பிரபு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2015 4:39 pm

பிரபு ,
முகப்பு --வரவேற்பறை -அறிமுகம் , செய்து கொள்ளவும் .
உங்களை பற்றிய மேலதிக விவரங்களை தரவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by shobana sahas Thu Aug 20, 2015 2:11 am

கவிதை பிரமாதம் பிரபு . வாழ்த்துக்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை Re: மோகித்தேன், விரகித்தேன், அரணித்தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum