ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

3 posters

Go down

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை  Empty கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

Post by ayyasamy ram Tue Aug 18, 2015 7:25 am

மகாராஷ்டிர மாநில கடல்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள விஷத்தன்மை வாய்ந்த எண்ணெய் பீப்பாய்கள் கோவா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கடலோரங்களில் கரை ஒதுங்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
மும்பையில் இருந்து 135 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொங்கண் பகுதியை ஒட்டிய காஷித் கடற்கரை அருகே 110 எண்ணெய் பீப்பாய்கள் மிதப்பதை இந்தியக் கடலோரக் காவல்படை அண்மையில் கண்டறிந்தது. அவற்றில் பெரும்பாலனவை மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பீப்பாய்கள் பிற மாநிலங்களில் கரை ஒதுங்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
அந்த பீப்பாய்கள் ஒவ்வொன்றிலும் தலா 200 லிட்டர் எண்ணெய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
இதுகுறித்து கோவா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அரசுகளுக்கு, இந்தியக் கடலோர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அக்ஷய் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
-
காஷித் கடற்கரை அருகே 110 எண்ணெய் பீப்பாய்கள் மிதப்பது கடந்த 10-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடலோரக் காவல் படையினரும், காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
-
இதுவரை 90 பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பீப்பாய்கள் கோவா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கடலோரங்களில் கரை ஒதுங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"ஹைட்ரோ கார்பன்' அடங்கிய அந்த எண்ணெய், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, கடல்பகுதியில் எண்ணெய் பீப்பாய் ஏதாவது மிதக்கிறதா? என விழிப்புணர்வோடு கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அந்த எண்ணெய் பீப்பாய்கள் யாருக்குச் சொந்தமானவை? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அக்ஷய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை  Empty Re: கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

Post by krishnaamma Tue Aug 18, 2015 11:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை  Empty Re: கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

Post by shobana sahas Thu Aug 20, 2015 2:06 am

அய்யய்யோ ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை  Empty Re: கடலில் எண்ணெய் பரவும் அபாயம்: 3 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
»  சென்னை, நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம் - நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை -
» கெளரவக் கொலைகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum