ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

+2
shobana sahas
krishnaamma
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Tue Aug 18, 2015 1:19 am

First topic message reminder :

ரத்த தானம்  !

ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான்.

ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், கொடுக்க ஆசை தான் ஆனால்........தயக்கமும் பயமும் மிக அதிகமாய் இருந்தது.

ஆனால் அவன் தன் கண்களை இன்ஷூர் செய்து இருந்தான். அது இறந்த பிறகு தானே எடுப்பார்கள் என்று ஜாலிஜாலிஜாலி

இப்படி எதையோ யோசித்துக்கொண்டு இருந்த போது  ஒரு சிறு பெண் இவன் அருகே வந்தாள்.

இவனின் கைகளை பார்த்த வாறே, "அங்கிள், நீங்க இன்னும் ரத்தம் தரலையா ?" என்றாள்...................
அவ்வளவு சிறிய பெண்ணிடம் தனக்கு பயம் என்று சொல்ல இவனுக்கு  சங்கடமாய் இருந்தது.

எனவே, இவன் பேச்சை மாற்றி, " ஹாய், நீ எப்படி இங்கே? " என்றான்.

"எங்க அப்பா தான் ஆர்கனைசர், நான் அவருடன் கூட வந்தேன். " என்றாள்.

மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமன... . "ஒ " என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

ஆனால் அவள் விடாமல், " நீங்க இன்னும் ரத்தம் தரலையா என்று கேட்டேனே".....என்றாள்..............

இவன் 'ஏதுடா இது வம்பாய் போச்சு'............என்று நினைத்து ...........என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், மீண்டும் பதில் சொல்வதற்குள் அந்த பெண் யாரையோ பார்த்து விட்டு , ' ஒரு நிமிஷம்" என்று இவனிடம் சொல்லி விட்டு ஓடினாள்.

மீண்டும் வந்தாள் இவனிடம்....அவள் கை இல் ஒரு சின்ன நோட்டு புத்தகம் இருந்தது, அதை பார்த்தவாறே வந்தாள் அவள்.

அவள் மீண்டும் கேட்பதற்கு முன், இவனே, " இங்கெல்லாம் வருகிறாயே உனக்கு பயமாய் இல்லை? " என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து இவனிடம் தன் நோட்டை நீட்டினாள். பார்த்தால், அதில் நிறைய பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள். இவளை வாழ்த்தி இருந்தார்கள்...........

இவன் "என்ன இது?" என்று கேட்டான்.............

அதற்கு அந்த குட்டிப்பெண் சொன்னாள், "போன வருடம் எனக்கு ஒரு அக்சிடென்ட் ஆனது, நிறைய ரத்தம் போய்விட்டது, அப்போது பலபேர் கொடுத்த ரத்தம் தான் என்னை காப்பாற்றியது. அப்போதிலிருந்து தான் என் அப்பா, இது போல முகாம்கள் நடத்த துவங்கினார். நானும் அவருடன் வருவேன், யார் ரத்தம் கொடுத்தாலும் அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வேன்.

எனக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் அப்பா சொல்வார் 'இப்படி ரத்தம் கொடுப்பவர்கள் எல்லாமே மற்றவருக்கு  உயிர்  கொடுக்கும்  கடவுள்கள் தான்' என்று. அதனால் தான் நான் அவர்களிடம் சென்று நன்றி சொல்லி, ஆட்டோகிராப் ம் வாங்கி வைத்துக்கொள்கிறேன்.

நான் பெரியவளானதும் தொடர்ந்து கொடுப்பேன். இப்போ வெல்லாம் நாம்  ஒருமுறை ரத்தம் கொடுப்பதை வைத்து 3 பேரை காப்பாற்றுவார்களாம் அங்கிள்" என்று ரொம்ப பெரிய மனுஷி போல பேசினாள் அவள்.

"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம்
பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "

மேலும் சொன்னாள் , "நீங்கள் பேசியதை  நான் கேட்டுவிட்டேன் அங்கிள், சாரி , ஆனால் ஒரு பயமும் இல்லை , அப்படியே பயம் என்றாலும் நீங்க ரத்தத்தை பார்க்காதீங்க , நான் உங்க பக்கத்தில் இருக்கேன், வாருங்கள்"  என்று அன்பாய் அவன் கையை பிடித்து இழுத்தாள்.

அந்த சின்ன பெண்ணின் பேச்சை மீற முடியாமல், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல,  அவளை பின் தொடர்ந்தான் அவன். அவள் உள்ளே அழைத்து சென்று அவனை படுக்க வைத்தாள் . கூடவே  நின்று கொண்டாள். அவள் தந்தை அவளை பார்த்ததும், " நீ ஏன் உள்ளே வந்தாய் அம்மா?" என்றார்.

இவள் உடனே, "இல்லப்பா, இந்த  அங்கிள் சிக்கிரம் போகணுமாம், அங்கு ஒரே கூட்டம் என்று நான் தான் முதலில்  இவருக்கு ரத்தம் எடுக்க இங்கு கூட்டி வந்தேன் " என்றாள்.

"ஒ...அப்படியா.............சரி சரி, ஒரு நிமிடம் சார்" என்று சொல்லி அவர் யாரையோ கூப்பிட்டு ராம் ஐ கவனிக்க சொன்னார். ராமை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தாள், தான் சொன்ன படிக்கு அந்த குட்டிப் பெண் ராமுடனேயே நின்று கொண்டாள்.

நர்ஸ் ஊசி போடும்போது, ஒரு எறும்பு கடித்தது போல உணர்ந்தான் ராம். அவ்வளவு தான். 'ச்சே !  இதற்காகவா  இத்தனை நாளும் பயந்தேன்'  என்று நினைத்துக்கொண்டான்.  

அவன் மீண்டும் வெளியே வரும் போது  தன்னை ஒரு புது மனிதனாய் உணர்ந்தான். இறந்த பிறகு நாம் யாருக்கு பயன் பட்டோம் என்று நமக்கு தெரியாது, ஆனால் இப்போது நாம் உயீருடன்  இருக்கும் போதே உதவுவது என்பது சொல்ல வொண்ணாத நிம்மதி தருவதை முதன் முதலில் உணர்ந்தான்.
இனி கண்டிப்பாக தொடர்ந்து ரத்த தானம் செய்யணும் என்று  முடிவு செய்து கொண்டான்.

அதற்கு காரணமாய் இருந்த அந்த சிறுமியை நன்றியுடன் பார்த்தான். அவள் இவனிடம் தன் ஆட்டோகிராப் நோட்டை நீட்டும் போது இவன் சொன்னான், " நீ தான் மா எனக்கு போட்டுத் தரணும் " என்று.

அப்போது அங்கு வந்த இவன் நண்பர்கள் இவன் கையை பார்த்துவிட்டு, " எப்படிடா?  அதுவும் எங்களுக்கு முன்னாடியே கொடுத்துவிட்டாய் " ? என்று ஆச்சர்யமாய் கேட்டார்கள். அவன் அவளை காட்டினான் புன்னகை

இந்த விளம்பரமும் ஏனோ அவன் கண் முன்னே நிழலாடியது புன்னகை



by  ,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Tue Aug 18, 2015 9:45 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:47 am

krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க online  இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1158185

எனக்கு அவ்வளவு நேரம் இருப்பதில்லை, தினமலரில் வருவது மட்டும் படிப்பேன், கார்த்தி போடுவதை படிப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158189
ஓஓஹோ சரி .. நேற்று கார்த்தி வலைத்தளத்தில் இருந்து ஒரு வெப்சைட் கிடைத்தது ... www . themagnat .com
அங்கு போய் பார்த்தேன் .. அது பணம் கட்டி நாள் தான் டவுன்லோட் செய்ய முடியுமாம் ... ஆனால் தீபாவளி மலர் 2- 3 உள்ளது ..
அது ப்ரீ தான் .. டவுன்லோட் செய்து கொண்டேன் .. நீங்களும் பாருங்கள் கிருஷ்னாம்மா .. பழைய இதழ்கள் ப்ரீ ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:49 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க online  இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1158185

எனக்கு அவ்வளவு நேரம் இருப்பதில்லை, தினமலரில் வருவது மட்டும் படிப்பேன், கார்த்தி போடுவதை படிப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158189
ஓஓஹோ சரி .. நேற்று கார்த்தி வலைத்தளத்தில் இருந்து ஒரு வெப்சைட் கிடைத்தது ... www . themagnat .com
அங்கு போய் பார்த்தேன் .. அது பணம் கட்டி நாள் தான் டவுன்லோட் செய்ய முடியுமாம் ... ஆனால் தீபாவளி மலர் 2- 3 உள்ளது ..
அது ப்ரீ தான் .. டவுன்லோட் செய்து கொண்டேன் .. நீங்களும் பாருங்கள் கிருஷ்னாம்மா .. பழைய இதழ்கள் ப்ரீ ...
மேற்கோள் செய்த பதிவு: 1158193

ஒ..மிக்க நன்றி............இங்கு என்னால் கொண்டு வரமுடியாது என்று தீபாவளி மலர்களை கொண்டு வரலை.........கார்த்தி இடம் கேட்டிருந்தேன் இங்கு பகிரும்படி............தன் சைட் இல் இருப்பதாய் சொன்னார்..............நீங்களும் இதோ தந்திருக்கிங்க.....சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 3 Empty Re: ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum