ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_m10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10 
heezulia
அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_m10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10 
mohamed nizamudeen
அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_m10அம்மாவான கருப்பாயி பாட்டி… Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவான கருப்பாயி பாட்டி…

4 posters

Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by ayyasamy ram Mon Aug 17, 2015 2:17 pm

அம்மாவான கருப்பாயி பாட்டி… 71w06s6QT8VlTL0u8Rwy+gallerye_145234124_1318334
-
திருமணமாகி பல வருடமாகியும் குழந்தை ஏதும் பிறக்காததால் அடைந்த அவமானமும் வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல ஆனாலும் தங்களது குறைந்த வருமானத்தை சேமித்துவைத்து குழந்தை வேண்டி ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக ஏறிஇறங்கிவந்தனர்.அந்த வகையில் அவர்கள் ஏறி இறங்கிய ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை மட்டுமே முப்பதிற்கும் மேல்.

இப்படி கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஒரு குழந்தைக்காக ஏங்கியவர்கள் கடைசியாக வந்து சேர்ந்த இடம்தான் சேலம் கந்தம்பட்டியில் உள்ள சிசு மருத்துவமனை.

சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் என்.முத்துகுமார் மற்றும் அவரது துணைவியார் டாக்டர் எஸ்.உமாபாரதி இணைந்து கருப்பாயி பாட்டியின் தாய்மைக்கனவை நனவாக்க முடியுமா? என்று சோதனை செய்தனர்.

அவருக்கு இருந்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பியது.

முடியும் என்று மருத்துவமும் கருப்பாயி பாட்டியின் வைராக்கியமும் சொல்ல ஒன்றரை ஆண்டுகாலம் சிகிச்சை தரப்பட்டது சிகிச்சையின் முடிவில் தோல்வியே ஏற்பட்டது. இதனால் நாங்கள் துவண்ட போதும் கருப்பாயி கொஞ்சமும் துவண்டு போகாமல் இன்னோரு முயற்சி எடுங்க டாக்டர் என்று குழந்தை பெற்றே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தார்.

கடுமையான உழைப்பு உண்மை ஒத்துழைப்பு உறுதித்தன்மை இருபக்கமும் இருந்தததால் இரண்டாவது முயற்சி பலன்தந்து வெற்றி பெற்றது. கருப்பபை பையை வலுவூட்டி கரு முட்டைதானம் பெற்து டெஸ்ட் ட்யூப் பேபி முறையில் குழந்தையின் கருவை உருவாக்கிய பிறகு பத்து மாதம் சுமந்து சிசரியன் மூலம் கருப்பாயி தற்போது அழகான பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

இந்த வயதில் குழந்தை தேவையா? இதை எப்படி வளர்க்கப் போகிறாய்? என்பது போன்ற எல்லா கேள்விக்கும் கருப்பாயி தரும் பதில், திருமணமாகி குழந்தை இல்லாமல் மலடி என்ற பட்டத்தை சுமந்து பாருங்கள் அப்போது புரியும் என் வேதனையும் துக்கமும்.

ஊரிலிருந்து பார்க்காத ஜனமெல்லாம் பார்க்க வர்ராங்க கேட்காத உறவுகள் எல்லாம் கேட்டு வர்ராங்க என் ராஜாத்தி எனக்கு புது வாழ்க்கை கொடுத்துட்டா அன்று மகளின் பாதத்தில் முத்தமிட்டு கொஞ்சுகிறார் கருப்பாயி பாட்டி மன்னிக்கவும் கருப்பாயி அம்மா.

(மருத்துவ ரீதியாக இந்த சாதனையைச் செய்த டாக்டர் முத்துக்குமாரை பாராட்டவோ அல்லது தொழில்நுட்ட ரீதியாக கேள்வியோ கேட்க விரும்புபர்களுக்கான எண்:9842745045.)

-எல்.முருகராஜ்

.தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by T.N.Balasubramanian Mon Aug 17, 2015 4:41 pm

மலடி கறை தீர்ப்பதில் ,
அக்கறை கொண்ட வைத்தியரை
வாழ்த்துவோம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by ayyasamy ram Mon Aug 17, 2015 5:58 pm

T.N.Balasubramanian wrote:மலடி கறை தீர்ப்பதில் ,
அக்கறை கொண்ட வைத்தியரை
வாழ்த்துவோம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157849
-
அக்கறை கொண்ட வைத்தியருடன் தம்பதிகள்
-
அம்மாவான கருப்பாயி பாட்டி… 8NZ354jrQ62zp8llPqtw+gallerye_14522448_1318334
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by T.N.Balasubramanian Mon Aug 17, 2015 8:21 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:மலடி கறை தீர்ப்பதில் ,
அக்கறை கொண்ட வைத்தியரை
வாழ்த்துவோம் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157849
-
அக்கறை கொண்ட வைத்தியருடன் தம்பதிகள்
-
அம்மாவான கருப்பாயி பாட்டி… 8NZ354jrQ62zp8llPqtw+gallerye_14522448_1318334
மேற்கோள் செய்த பதிவு: 1157854

நன்றி , ayyasami ram ,படத்திற்கு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by shobana sahas Tue Aug 18, 2015 2:25 am

சூப்பர் .... ரொம்ப சந்தோஷமா இருக்கு .... வாழ்த்துக்கள் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 18, 2015 10:41 am

அது சரி, இவுங்க இப்போ அம்மா, பாட்டியா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by shobana sahas Thu Aug 20, 2015 2:07 am

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, இவுங்க இப்போ அம்மா, பாட்டியா?
மேற்கோள் செய்த பதிவு: 1157970
அம்மா தான் அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by மாணிக்கம் நடேசன் Sat Aug 22, 2015 9:37 am

அதானே, பேரனுக்கு, இப்படி விளக்கமா சொல்லனும்ல. நன்றி ஷோபனா பாட்டி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அம்மாவான கருப்பாயி பாட்டி… Empty Re: அம்மாவான கருப்பாயி பாட்டி…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum