புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10கடந்து செல்லும் மேகங்கள் Poll_m10கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10கடந்து செல்லும் மேகங்கள் Poll_m10கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10கடந்து செல்லும் மேகங்கள் Poll_m10கடந்து செல்லும் மேகங்கள் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்து செல்லும் மேகங்கள்


   
   
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Aug 17, 2015 3:50 pm

கடந்து செல்லும் மேகங்கள் TflT1j7sTCu7beK15XBq+kadakkummegam

கோடை மழைத்துளிகள்
வானவில் பிரசவிக்க
மூன்றில் ஒரு பங்கு
மின்னலாய் அவள் வருகை

வானவில் தொட
சிறகடித்த பறவைகளாய்
மனம்
அக்குளிரிலும் எச்சில்
விழுங்க வைத்த அவள்
தேகம்

அவசரம் இன்றி அணுவணுவாய்
அவளுள் ஊடுருவும்
மழைத்துளிகள் போல் என்
கண்கள்

தொலைவிலிருக்கும் எரிமலை
போல் அவள்
மழையில் ஒரு
கதகதப்பு

அவள் பார்வை கதிர் வீச்சில்
காதலெனும்
புற்று நோய்
தொற்றுகிறது

எத்தனை தியானங்கள் செய்திருப்பேன்
ஒன்றிலும் கிட்டாத
ஒருநிலை இன்று நிகழ்கிறது
என்னுள்

சிரிப்பா அது இல்லை
விரிந்து கிடந்த என்
சிந்தனைகளை எல்லாம்
குவித்து விட்ட
குவியாடி அது

இம்மாநிலத்தில் இதுவரை
நான் காணாத
மாநிறம் அவள்

கொலுசில்லை, பொட்டில்லை
வளையலில்லை முக்கியமாய்
மெட்டி இல்லை
ஆம் அவள் நவீனத்துள்
அடைபட்ட மணமாகா தேவதைதான்

மனம் தவிக்கிறது
பச்சை குழ்ந்தை
பசிக்கழுவது போல

ஆனால் நீ வந்த
மகிழூந்தில் உன்னோடு
ஒரு நாள் செல்ல
என் ஒருமாத வருவாய்
போதாது பெண்ணே

ஈரத்துணி கொண்டு
இதுநாள் வரை வயிற்றை
இனி வயதையும்
கட்டிக்கொள்கிறேன்



கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 17, 2015 4:25 pm

நன்றாக உள்ளது .

ஆனால் நீ வந்த
மகிழூந்தில் உன்னோடு
ஒரு நாள் செல்ல
என் ஒருமாத வருவாய்
போதாது பெண்ணே

ஈரத்துணி கொண்டு
இதுநாள் வரை வயிற்றை
இனி வயதையும்
கட்டிக்கொள்கிறேன்


சிறிது புரியவில்லை , இருப்பினும் அருமை .

வலையலில்லை முக்கியமாய் .--வளையல் என்று இருக்க வேண்டுமோ ?
சீர் செய்து விடட்டுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Aug 17, 2015 4:39 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது .

ஆனால் நீ வந்த
மகிழூந்தில் உன்னோடு
ஒரு நாள் செல்ல
என் ஒருமாத வருவாய்
போதாது பெண்ணே

ஈரத்துணி கொண்டு
இதுநாள் வரை வயிற்றை
இனி வயதையும்
கட்டிக்கொள்கிறேன்


சிறிது புரியவில்லை , இருப்பினும் அருமை .

வலையலில்லை முக்கியமாய் .--வளையல் என்று இருக்க வேண்டுமோ ?
சீர் செய்து விடட்டுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157845

ஆம் நண்பரே எழுத்து பிழை தட்டச்சு பிழை தான் மாற்றுகிறேன்



கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 17, 2015 4:45 pm

பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Aug 17, 2015 4:50 pm

T.N.Balasubramanian wrote:பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157850
நன்றி நண்பரே



கவியரசன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 6:01 pm

கடந்து செல்லும் மேகங்கள் 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:19 am

நல்ல கவிதை கவியரசன் .

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Wed Aug 19, 2015 9:46 am

shobana sahas wrote:நல்ல கவிதை கவியரசன் .
மேற்கோள் செய்த பதிவு: 1157919 கடந்து செல்லும் மேகங்கள் 1571444738 கடந்து செல்லும் மேகங்கள் 1571444738 கடந்து செல்லும் மேகங்கள் 1571444738



கவியரசன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக