ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

2 posters

Go down

அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Empty அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Post by krishnaamma Mon Aug 17, 2015 10:48 am

அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Jc23vGEeQgqRRAPcNjnf+Tamil_News_large_131978420150817000049

அபுதாபி:பிரதமர் மோடிக்கு, அபுதாபியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்காக, நேற்று பிற்பகல், 1:30 மணிக்கு, டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். மாலை 4:30 மணிக்கு, அபுதாபி விமான நிலையம் வந்தடைந்தார்.அவரை, மரபுகளை மீறி, அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை சுப்ரீம் கமாண்டருமான, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், தன் ஐந்து சகோதரர்களுடன், விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார்.

வழக்கமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் தான், பிரதமரை வரவேற்பது வழக்கம். விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து, 'எமிரேட்ஸ்' ஓட்டலில், சிறிது நேரம் ஓய்வெடுத்த மோடியை, பிரபல தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி சந்தித்து பேசினார். அவரை, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு, மோடி கேட்டுக் கொண்டார்.

அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! TILOl61RRCmkh7iLDgeE+WR_20150817071958

இதையடுத்து, மெக்கா, மதினாவை அடுத்து, உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மசூதியான, ஷேக் சையது கிராண்டு மசூதிக்கு, மோடி சென்றார். அதன்பின், முஸ்தபா நகரில், இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடியிருக்கும், ஐ.சி.ஏ.டி., முகாமிற்கு சென்று உரையாடினார்.

மோடி இன்று, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசுகிறார். அப்போது, இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதை தொடர்ந்து, மோடி துபாய் செல்கிறார். அங்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் மக்டோமை சந்தித்து பேசுகிறார்.அதன்பின், இந்திய - ஐக்கிய அரபு நாடுகளின் தொழிலதிபர்கள் கூட்டத்தில், மோடி உரையாற்றுகிறார். அப்போது, அவர் தொழிலதிபர்களை, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்வார். இதையடுத்து, துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும், 'இந்தியர்களுடனான சந்திப்பு' நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கிறார்.

மோடியின் உரையை கேட்க, 51 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். எனினும், மேலும் ஏராளமானோர் இந்த கூட்டத்திற்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுவதால், மைதானத்திற்கு வெளியே, ராட்சத திரைகள் மூலம், நிகழ்ச்சியை ஒளிபரப்ப வசதி செய்யப்பட்டு உள்ளது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

பாராட்டு:

விமான நிலையத்தில், தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு குறித்து, மோடி, 'டுவிட்டர்'ல் கூறியிருப்பதாவது: பட்டத்து இளவரசர், விமான நிலையத்தில் எனக்கு அளித்த வரவேற்பிற்கு, இதயங்கனிந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் வருகை, இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான நல்லுறவை, மேலும் வலுவாக்கும் என்று நம்புகிறேன்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Empty Re: அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Post by ayyasamy ram Mon Aug 17, 2015 2:11 pm

மோடியின் உரையை கேட்க, 51 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்...
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum