ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பகம்

4 posters

Go down

காப்பகம் Empty காப்பகம்

Post by lotus73 Sun Aug 16, 2015 10:51 pm


பணிக்கு செல்வதோ
உன்னை தனியே விட்டு செல்வதோ
கவனிக்க ஆளில்லையோ
தின காப்பகத்தில் விட்டு செல்வதோ?

உன் வயதொத்தவர் பலர்
கவனிக்க திறம் மிக்க
ஊழியர் செவிலியர்
மருத்துவரும் உளர்

ஆரோக்கியமான காலை உணவும்
சுவையான மதிய உணவும்
மகிழ்ச்சி தரும் பயிற்சிகள் பலவும்
திட்டமிடப்பட்ட சுற்றுலாவும்
பொழுதை இனிதே நகர்த்தும்

தனியே வீட்டில் விட்டு
செல்லும் பயம் இல்லை
உண்டாயோ உறங்கினாயோ
தொலைக்காட்சி தான்
கண்டாயோ, இல்லை
உடற்பயிற்சி செய்தாயோ
சிறிதே நடந்தாயோ
என்ற கவலையும் இல்லை ...
புறப்படுவாயே நம் இந்திய
முதியோர் தின காப்பகத்திற்கு
மாலையில் அழைத்து வந்துவிடுகிறேன்....
பி்கு:
நான் வாழும் ஊரில் இந்தியர்களுக்கு முதியோர் காப்பகம் முதல் முறையாக தொடங்க பட்டதன் தாக்கம்


லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by shobana sahas Sun Aug 16, 2015 11:34 pm

நல்ல அருமையான கவிதை லக்ஷ்மி ... வாழ்த்துக்கள்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by krishnaamma Mon Aug 17, 2015 10:19 am

//பி்கு: நான் வாழும் ஊரில் இந்தியர்களுக்கு முதியோர் காப்பகம் முதல் முறையாக தொடங்க பட்டதன் தாக்கம்//

முதியோர் இல்லத்தில் விடுவதை விட இது ரொம்ப நல்லா இருக்கே..........நம் நாட்டிலும் கவனிப்பார்களா? புன்னகை............................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
கவிதைக்கும் அருமையான செய்திக்கும் நன்றி லக்ஷ்மி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by ayyasamy ram Mon Aug 17, 2015 10:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by lotus73 Mon Aug 17, 2015 10:58 pm

shobana sahas wrote:நல்ல அருமையான கவிதை லக்ஷ்மி ... வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1157680 நன்றி Shobana


லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by lotus73 Mon Aug 17, 2015 11:00 pm

krishnaamma wrote://பி்கு: நான் வாழும் ஊரில் இந்தியர்களுக்கு முதியோர் காப்பகம் முதல் முறையாக தொடங்க பட்டதன் தாக்கம்//

முதியோர் இல்லத்தில் விடுவதை விட இது ரொம்ப நல்லா இருக்கே..........நம் நாட்டிலும் கவனிப்பார்களா? புன்னகை............................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
.
.
.
கவிதைக்கும்  அருமையான செய்திக்கும் நன்றி லக்ஷ்மி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1157792நம் நாட்டிலும் வரலாம்'ம்மா சில வருடங்களில் ... இது ஒரு நல்ல பிசினஸ் மாடல்'ஆக இருக்கும்


லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by krishnaamma Mon Aug 17, 2015 11:28 pm

lotus73 wrote:
krishnaamma wrote://பி்கு: நான் வாழும் ஊரில் இந்தியர்களுக்கு முதியோர் காப்பகம் முதல் முறையாக தொடங்க பட்டதன் தாக்கம்//

முதியோர் இல்லத்தில் விடுவதை விட இது ரொம்ப நல்லா இருக்கே..........நம் நாட்டிலும் கவனிப்பார்களா? புன்னகை............................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
.
.
.
கவிதைக்கும்  அருமையான செய்திக்கும் நன்றி லக்ஷ்மி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1157792நம் நாட்டிலும் வரலாம்'ம்மா சில வருடங்களில் ... இது ஒரு நல்ல பிசினஸ் மாடல்'ஆக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1157889

ஆமாம் லக்ஷ்மி புன்னகை.............ஆனாலும் எனக்கு என்னவோ இது கொஞ்சம் தேவலாம் போலல் இருக்கு முதியோர் இல்லங்களை விட புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காப்பகம் Empty Re: காப்பகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum