Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
First topic message reminder :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே தேரை இழுத்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த 8–ந்தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினந்தோறும், சொற்பொழிவுகள் நடந்தது. விழாவில் தினந்தோறும் ஆண்டாள்–ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9–ம் நாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.
கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். அப்போது அவர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து 10.56 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1158144shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158139krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158133M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா .............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள்
க்ரிஷ்ணாம்மா எனக்கும் அந்த லிங்க் அனுப்புங்கள் ப்ளீஸ்
கண்டிப்பாக அனுப்புகிறேன்...இதோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1158161shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
நோ ப்ரோப்ளேம் .............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1158162krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158161shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
நோ ப்ரோப்ளேம் .............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள்
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1158167shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158162krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158161shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
நோ ப்ரோப்ளேம் .............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள்
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
எல்லாமே அழகுதான் .....என்றாலும், அந்த ஆண்டாள் ஜடையும்............. அந்த 100 அக்கார அடிசில் தஞ்சாவூர் ஓவியமும் எனக்கு ரொம்ப பிடித்தது......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1158173krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158167shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158162krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158161shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
நோ ப்ரோப்ளேம் .............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள்
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
எல்லாமே அழகுதான் .....என்றாலும், அந்த ஆண்டாள் ஜடையும்............. அந்த 100 அக்கார அடிசில் தஞ்சாவூர் ஓவியமும் எனக்கு ரொம்ப பிடித்தது......
ஆமாம் ... அம்மா ... ரொம்ப சரி
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அறிவோம் தமிழகம்
» கடுகுகள் மூலம் 8 அடி உயர ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உருவம்:
» ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 200 கிலோ தங்க தகடு பதிப்பு
» ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
» சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum