ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by சிவா Sun Aug 16, 2015 7:29 pm

First topic message reminder :

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 201508161758395566_Srivilliputhur-Andal-Temple-festival_SECVPF
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே தேரை இழுத்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த 8–ந்தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினந்தோறும், சொற்பொழிவுகள் நடந்தது. விழாவில் தினந்தோறும் ஆண்டாள்–ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9–ம் நாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.

கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். அப்போது அவர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து 10.56 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:10 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1158133

அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா புன்னகை.............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158139
க்ரிஷ்ணாம்மா எனக்கும் அந்த லிங்க் அனுப்புங்கள் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1158144

கண்டிப்பாக அனுப்புகிறேன்...இதோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:12 am

க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:13 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
மேற்கோள் செய்த பதிவு: 1158161

நோ ப்ரோப்ளேம் புன்னகை.............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:18 am

krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
மேற்கோள் செய்த பதிவு: 1158161

நோ ப்ரோப்ளேம் புன்னகை.............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158162
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by krishnaamma Thu Aug 20, 2015 1:26 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
மேற்கோள் செய்த பதிவு: 1158161

நோ ப்ரோப்ளேம் புன்னகை.............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158162
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1158167

எல்லாமே அழகுதான் .....என்றாலும், அந்த ஆண்டாள் ஜடையும்............. அந்த 100 அக்கார அடிசில் தஞ்சாவூர் ஓவியமும் எனக்கு ரொம்ப பிடித்தது...... புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by shobana sahas Thu Aug 20, 2015 1:28 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாமா ரொம்ப நன்றி ..
மேற்கோள் செய்த பதிவு: 1158161

நோ ப்ரோப்ளேம் புன்னகை.............அனுப்பிட்டேன்.....பாருங்கோ, அருமையான கட்டுரைகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158162
க்ரிஷ்ணாம்மா .. இரண்டு வலை தளங்களிலும் இருக்கும் ஆண்டாள் , பெருமாள் படங்களை பார்த்தேன் ..... கொள்ளை அழகு ...
பார்க்க கண் 1000 வேண்டும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1158167

எல்லாமே அழகுதான் .....என்றாலும், அந்த ஆண்டாள் ஜடையும்............. அந்த 100 அக்கார அடிசில் தஞ்சாவூர் ஓவியமும் எனக்கு ரொம்ப பிடித்தது...... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1158173
ஆமாம் ... அம்மா ... ரொம்ப சரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது - Page 2 Empty Re: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum