ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

+6
shobana sahas
அருண்
T.N.Balasubramanian
krishnaamma
Aathira
யினியவன்
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Sun Aug 16, 2015 10:10 am

First topic message reminder :

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி வெற்றி பெற வாழ்த்துகள்

இந்த மாதம் நம் நண்பர் ராராவின் ஜிப்பா ஜிமிக்கி திரைப்படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

செப்டம்பரில் திரைப்படம் வெளியிடப்படும்.

படம் அமோக வெற்றி பெற வாழ்த்துகள்.

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 VqGlsjqJRedfvTci5r9c+11846722_860429397368326_1489164625636667352_n

பாடல்களை தரவிறக்க: http://3songs.net/jippa-jimikki-2015-tamil-film-all-mp3-songs-free-download/


Last edited by யினியவன் on Sat Aug 22, 2015 7:06 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by krishnaamma Thu Aug 20, 2015 7:22 pm

எனக்கு எப்படி பாடல்கள் கேட்பது என்று தெரியலை பானு சோகம்.......................
.
.
.

photos மட்டுமே பார்த்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by shobana sahas Thu Aug 20, 2015 10:04 pm

krishnaamma wrote:எனக்கு எப்படி பாடல்கள் கேட்பது என்று தெரியலை பானு சோகம்.......................
.
.
.

photos மட்டுமே பார்த்தேன் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1158303
நானும் படங்களை மட்டும் பார்த்தேன் .. பாட்டு கேட்க தெரியல .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by krishnaamma Fri Aug 21, 2015 2:39 am

shobana sahas wrote:
krishnaamma wrote:எனக்கு எப்படி பாடல்கள் கேட்பது என்று தெரியலை பானு சோகம்.......................
.
.
.

photos மட்டுமே பார்த்தேன் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1158303
நானும் படங்களை மட்டும் பார்த்தேன் .. பாட்டு கேட்க தெரியல .
மேற்கோள் செய்த பதிவு: 1158354

ஆமாம்..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by ஜாஹீதாபானு Fri Aug 21, 2015 2:39 pm

எனக்கும் தெரியல சூரியன் Fm என போட்டேன் இது வந்தது ... கேட்க்க முடியலையா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by krishnaamma Sat Aug 22, 2015 1:26 am

இல்லை பானு , வேற யாராவது link தராங்களா பாப்போம் புன்னகை
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியல சூரியன் Fm என போட்டேன் இது வந்தது ... கேட்க்க முடியலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1158394


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Sat Aug 22, 2015 7:07 pm

பாடல்கள் தரவிறக்க சுட்டி முதல் பதிவில் உள்ளது. கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by T.N.Balasubramanian Sat Aug 22, 2015 9:02 pm

யினியவன் wrote:பாடல்கள் தரவிறக்க சுட்டி முதல் பதிவில் உள்ளது. கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1158540

நன்றி ,யினியவன்.
இப்போதுதான் முதல் இரண்டு பாட்டுகளும் கேட்டேன் .
மிகவும் நன்றாக இருக்கிறது .
சமீப கால தமிழ் பாடல்களில் ,புரியும் படியான ,
கொச்சை படுத்தப்படாத தமிழ் வரிகள் கேட்பது அரிது .
அவைகளுக்கு சவால் போன்று இப்பாட்டுகள் அமைந்துள்ளது .
புரியும் படியான வரிகள் ,
மனோரஞ்சித ட்யுன்கள் .
செவியை செவிடாக்காத BGM .
டொலரெ பாட்டு ராஜஸ்தானி சாயல் தெரிகிறது .
மகிழ்ச்சியில் அவசர இடை பதிவு .
ராரா அவர்களுக்கு வாழ்த்துகள் .
மற்ற பாடல்களை கேட்டு , பின்னூட்டம் இடுகிறேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by T.N.Balasubramanian Sat Aug 22, 2015 9:30 pm

ஜிப்பா போட்ட மைனரு --foot tap போடவைக்கிறது .

குடியெ குடியெ --ட்ரம்ஸ் விளையாடுது .

பரப்பரன்னு--பெயருக்கு ஏற்றமாதிரி fast song . பாரம்பரிய உடுக்கை, டேப் இசை ,முன்னிலை .

ரசவாச்சியே இருவாச்சியே --நல்ல மெலடி .

சிறிது ப்ரேக் --US call .
மற்றவை தொடரும் .
மனம் குளுமையாக உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by T.N.Balasubramanian Sun Aug 23, 2015 7:29 am

தினமலரில் வந்த press meet இல் வந்த செய்திகள் /கதை சாராம்சம் படித்தேன் .
பெயர் சொல்லக் கூடிய கதாநாயக /நாயகியுடன் அவர்களை உருவாக்கிய
திறமை மிக்க இயக்குனர் என்ற பெயர் உங்களுக்கு கிடைக்க (நிச்சயமாக கிடைக்கும் )
வாழ்த்துகள் ரா ரா .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Sun Aug 23, 2015 11:18 am

அனைத்து பாடல்களும் அருமை அய்யா நீங்கள் சொன்னது போல்.

இளையராஜாவுடன் 23 வருடங்கள் இருந்தவராச்சே இசை அமைப்பாளர் - அதான் வார்த்தைகள் நமக்கு கேட்கிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 4 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum