ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

+6
shobana sahas
அருண்
T.N.Balasubramanian
krishnaamma
Aathira
யினியவன்
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Sun Aug 16, 2015 10:10 am

First topic message reminder :

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி வெற்றி பெற வாழ்த்துகள்

இந்த மாதம் நம் நண்பர் ராராவின் ஜிப்பா ஜிமிக்கி திரைப்படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

செப்டம்பரில் திரைப்படம் வெளியிடப்படும்.

படம் அமோக வெற்றி பெற வாழ்த்துகள்.

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 VqGlsjqJRedfvTci5r9c+11846722_860429397368326_1489164625636667352_n

பாடல்களை தரவிறக்க: http://3songs.net/jippa-jimikki-2015-tamil-film-all-mp3-songs-free-download/


Last edited by யினியவன் on Sat Aug 22, 2015 7:06 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by krishnaamma Sun Aug 16, 2015 1:41 pm

யினியவன் wrote:எனக்கு ஞாபகம் இல்லை அய்யா. போன வாரம் அந்தக் காணொளி பார்த்தேன் - ஆதிரா இருந்தாங்க ஆனால் உரை ஒலி/ஒளிபரப்பப்படவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1157622

நலமா இனியவன்?..............ரொம்ப நாளாய் காணும்?.............கேட்டால் பதிலும் இல்லை..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Sun Aug 16, 2015 1:47 pm

krishnaamma wrote:நலமா இனியவன்?..............ரொம்ப நாளாய் காணும்?.............கேட்டால் பதிலும் இல்லை..............புன்னகை
நல்ல பதில் சொல்லத்தான் ஆசை ஆனால் அதற்கு நேரம் இன்னும் வரலம்மா அதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by Aathira Sun Aug 16, 2015 2:15 pm

யினியவன் wrote:ஆதிரா ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானாவில் தங்களை பார்த்தேன் - கானொளியில் தங்கள் உரை இல்லை - ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1157615
ஆமாம் யினி. நான் கடைசி பேச்சாளராகப் பேசினேன். விளம்பரம் அதிகம் பெற்று நேரமின்மையால் என் உரையை விட்டு விட்டார்கள்.  கோபம்  கோபம்   அதன் இயக்குநர் ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்தார். அதாவது என் உரை சரியாக ரெக்கார்டு ஆகவில்லை. மைக் அனைந்து போயிருக்கிறது. கவனிக்கவில்லை. ஆடியோ சரியாக இல்லாமல் போட இயலாது. காலமும் ஒரு நாள்தான் இடையில் இருந்தது. எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றெல்லாம் சப்பைக் கட்டினார்.

அதனால்தான் அதன் பிறகு நீயா நானாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தும் நான் செல்ல வில்லை.


நேற்று (ஆகஸ்டு 15) சுதந்திர தினச் சிறப்புப் பட்டிமன்றத்தில் தமிழன் தொலைக்காட்சியில் பேசினேன். சின்ன தொலைக்காட்சி என்றாலும் அழகாக கவனித்தார்கள். மற்றும் அதிகமாக வெட்டாமல் (கொஞ்சம் வெட்டியிருந்தார்கள்) ஒளிபரப்பினார்கள்.


Last edited by Aathira on Sun Aug 16, 2015 2:24 pm; edited 1 time in total


நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Tநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Hநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Iநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Rநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by அருண் Sun Aug 16, 2015 2:19 pm

ஜிப்பா ஜிமிக்கி...படமும் பாடலும் நீங்காமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க
வாழ்த்துக்கள் ரா ரா அண்ணா...!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by shobana sahas Mon Aug 17, 2015 1:47 am

யினியவன் wrote:ஆதிரா ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானாவில் தங்களை பார்த்தேன் - கானொளியில் தங்கள் உரை இல்லை - ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1157615
யாரவது எந்த வீடியோ ன்னு சொல்லறீங்கள ப்ளீஸ் ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by krishnaamma Mon Aug 17, 2015 10:22 am

shobana sahas wrote:
யினியவன் wrote:ஆதிரா ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானாவில் தங்களை பார்த்தேன் - கானொளியில் தங்கள் உரை இல்லை - ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1157615
யாரவது எந்த வீடியோ ன்னு சொல்லறீங்கள ப்ளீஸ் ....
மேற்கோள் செய்த பதிவு: 1157763

//ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானா//

என்று போட்டிருக்காரே இனியவன்.................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by ayyasamy ram Mon Aug 17, 2015 1:09 pm

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 TiNmtWSNQtOPLtogK8F8+1402444915JippaaJimikkiMovieStills1
-
இசை வெளியீடு விரைவில்....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 18, 2015 10:43 am

மனதார வாழ்த்துகிறேன், இவரது முயற்சி அமோக வெற்றி பெற வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by ஜாஹீதாபானு Tue Aug 18, 2015 12:13 pm

மனமார்ந்த வாழ்த்துகள் ராரா சார் நடனம் நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by யினியவன் Tue Aug 18, 2015 12:45 pm

ஜாஹீதாபானு wrote:மனமார்ந்த வாழ்த்துகள் ராரா சார் நடனம் நடனம்

சார் மோர் குடிக்க போயிருக்கார்
பட வெற்றிக்கு பின் பீர் குடிப்பாறாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க - Page 2 Empty Re: நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum