புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_lcapநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_voting_barநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_lcapநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_voting_barநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_lcapநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_voting_barநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 16, 2015 10:10 am

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி வெற்றி பெற வாழ்த்துகள்

இந்த மாதம் நம் நண்பர் ராராவின் ஜிப்பா ஜிமிக்கி திரைப்படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

செப்டம்பரில் திரைப்படம் வெளியிடப்படும்.

படம் அமோக வெற்றி பெற வாழ்த்துகள்.

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க VqGlsjqJRedfvTci5r9c+11846722_860429397368326_1489164625636667352_n

பாடல்களை தரவிறக்க: http://3songs.net/jippa-jimikki-2015-tamil-film-all-mp3-songs-free-download/




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 16, 2015 10:15 am

திரைப்படம் வெற்றி பெறவும், உலகத் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தங்கள் பெயர் இடம் பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ரா. ரா.

Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Tநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Hநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Iநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Rநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 16, 2015 10:19 am

ஆதிரா - ஆறு மாதங்களுக்கு முன்பே அனைத்து பாடல்களையும் எனக்கு வெளியிட்டு விட்டார் ராரா புன்னகை

கதையும் அருமையான கதை - நிச்சயம் தாங்கள் கூறியதுபோல் அமோக வெற்றி பெரும் - நம் ராராவும் பலப்பல (பலான படங்கள் இல்லை புன்னகைபுன்னகைபுன்னகை) வெற்றி படங்களை நமக்கு தருவார். வாழ்த்துகள் ராரா.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 10:32 am

வாழ்த்துகள் சேகரன் புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
பாடல்களை கேட்கவும் படத்தை பார்க்கவும் waiting புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 16, 2015 12:00 pm

யினியவன் wrote:ஆதிரா - ஆறு மாதங்களுக்கு முன்பே அனைத்து பாடல்களையும் எனக்கு வெளியிட்டு விட்டார் ராரா புன்னகை

கதையும் அருமையான கதை - நிச்சயம் தாங்கள் கூறியதுபோல் அமோக வெற்றி பெரும் - நம் ராராவும் பலப்பல (பலான படங்கள் இல்லை புன்னகைபுன்னகைபுன்னகை) வெற்றி படங்களை நமக்கு தருவார். வாழ்த்துகள் ராரா.
மேற்கோள் செய்த பதிவு: 1157592

இது வேறயா... எங்களுக்கு வெளியிட மாட்டாரா... கேட்டேன் கொஞ்சம்......... நீங்க வேற யினி.
அவரோட கோபத்தைக் கிளப்பாதீங்க......

நான் தான் கேட்க மாட்டேன், பட வெளியீட்டு அன்றுதான் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறேன்.
முதல் நாள் முதல் காட்சியில் சந்திப்பேன்.



நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Tநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Hநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Iநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Rநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 16, 2015 12:03 pm

யினியவன் wrote:ஆதிரா - ஆறு மாதங்களுக்கு முன்பே அனைத்து பாடல்களையும் எனக்கு வெளியிட்டு விட்டார் ராரா புன்னகை

கதையும் அருமையான கதை - நிச்சயம் தாங்கள் கூறியதுபோல் அமோக வெற்றி பெரும் - நம் ராராவும் பலப்பல (பலான படங்கள் இல்லை புன்னகைபுன்னகைபுன்னகை) வெற்றி படங்களை நமக்கு தருவார். வாழ்த்துகள் ராரா.
மேற்கோள் செய்த பதிவு: 1157592
ஆனாலும் முதல் படத்தையும் எப்படியாவது கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று எப்போதும் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது யினி. அவ்வளவு அழகு காட்சிகள்! சோகம் சோகம்



நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Tநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Hநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Iநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Rநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Aநமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 16, 2015 12:12 pm

ஆதிரா ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானாவில் தங்களை பார்த்தேன் - கானொளியில் தங்கள் உரை இல்லை - ஏன்?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 1:00 pm

ராராவின் படம் வெற்றி அடையவும் , 
இசை வெளியீடு மக்களின் மகத்தான ஆதரவையும் பெற 
வாழ்த்துகள் 

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி பாடல்களை தரவிறக்க Congratulation-sayings-quotes-pictures-2-022cc0af

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 1:08 pm

யினியவன் wrote:ஆதிரா ஏப்ரல் 2012 புது வருட சிறப்பு நீயா நானாவில் தங்களை பார்த்தேன் - கானொளியில் தங்கள் உரை இல்லை - ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1157615


எந்தன் நினைவாற்றலில் குறை இல்லையெனில் ,
யினியவன் , இந்த விஷயத்தை , நீங்கள்   ஈகரையில் பதிவிட்டு ,
யாவரும்   பார்க்கலாம் என்று கூறினதாக நினைவு .
நானும் உடனே "நீயா நானா"வை பார்க்க , அதில் ஆதிரா மாதிரி ,
யாரையும் பார்த்த நினைவில்லை .
ஒரு வேளை ,நான் சரியாக பார்க்கவில்லையோ ?  சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 16, 2015 1:18 pm

எனக்கு ஞாபகம் இல்லை அய்யா. போன வாரம் அந்தக் காணொளி பார்த்தேன் - ஆதிரா இருந்தாங்க ஆனால் உரை ஒலி/ஒளிபரப்பப்படவில்லை.




Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக