ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

4 posters

Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by ayyasamy ram Sat Aug 15, 2015 5:48 pm

அமிர்தசரஸ்,
-
 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி SYxNNcyvRmyGh3Lg7l3P+201508151637582612_Punjab-Minister-unfurls-national-flag-upside-down-in_SECVPF.gif
-

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும்
நிகழ்ச்சியின்போது, பஞ்சாப் மாநில மந்திரி
பிக்ராம் சிங் மஜித்தியா இன்று கொடியை
தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

குரு நானக் ஆடிட்டோரியத்தில் நடந்த சுதந்திர தின
கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, அவர் கொடியை
தலைகீழாக ஏற்றியுள்ளார்.

அதன்பின், மஜித்தியாவுடன் சேர்ந்து துணை ஆணையர்
ரவி பகத் மற்றும் அமிர்தசரஸ் காவல் ஆணையாளர்
ஜதீந்தர் சிங் ஆலக் ஆகியோரும் தலைகீழாக பறந்த
கொடி முன் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அதன்பின் மஜித்தியா பேசி முடிக்கும்வரை கொடி தலை
கீழாகவே பறந்துள்ளது. நிகழ்ச்சி முடிவடையும்பொழுது
கொடி சரியாக பறக்க விடப்பட்டுள்ளது.

இது குறித்து பின்பு ஊடகங்கள் கேட்டதற்கு பதிலளித்த
மஜித்தியா, இது எப்படி நடந்தது என்பது குறித்து மாவட்ட
நிர்வாகம் பதிலளிளக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
-------------------------------------
-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by T.N.Balasubramanian Sat Aug 15, 2015 9:34 pm

வருடா வருடம் இது ஒரு கூத்து .
இந்த லக்ஷணத்தில் இவர்கள் எல்லாம் மந்திரிகள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by krishnaamma Sun Aug 16, 2015 12:32 am

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு என்னத்த சொல்வது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by shobana sahas Mon Aug 17, 2015 12:05 am

அய்யய்யோ .... வெட்க கேடு ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by krishnaamma Mon Aug 17, 2015 12:13 am

shobana sahas wrote:அய்யய்யோ .... வெட்க கேடு ...
மேற்கோள் செய்த பதிவு: 1157690

ஆமாம் , வருஷத்தில் யாராவது ஒருத்தர் இப்படி செய்துவிடுகிரர்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by shobana sahas Mon Aug 17, 2015 12:15 am

krishnaamma wrote:
shobana sahas wrote:அய்யய்யோ .... வெட்க கேடு ...
மேற்கோள் செய்த பதிவு: 1157690

ஆமாம் , வருஷத்தில் யாராவது ஒருத்தர் இப்படி செய்துவிடுகிரர்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157698
இது ஒவ்வொரு வருஷமும் நடக்குமா ? அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by krishnaamma Mon Aug 17, 2015 12:28 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:அய்யய்யோ .... வெட்க கேடு ...
மேற்கோள் செய்த பதிவு: 1157690

ஆமாம் , வருஷத்தில் யாராவது ஒருத்தர் இப்படி செய்துவிடுகிரர்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157698
இது ஒவ்வொரு வருஷமும் நடக்குமா ? அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1157701

ஆமாம்....இப்படி திருஷ்டிப்பரிகாரம் போல யாராவது செய்வார்கள்..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கொடியை  தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி Empty Re: கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு வணக்கம் செலுத்திய மந்திரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரம்மாண்ட மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் மனோகர் பாரிக்கர்
» கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
» ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப்
» மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி என்ற பெருமையை ஆதித்ய தாக்கரே பெற்றுள்ளார்.
» அபராதம் செலுத்திய கவர்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum