புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
4 Posts - 6%
prajai
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
1 Post - 2%
Barushree
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகம் தேடும் தமிழன்! Poll_c10உலகம் தேடும் தமிழன்! Poll_m10உலகம் தேடும் தமிழன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் தேடும் தமிழன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 8:26 pm

உலகம் தேடும் தமிழன்! P32உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கலாம். ஆனால், உலகில் எந்த மூலையில் இருப்பவரும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவி செய்திருப்பது ஒரு தமிழன்தான். ஆம், உலகின் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சை (எ) பி.சுந்தர்ராஜன் ஒரு தமிழன்.

கூகுள் நிறுவனத்தின் தலைவர் லாரி பேஜ் கடந்த வாரம் தனது செய்திக்குறிப்பில், ‘ஆல்ஃபபெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படுவதால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் இருந்த நான், அந்தப் பதவிக்கு சுந்தர் பிச்சையை நியமிக்கிறேன். இனி கூகுளின் பொறுப்புகளை அவர்தான் கவனிப்பார்’ என்று அறிவித்ததும் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் அதைக் கொண்டாடித் தீர்த்தனர்.

தேடு பொறியை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையைத் தேடி ஒரு பயணம்...

சென்னையைச் சொந்த ஊராகக் கொண்ட ரகுநாத பிச்சைக்கு இரண்டு மகன்கள். அதில், ஒருவர்தான் சுந்தர். இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்த நடுத்தரக் குடும்பம்.

கல்விதான் முக்கியம் என்று அறிந்திருந்த ரகுநாத பிச்சை, மகன்களைப் படிக்க வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பணி செய்த ரகு வேலை முடித்துவிட்டு வந்து ஓய்வு நேரங்களில் மகன்களோடு பல டெக்னாலஜி விஷயங்களில் விவாதம் செய்வாராம். ‘‘கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சுந்தருக்குப் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்தது’’ என்கிறார் அவரது ஆசிரியர் சனத்குமார் ராய்.

சென்னையில் உள்ள வனவாணி மெட்ரி​குலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த சுந்தர், கரக்பூர் ஐ.ஐ.டி-யில் உலோகவியல் பட்டம் முடித்தார். பின்னர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உலோகவியல் சம்பந்தமான முதுகலைப் படிப்பை முடித்தார். அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள கம்பெனியில் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்த சுந்தருக்கு, மீண்டும் படிப்பில் ஆர்வம் வர வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். அதன் பின் மெக்கன்ஸி நிறுவனத்துக்கு ஆலோசகராக பணியாற்றிவந்த வேளையில், ஏப்ரல் 1-ம் தேதி, 2004-ல் கூகுள் நிறுவனம் தனது இமெயில் சேவையான கூகுளை இலவசமாக உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றியது. அந்த நாள்தான் சுந்தர் இன்டர்வியூவுக்குச் சென்ற நாள்.

எப்படி உலோகவியல் படித்த ஒருவர், தகவல் தொடர்புத் துறையில் கோலோச்ச முடியும் என்ற சந்தேகம் எழுந்தால் கூகுளைத் தேட வேண்டாம். காரணம், இவர் படித்தபோது, எலெக்ட்ரானிக்ஸ் துறை என்று தனியாக ஒன்று இல்லை.

அந்த சமயத்தில்தான், தேடுபொறியாக மட்டும் இருந்து வந்த கூகுள், தனது சேவைகளை அடுத்தகட்டத்துக்குப் பரப்பியது. அப்போது ஒரு பிரவுஸர் உருவாக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்தபோது, ‘ஏன்? ஏற்கெனவே இருக்கிற பிரவுஸர்கள் போதாதா? அதோடு விண்டோஸ் பிரவுஸர்தான் உலக அளவில் கோலோச்சி வருகிறது. அதனை முறியடிப்பது சிரமம்’ என்ற பேச்சு எழுந்தாலும், ‘க்ரோம் பிரவுஸர்’ 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்டது சுந்தர் பிச்சையின் கடின உழைப்பால். அன்று சில லட்சங்களில் இருந்த க்ரோம் பிரவுஸரின் பயன்பாடு, இன்று உலக அளவில் நம்பர் 1. அடுத்ததாக ஆண்ட்ராய்டு, மேப்ஸ், தேடுதளம், யூட்யூப், பிளாக்கர் என அனைத்திலும் சுந்தரின் உழைப்பு அளப்பரியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, கூகுளின் பல துணை இயக்குநர்களில் ஆப்ஸ் தயாரிப்புத் துறையை நிர்வகித்து வந்தார் சுந்தர் பிச்சை.

ஆளுமைத்திறனும் கூர்ந்து கவனித்துச் செயல்படும் திறமையும் அவரை உந்தித் தள்ளி இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கூகுளை உருவாக்கியவர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களுக்கு நல்ல தளபதியாக மட்டும் இல்லாமல் நம்பிக்கையானவராகவும் விளங்கினார். க்ரோம் பிரவுஸர் உருவாக்கத்தில் இவரது அர்ப்பணிப்பைக் கண்டுகொண்ட பேஜ், கூகுள் தேடிய ஆள் இவர்தான் என்று பிடித்துக்கொண்டார். அதன்பின்பு ஆண்ட்ராய்ட், கூகுள்+, டிரைவ், கூகுள் உள்கட்டமைப்பு என வரிசையாகப் பொறுப்புகள் பின் தொடர ஆரம்பித்தன. இன்று உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆண்ட்ராய்ட். உலகில் அதிகபட்ச ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஓர் இயங்குத்தளம். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து அதையும் சிறப்பாகச் சீர்படுத்தி வெற்றி வரிசையில் இணைத்தார் சுந்தர்.

இவரின் திறமையைப் பார்த்து மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் இவருக்கு தலைமைப் பொறுப்பைக் கொடுக்க முன் வந்தாலும் அதனை மறுத்து கூகுள் விசுவாசியாகவே இருந்தார் சுந்தர் பிச்சை. அதற்கு, கூகுள் கொடுத்த போனஸ் 50 கோடி ரூபாய்!.

கூகுள், இனி தமிழன் தலைமையில்..!

- மா.அ.மோகன் பிரபாகரன்



உலகம் தேடும் தமிழன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 8:42 pm

கூகுளுக்கு இந்திய இட்ட பிச்சை !

ரமணியன் நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 16, 2015 11:51 pm

ரொம்ப நல்ல பதிவு. அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக