புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_lcapகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_voting_barகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_lcapகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_voting_barகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_lcapகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_voting_barகுடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 8:13 am

குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’ 1pL52SMmTGOzIaNX0x0u+cine-directorsivakarthik
-
புதுமுக இயக்குநர் சிவகார்த்திக் இயக்கும் படம்
‘ரீங்காரம்’. புதுமுகம் பாலா கதாநாயகனாக நடிக்க
‘கங்காரு’, ‘வந்தா மல’ படங்களில் நடித்த பிரியங்கா
நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
-
மேலும் கலாபவன்மணி, ஆடுகளம் ஜெயபாலன், சிந்தியா,
சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா எனப் பலரும்
உள்ளனர்.
-
“ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ரீங்காரம் இருக்கிறது.
அவரவர்களின் எண்ண அலைகளைத்தான் ரீங்காரம்
என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான
நகைச் சுவையும், அடி மனசு வலிக்கின்ற மாதிரியான
நிகழ்வுகளும், பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று
நினைக்கும் அழகும், மறக்கவே முடி யாத அமைதியும், கலையாக
மதிக்கும் காதலும் சரிவர கலந்து திரைக்கதையை
உருவாக்கி உள்ளோம்.
-
மேலும் திரைக் கதையை மட்டுமே முழுமையாக நம்பி
பின்னப்பட்ட கதை இது என்றும் சொல்லலாம்.
-
--------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 1:21 am

எல்லாம் இப்போ சொல்வார்கள் அப்புறம் 'ஏரியா' விக்கலை என்று சொல்லி எதயாவது சேர்த்துவிடுவார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 12:45 am

krishnaamma wrote:எல்லாம் இப்போ சொல்வார்கள் அப்புறம் 'ஏரியா' விக்கலை என்று சொல்லி எதயாவது சேர்த்துவிடுவார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157562
சரியா சொன்னீங்க க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:56 am

shobana sahas wrote:
krishnaamma wrote:எல்லாம் இப்போ சொல்வார்கள் அப்புறம் 'ஏரியா' விக்கலை என்று சொல்லி எதயாவது சேர்த்துவிடுவார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157562
சரியா சொன்னீங்க க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1157723

நிஜம் தான் ஷோபனா, இப்போ 2 வாரமாய் பார்க்கும் புது படங்கள் ஒண்ணும் சொல்லிக்கும்படி இல்லை..............எல்லாம் தண்டமாய் இருக்கு .........சோகம் .....ஆனால் கஷ்டப்பட்டு எடுக்கறா பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 12:59 am

என்ன என்ன படங்கள் பார்த்தீர்கள் அம்மா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 1:05 am

shobana sahas wrote:என்ன என்ன படங்கள் பார்த்தீர்கள் அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1157731

சண்டி வீரன், அப்பாடக்கர், யகாவாரினும் நாகாக்க, ...கொஞ்சம் தள்ளி தள்ளி பார்த்தவை,.............ஆவி குமார் , காவல், VSOP ............எல்லாம் தமிழ் கன் மற்றும் தமிழ் யோகி உபயம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:33 am

krishnaamma wrote:
shobana sahas wrote:என்ன என்ன படங்கள் பார்த்தீர்கள் அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1157731

சண்டி வீரன், அப்பாடக்கர், யகாவாரினும் நாகாக்க, ...கொஞ்சம் தள்ளி தள்ளி பார்த்தவை,.............ஆவி குமார் , காவல், VSOP ............எல்லாம் தமிழ் கன் மற்றும் தமிழ் யோகி உபயம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157736
அப்படியா அம்மா .. ஒன்னு கூடவா நல்ல இல்ல?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:என்ன என்ன படங்கள் பார்த்தீர்கள் அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1157731

சண்டி வீரன், அப்பாடக்கர், யகாவாரினும் நாகாக்க, ...கொஞ்சம் தள்ளி தள்ளி பார்த்தவை,.............ஆவி குமார் , காவல், VSOP ............எல்லாம் தமிழ் கன் மற்றும் தமிழ் யோகி உபயம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157736
அப்படியா அம்மா .. ஒன்னு கூடவா நல்ல இல்ல?
மேற்கோள் செய்த பதிவு: 1157756

எங்களுக்கு ரசிக்கலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 9:50 am

தமிழ் கன் மற்றும் தமிழ் யோகி உபயத்தில்
பார்த்தால் படம் சுமாராத்தான் இருக்கும்.... புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:00 am

ayyasamy ram wrote:தமிழ் கன் மற்றும் தமிழ் யோகி உபயத்தில்
பார்த்தால் படம் சுமாராத்தான் இருக்கும்.... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157781

படத்தின் தரம் - கிளாரிட்டி பற்றி சொல்லலை அண்ணா தரம் குவாலிட்டி பற்றி சொன்னேன்...........

ஜாலி ஜாலி ஜாலி ...........இரண்டாவது நல்லா இல்லை என்றால் வெப் சைட்டுகள் என்ன செய்ய முடியும்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக