புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
6 Posts - 86%
cordiac
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
251 Posts - 52%
heezulia
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
18 Posts - 4%
prajai
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_m10விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 10, 2015 1:53 pm

இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath

அடுத்து ,
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்  
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  5YbFJUl4SvKDjm7NX9CW+windows1032-64

ஒரு சிறிய Exe file தரவிறங்க தொடங்கும் , அதை double click செய்தால் அடுத்த விண்டோவில் நீங்கள் இந்த கணினியை விண்டோஸ் 10 ஆக upgrade செய்யவேண்டுமா?! , அல்லது வேறு கணினிக்காக தரவிறக்க போகிறீர்களா என்று சொடுக்கவேண்டும்.

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  GkwEZmYnQsqJCoMZBAIB+windows10upgrade1

அடுத்த விண்டோவில் , Language , Architecture , Edition போன்றவற்றை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.

(Note: முதல் படத்தில் உள்ளவாறு உங்களுக்கான Windows 10 இயங்குதலத்தியா தெரிவு செய்தால் தான் , serial number உள்ளீடு செய்யாமல் நேரடியாக உங்களால் upgrade செய்ய இயலும் , வேறு version எனில் நீங்கள் அதற்குண்டான Serial number enter செய்தால் தான் நிறுவ முடியும்)

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  Rs4b4sumSvSCAwwAu3z4+windows10upgrade2

அடுத்து , இயங்குதளத்தை USB டிரைவ்வில் சேமிக்க போகிறீர்களா அல்லது ISO கோப்பாக தரவிறக்க வேண்டுமா என்று தெரிவு செய்யுங்கள் ,
(என்னுடைய தேர்வு ISO , மிகப்பெரிய கோப்புகளை தரவிறக்கும் போதோ அல்லது நண்பர்களுக்கு இணையம் மூலம் அனுப்பவேண்டும் என்றாலோ ISO கோப்பு தான் சிறந்தது , இதன்மூலம் நீங்கள் அனுப்பும் கோப்பு இணைய போக்குவரத்தால் (internet Traffic) சிதறும் வாய்ப்பு குறையும்)

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  ULTCGOWRWix2kx6taVn8+windows10upgrade3

அவ்வளவு தான் அடுத்து , எங்கு சேமிக்க போகிறீர்களோ அந்த path ஐ கொடுத்தால் உங்கள் கணினியில் தரவிறங்க ஆரம்பித்து விடும் , சுமார் 3GB அளவுள்ள இந்த ISO கோப்பை , PowerISO அல்லது nero மூலம் ஒரு DVD யில் எழுதிக்கொண்டு , உங்கள் கணினியின் upgrade ஐ நீங்கள் துவங்கலாம்.

நன்றி
ராஜா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Aug 10, 2015 7:00 pm

தகவல்களுக்கு மிக்க நன்றி ... upgrade செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறன்

upgrade செய்தால் பழைய ப்ரோக்ராம்கள் எல்லாம் போய் விடுமா, அல்லது முக்கிய User file களை Backup எடுத்து வைத்துக் கொள்வது நல்லதா

டிரைவர் எல்லாம் எப்படி ... எல்லாவற்றிற்கும் புதிய ப்ரோக்ராம் டவுன்லோட் செய்ய வேண்டுமா.

தங்களின் பயன்பாட்டில் Win 10 எப்படி உள்ளது.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 10, 2015 7:30 pm

SajeevJino wrote:தகவல்களுக்கு மிக்க நன்றி ... upgrade செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று நினைக்கிறன்

upgrade செய்தால் பழைய ப்ரோக்ராம்கள் எல்லாம் போய் விடுமா, அல்லது முக்கிய User file களை Backup எடுத்து வைத்துக் கொள்வது நல்லதா

டிரைவர் எல்லாம் எப்படி ... எல்லாவற்றிற்கும் புதிய ப்ரோக்ராம் டவுன்லோட் செய்ய வேண்டுமா.

தங்களின் பயன்பாட்டில் Win 10 எப்படி உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1156954

" UPGRADE " என்றால் எதையும் backup எடுக்க தேவையில்லை , அனைத்து கோப்புகளும் அதே இடத்தில் அதே போல இருக்கும்.

மிகவும் முக்கியமான கோப்புகளை எப்பவுமே ஒரு backup வைத்துகொள்வது கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே அவசியம். ஏனென்றால் கணினியின் வன்தட்டையும் இப்ப வருகிற SSD or USB Flash Memory இவற்றை எப்பவுமே நம்ப கூடாது புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2015 8:49 pm

Windows 10 மிகவும் சிறப்பாக உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 8:55 am

நீங்கள் கூறிய முறையில் " UPGRADE " செய்கிறேன் தல நீண்ட நேரம் ஆகும்
போல தெரிகிறது.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 10:33 am

57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2015 10:33 am

vishwajee wrote:நீங்கள் கூறிய முறையில் " UPGRADE " செய்கிறேன் தல நீண்ட நேரம் ஆகும்
போல தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1156993

ஆமாம் விஸ்வா , download அதிக நேரம் ஆகும்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 10:38 am

நன்றி தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2015 10:39 am

vishwajee wrote:57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல
மேற்கோள் செய்த பதிவு: 1157004

இப்ப உங்களுடைய விண்டோஸ் எந்த version ....
? இதை பார்த்து , தானே உங்களுடைய விண்டோஸ் 10 select செய்தீர்கள் ?

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 10:44 am

ராஜா wrote:
vishwajee wrote:57 % முடிந்திருக்கிறது, முடிந்தவுடன் சீரியல் நெம்பர் கேட்குமா தல
மேற்கோள் செய்த பதிவு: 1157004

இப்ப உங்களுடைய விண்டோஸ் எந்த version ....
? இதை பார்த்து , தானே உங்களுடைய விண்டோஸ் 10 select செய்தீர்கள் ?

விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?  RGAfBUIbTT6Q30veTdku+windows10upgradepath
மேற்கோள் செய்த பதிவு: 1157009
இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல 
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்  
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக