புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
15 Posts - 75%
heezulia
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
2 Posts - 10%
Barushree
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
4 Posts - 5%
heezulia
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
2 Posts - 2%
prajai
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 1%
Barushree
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வாட்ஸப்பின் வினோதம் Poll_c10வாட்ஸப்பின் வினோதம் Poll_m10வாட்ஸப்பின் வினோதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸப்பின் வினோதம்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 3:56 pm

வாட்ஸப்பின் வினோதம்
(கவிதை புலம்பல் – நாகசுந்தரம்)

என்ன என்று கேட்க ஒரு நாதியில்லை
எல்லோரும் வேறுலகில் இருக்கிறாங்க
வாட்ஸப்பு என்ற ஒன்று இருக்குதுங்க
வாட்டமாய் கைபேசி வைத்துக்கொண்டு
கூட்டம் கூட்டமாக குரூப் இருக்குதுங்க
நாட்டமெல்லாம் நாள்முழுதும் அதிலேதாங்க
தானே சிரிப்பாங்க தத்துவம் பேசுவாங்க
வானில் மிண்ணுகின்ற விண்மீன்கள்
கண்ணால் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க
சிரித்து பேசி கொஞ்சல் எல்லாம்
ஸ்மைலியாய் போடுவதே பேஷனுங்க
சாப்பிட வாருங்கள் என்றழைத்தால்
செவியிலே விழாத சூழ்நிலைங்க
காவி கட்டிய முனிவர்கள்போல்
காசினி விஷயங்கள் மறந்தாருங்க
அன்புடன் நேராக பேசுவது
அரிதாக போச்சுங்க ஒன்லி பார்வர்ட் தாங்க
ஹோம் ஒர்க்கும் பாடங்களும் போனில்தாங்க
ஹோம் என்ற வீடு வேறாய் மாறுதுங்க
விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லுறாங்க (ஆனால்)
கொஞ்சிபேசுவது குறைஞ்சுதுங்க
கொஞ்சம் சத்தம் வந்தால் மேஸ்ஸெஜுங்க
திறந்து பார்த்தால் தான் சந்தோசமுங்க
நாட்டை காக்க நம்ம ராணுவங்க
கோட்டை தாண்டாமல் குளிரில் நடுங்கறாங்க
ஆட்டை வளர்த்து அரிசி விவசாயத்தில்
வீட்டை காக்க உழவர் உழைக்கிறாங்க
நாட்டம் இதிலெல்லாம் நமக்கில்லைங்க
வாட்ஸப்பு போதுமுங்க பொழுது போய்விடுங்க
நல்லதும் குரூப்பிலே இருக்குதுங்க
பலபேரின் உயிர் காக்க உதவுதுங்க
நாட்டத்தால் சொல்லுறேங்க நடிப்பில்லைங்க
நாடும் வீடும் நல்லபடி பார்த்துக்கொள்ளுங்க
அன்னை தந்தையுடன் அன்பாய் பேசி
ஆங்கிருக்கும் பாட்டி தாத்தா கதைகள் சொல்ல
தங்கையுடன் தாவணியை பார்த்து வாங்கி
பொங்கி போடுகின்ற அத்தை வார்த்தை
எங்கே போச்சுங்க இந்த உறவுகள் எல்லாம்
போடும் ஸ்மைலியில் வாய்ச்சிரிப்பு வந்திடுமாங்க
சிரித்தால் நோயெல்லாம் போய்விடுமேங்க
சிரிக்க சொல்லுகிறேன் கொஞ்சம் சிந்தியுங்க





Uploaded with ImageShack.us
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2015 5:05 pm

வாட்ஸப்பின் வினோதம் 103459460 வாட்ஸப்பின் வினோதம் 3838410834
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 5:30 pm

வணக்கம்  நாகசுந்தரம் அவர்களே!
நடுவிலே சில மாதங்கள் காணவில்லையே !!
நலம்தானே 1

வந்தது வந்தீர் வாட்சப் கவிதையுடன் வந்தீர் ,
வீட்டில் நடப்போ நாட்டில் நடப்போ
புட்டு புட்டு வைத்தீர் ,குட் எனச்சொல்லும் ,
சிந்திக்கும் அறிவுரைதனை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 5:33 pm

நன்றி ஐயா ! மன்னிக்கவும். இனி அடிக்கடி வருகிறேன்.




Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2015 5:46 pm

மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 30, 2015 7:15 pm

வாட்ஸப்பின் வினோதம் 3838410834 வாட்ஸப்பின் வினோதம் 103459460 வாட்ஸப்பின் வினோதம் 1571444738
நாகசுந்தரம் wrote:
அன்புடன் நேராக பேசுவது
அரிதாக போச்சுங்க ஒன்லி பார்வர்ட் தாங்க
ஹோம் ஒர்க்கும் பாடங்களும் போனில்தாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1177779

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 30, 2015 8:49 pm

நல்லதும் குரூப்பிலே இருக்குதுங்க 
பலபேரின் உயிர் காக்க உதவுதுங்க 



வாட்ஸப்பின் வினோதம் 3838410834 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 8:58 pm

நன்றி.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக