புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
25 Posts - 39%
heezulia
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
2 Posts - 3%
Barushree
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
1 Post - 2%
M. Priya
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
7 Posts - 2%
prajai
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_m10அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 6:48 am

அறியப்படாத தலைவர்: தோண்டோ கேசவ் கார்வே 8dgZ25FLSNmndKNpyA5N+Tamil_News_large_1318687
-


அடிமைநாட்டுக்கும், ஜனநாயக நாட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளில் மட்டுமே அறிய முடியும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் பலரை மறந்து விட்டோம். அவர்களை மறந்து விட்டால் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பலனில் அர்த்தம் இருக்காது. அப்படி ஒரு அறியப்படாத தலைவர் தான் தோண்டோ கேசவ் கார்வே.

இவர் பெண் உரிமைக்காக போராடியவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுபவர்.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள முருட் எனும் கிராமத்தில் 1858, ஏப்.18ல் பிறந்தார். தந்தை கேசவ் பாபுண்ணா கார்வே. பள்ளிப்படிப்பின் போதே, 14வது வயதில் எட்டு வயது ராதாபாய் என்பவரை மணந்தார். 1891ம் ஆண்டு ராதாபாய் மரணமடைந்தார். இவர்களுக்கு ரகுநாத் கார்வே எனும் மகன் பிறந்தார். இவரும் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டார்.தோண்டோ கேசவ் கார்வே, மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடினார். பெண் கல்வி, விதவைத் திருமணம், பெண் அடிமை ஒழிப்பு ஆகியவற்றுக்காக வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார்.

முதல் மனைவி ராதாபாய் இறந்த பிறகு, கோதுபாய் எனும் விதவையை இரண்டாவது திருமணம் செய்தார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகியோரை முன்னோடிகளாக கொண்டு பெண் உரிமைக்காக பாடுபட்டார்.புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில், 23 ஆண்டுகள் கணித விரிவுரையாளராக பணியாற்றினார். சமூக சீர்திருத்தப்பணிகளுக்காக, 1958ம் ஆண்டு கேசவ் கார்வேயின் 100வது வயதில் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

104 வயது வரை வாழ்ந்த இவர், 1962, நவ.9ம் தேதி புனேயில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் மும்பையில் உள்ள குயின்ஸ் சாலைக்கு ‘மகரிஷி கார்வே சாலை’ எனப் பெயரிடப்பட்டது.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக