ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:03 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


முல்லாவின் கதை

+4
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
ந.க.துறைவன்
8 posters

முல்லாவின் கதை Empty முல்லாவின் கதை

Post by ந.க.துறைவன் Fri Aug 14, 2015 10:04 am


*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மதிப்பீடுகள் : 450

mohamed nizamudeen likes this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by T.N.Balasubramanian Fri Aug 14, 2015 1:26 pm

ஆமாம் . முல்லாவே சொல்லி இருக்கார் .
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு ,பிறகு வந்து ,
அலுப்பு களைப்பு இல்லாமல் பதிவிடுகிறேன் .
மறுமுறை வரும்வரை , அய்யா S . மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

mohamed nizamudeen likes this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by M.Jagadeesan Sat Aug 15, 2015 4:16 pm

ஒரு பள்ளியில் , கல்வி அதிகாரி , ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார் . அப்பொழுது ஒரு வகுப்பில் ஆசிரியர் பலமாகக் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தார் . கல்வி அதிகாரி அந்த ஆசிரியரைத் தட்டி எழுப்பி ,

" என்ன இது ? வகுப்பு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே ! இதுதான் நீங்கள் பாடம் நடத்தும் லட்சணமா ?" என்று கோபமாகக் கேட்டார் .

அதற்கு அந்த ஆசிரியர் , " ஐயா ! நான் ஆமையும் , முயலும் கதையை நடத்திக் கொண்டு இருக்கிறேன் .
முயல் எப்படித் தூங்கியது என்பதை மாணவர்களுக்கு செய்முறையாக செய்து காட்டினேன்" என்று
சொன்னாராம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

mohamed nizamudeen and kandansamy like this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by ந.க.துறைவன் Thu Oct 08, 2015 4:22 pm

முல்லா கதை.
*
ஒருமுறை முல்லா நஸ்ருத்தீன் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஹோட்டலில் சந்தித்தார். அவர் சொன்னார். “ அன்பரே, வாருங்கள். ஆளுக்கொரு பெக் மது அருந்தலாம். இங்கு சரக்கு நல்லா இருக்கும்.
”முல்லா மறுத்தார். “ வேண்டாம் நண்பரே, உபசரிப்பிற்கு மிகுந்த நன்றி நான் குடிக்க விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள். உள்ளன. முதலாவதாக, நமது மதத்தில் குடிப்பழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, என் மனைவி இறக்கும் சமயத்தில் நான் இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். மூன்றாவது காரணம் என்னவென்றால், நான் சற்று நேரம் முன்புதான் வீட்டில் குடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன் ” என்றார்.
ஆதாரம் ; - பகவான் ஓஷோவின் – அஷ்டவக்ரா மகாகீதை – பக்கம் – 24.
தகவல் ;- ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மதிப்பீடுகள் : 450

mohamed nizamudeen likes this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by T.N.Balasubramanian Thu Oct 08, 2015 5:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by ayyasamy ram Mon Jun 22, 2020 5:25 pm

இருட்டிலும் ஒலி கேட்கும்
-
முல்லாவின் கதை Mulla-nasruddin
-
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர்
வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல்
பேசிக் கொண்டிருந்தார்.

இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு
வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தார்.

" என்ன சமாச்சாரம் " என்று கேட்டார் முல்லா.

" மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில்
உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?" என்று நண்பர்
வருத்தத்தோடு கூறினார்.

" இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில்
கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?"
என்றார்.

முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை
அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen likes this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by mohamed nizamudeen Sun Jul 26, 2020 4:47 pm

முல்லா பங்குபெறும் கதைகள், சிரி(ற)ப்பாய் இருக்கின்றன!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
mohamed nizamudeen
mohamed nizamudeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 45

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen likes this post

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by ayyasamy ram Mon Jul 27, 2020 5:51 am

தூக்கம் வராமல் அவதிப்பட்ட முல்லா
-------------------------------
முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே
வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி
செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப்
போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.
அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.

அவன் தனது நண்பராகிய மனோவசிய மருத்துவரை
அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம்
என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில்
படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை
ஆரம்பித்தார்.

''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத்
திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.
பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்
கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.

சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.
அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப்
பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை
அறைக்கு மறுபடியும் வந்தான்.

முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,
''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.

அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.
அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை
விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,
மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.
-
--------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by விமந்தனி Mon Jul 27, 2020 10:53 pm

சிரிப்பு சிரிப்பு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by Muthumohamed Wed Jul 29, 2020 12:24 am

M.Jagadeesan wrote:ஒரு பள்ளியில் , கல்வி அதிகாரி , ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார் . அப்பொழுது ஒரு வகுப்பில் ஆசிரியர் பலமாகக் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தார் . கல்வி அதிகாரி அந்த ஆசிரியரைத் தட்டி எழுப்பி ,

" என்ன இது ? வகுப்பு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே ! இதுதான் நீங்கள் பாடம் நடத்தும் லட்சணமா ?" என்று கோபமாகக் கேட்டார் .

அதற்கு அந்த ஆசிரியர் , " ஐயா ! நான் ஆமையும் , முயலும் கதையை நடத்திக் கொண்டு இருக்கிறேன் .
முயல் எப்படித் தூங்கியது என்பதை மாணவர்களுக்கு செய்முறையாக செய்து காட்டினேன்" என்று
சொன்னாராம் .
மேற்கோள் செய்த பதிவு: 1157532


அருமையான விளக்கம் சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by kandansamy Sun Oct 25, 2020 9:03 pm

முல்லாவின் கதைகள் சிந்தனையை தூண்டும் விதத்தில் மிகவும் அருமையாக நகைச்சுவையாக உள்ளது.


முல்லாவின் கதை 3838410834
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101

Back to top Go down

முல்லாவின் கதை Empty Re: முல்லாவின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை