புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
selvanrajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டாலினுக்கு காந்தியின் கதையை சொன்ன அன்புமணி
Page 1 of 1 •
![ஸ்டாலினுக்கு காந்தியின் கதையை சொன்ன அன்புமணி UsSFz6OmRIOmv8HYZoVX+gandhi11](https://www.filepicker.io/api/file/UsSFz6OmRIOmv8HYZoVX+gandhi11.jpg)
-
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி காந்தியின் கதை ஒன்றை சொல்லியுள்ளார்.
மது ஆலைகளை மூடக் கோரி அன்புமணி இன்று ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ள கதை :
ஒருமுறை மகாத்மா காந்தியிடம் ஒரு தாய் தனது மகனை அழைத்து வந்தார். மகனுக்கு அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் அதனை மாற்ற அவனுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.
அதைக்கேட்ட மகாத்மா, அந்த தாயிடம் பத்து நாட்கள் கழித்து மகனை அழைத்து வரும்படி கூறினார். அதன்படி பின்னர் அழைத்து வரப்பட்ட அந்தச் சிறுவனிடம் இனிப்பு உண்பதால் உண்டாகக் கூடிய தீமைகளை விளக்கிவிட்டு “இனிமேல் அதிகமாக இனிப்பு உண்ணாதே’’ என்று கூறினாராம்.
சிறுவனின் தாய் “இந்த அறிவுரையை பத்து நாட்களுக்கு முன்பே கூறியிருக்கலாமே?’’ என்று கேட்க, அதற்கு மகாத்மா காந்தி “பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு இனிப்பு உண்ணும் பழக்கம் இருந்தது. என்னிடம் அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்தச் சிறுவனுக்கு புத்திமதிகூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டொழிக்க எனக்கு பத்து நாள் அவகாசம் வேண்டியிருந்தது. அதனால் தான் இந்த தாமதம்’’ என்றாராம்.
அதேபோல், மதுவிலக்குக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 44 ஆண்டுகளாக மக்கள் மீது மதுவைத் திணித்து லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகளை உருவாக்கி, கோடிக்கணக்கான குடும்பங்களை நாசப்படுத்தியது போதாதா? எனவே, மக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மதுவிலக்குக்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கு சொந்தமான மது ஆலைகளை நாளையே மூட ஆணையிடுங்கள். குறைந்தபட்சம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியாவது மூடி மதுவின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கொடுங்கள்.
இதற்கு முன் பொதுப்பிரச்சினைகள் குறித்து 3 முறையும், மது விலக்கு குறித்து ஒரு முறையும் உங்களுக்கு கடிதம் எழுதினேன் ... பதில் இல்லை. இந்த முறையும் பதில் வேண்டாம்... இக்கடிதம் கிடைத்த பிறகு தி.மு.க. மது ஆலைகள் மூடப்பட்டால் அதையே எனக்கு பதிலாக கருதிக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
-
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
ஸ்டாலின் ,அன்புமணிக்கு , மரங்கள் பாதுகாப்பும் --மழையும் என்பது பற்றி ,
தனது உதவியாளர் மூலம் ஒரு கடிதம் எழுதலாம் .
ரமணியன் .
தனது உதவியாளர் மூலம் ஒரு கடிதம் எழுதலாம் .
ரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சங்கர்.பபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
அரசியலே ஒரு கலை என்பது கதையாகிப் போனது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சங்கர்.ப
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157428spsankar1@yahoo.com wrote:அரசியலே ஒரு கலை என்பது கதையாகிப் போனது
என்னைக் கேட்டால் அரசியல் ஒரு "கவலை" ஆகிவிட்டது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|