புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள். முற்றிலும் இலவசம்.
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள். முற்றிலும் இலவசம்.
-
அழகி - புதுமை எளிமை வலிமை
javascript:emoticonp('')

உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. விண்டோஸின்
'அனைத்து' செயலிகளிலும் (in 'all' windows applications) நேரடியாகவே
தட்டச்சு செய்ய வல்லது. ஒலியியல் (phonetic/transliteration),
தமிழ்நெட்99, தமிழ்'தட்டச்சு என்ற 3 (மூன்று) விசைப்பலகை முறைகளிலும்,
'திஸ்கி' எழுத்துருவில் மட்டுமில்லாது பயன்மிகு 'யூனிகோட்'
எழுத்துருவிலும், எளிதாய் தட்டச்சு செய்ய வல்லது.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and
flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil
Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு
(Uniqueness) ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு'
(transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை
(productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது).
உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar,
shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration).
'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று
தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று
அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and
straightforward transliteration). இது போன்ற உதாரணங்கள் இன்னும் பல.
அவற்றை, அழகியை உபயோகிக்கையில் நீங்களே அறிந்துணர்வீர்கள்.
பல தனித்தன்மை ('இரு திரை' ஒலிபெயர்ப்பு உட்பட) வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:
* SAT Transliteration: அழகியின் 'ஒலியியல் அமைப்பு' எப்படி இயல்பாகவே
உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை வெகுவாய் அதிகரிக்கிறது (அதாவது,
குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது) என்பது பற்றி ஏற்கெனவே
மேலே சொல்லப்பட்டுள்ளது. இச்செயல்திறனை மேலும் பன்மடங்கு அதிகரிக்க
உதவுவதே SAT ஒலிபெயர்ப்பு முறை ஆகும். இதன் மூலம்,
'Aditya' என்று டைப் செய்தாலே 'ஆதித்யா' கிடைத்து விடும்!; 'aadhithyaa' என்று டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை!
'vanakkam' என்று டைப் செய்தே 'வணக்கம்' பெற்று விடலாம்!; 'vaNakkam' என்று டைப் செய்யத் தேவையில்லை!
'doctor' என்று டைப் செய்தே 'டாக்டர்' (அல்லது 'மருத்துவர்'! - பயனரின் விருப்பத்திற்கேற்ப) பெறலாம்.
மேற்கூறியவை போன்று, மேலும் பல வழிகளில், பன்மடங்கு உங்கள் ஒலிபெயர்ப்பை
எளிதாக்கி, அதன் மூலம் உங்கள் தமிழ்த் தட்டச்சு செயல்திறனையும் பன்மடங்கு
அதிகரிக்கலாம். SAT குறித்து முழு விவரங்கள் அறிய, http://azhagi.com/sath.html சென்று பார்க்கவும்.
* Reverse Transliteration: 'மாற்று ஒலிபெயர்ப்பு' - ஏற்கெனவே
தமிழில் தட்டச்சு செய்து வைத்திருக்கும் உரைகளுக்கு மீண்டும் அதன் இணையான
ஒலியியல் ஆங்கிலம் பெறுவது. உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே சொடுக்கவும்.
* Auto-Transliteration: 'தானியங்கி ஒலிபெயர்ப்பு' - நீங்கள்
ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம்:
வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில்
'ஒலிபெயர்க்கலாம்'. மீண்டும் தட்டச்சிட வேண்டியதில்லை. உதாரணத்
திரைப்பதிவிற்கு (sample screenshot) இங்கே சொடுக்கவும். மேலும் விளக்கங்கள் படிக்க, இங்கே சொடுக்கவும்.
* Pop-up Transliteration: திறந்து வைக்கப்பட்டிருக்கும் எந்த
செயலியின் (any open application) கோப்பிலுள்ள ஆங்கில உரையின் இணையான
தமிழ் ஒலியியல் உரையையும், ஒரு பட்டனைத் தட்டியே ஒரு தனி பாப்-அப்
விண்டோவில் பார்க்கலாம்.
* Auto-Insertion: அடிக்கடி உபயோகிக்கும் தமிழ்
வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த
விண்டோஸ் செயலியிலும், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
* Word Count: தமிழில் 'சொல் எண்ணிக்கை'.
* தமிழ் கற்க, பயில்விக்க Learner's/Tutor's கீ-பேட் உண்டு.
* தமிழ் எண்களைக்கூட எளிதாய் தட்டச்சிடலாம்!
* ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே தட்டச்சிடலாம். உ-ம்:
dear, easy, meals, queen etc. இவற்றை diyar, eesi, meels, kween என்று
தட்டச்சிடத் தேவையில்லை.
மேலும், யூனிகோட் ஆற்றலினால்,
* விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சல்களை, எழுத்துரு (font) ஏதும் பதியாமலேயே பார்க்கலாம். விவரங்களுக்கு, azhagi.com/uniset.html சென்று பார்க்கவும்.
* தமிழில் Find/Replace - MS'Word, Excel, Powerpoint என்று பல்வேறு செயலிகளில் - சரளமாய்ச் செய்யலாம்.
* தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - MS'Word, Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.
* இணைய குழுமங்களில் (online groups) தமிழிலேயே மடலாடலாம். உதாரணம்: http://groups.google.com/group/azhagi.
* கூகிள், யாஹூ போன்ற search engine-களில், தமிழிலேயே தேடலாம். ஓர் உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) - இங்கே சொடுக்கவும்.
* உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !
* உங்கள் பாடல்களின் பெயர்ப் பட்டியல்களை யூனிகோட் ஆதரிக்கும்
ம்யூசிக் ப்லேயர்களில் (உ-ம்: Windows Media Player), தமிழிலேயே காணலாம்.
திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk unicode converter (ஒரே
நேரத்தில் பல நூறு கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது அழகி. திஸ்கி-தாப்
உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. யூனிகோட்/திஸ்கி இவை இரண்டிலுமே
வலைதளங்கள் அமைக்க இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (Dynamic Tamil Web
Font) கொண்டது அழகி. விரிவான, தெள்ளத்தெளிவான உதவிக் கோப்புகளையும்
உள்ளடக்கியது அழகி.
மேற்கூறிய சிறப்பம்சங்களால், தனி நபர்கள், உயர்தர நிறுவனங்கள் என்று
அழகியின் வாடிக்கையாளர்கள், உலகில் பல்லாயிரம். அது மட்டுமல்லாது,
சிறுவர்களும், மிகவும் வயதானவர்களும், தமிழ் பேச ஆனால் எழுத/படிக்க
இயலாதவரும், தமிழ் தட்டச்சிடத் துடிக்கும் வேற்று மொழியினரும், கணினி
என்றாலே ஒன்றுமே தெரியாதவரும் கூட, எளிதில் விரைவாக விரும்பித் தமிழ்
கற்று, ஓரிரு தினங்களிலேயே வேகமாகத் தட்டச்சிட, உலகின் முதலாம் 'இரு திரை'
ஒலிபெயர்ப்பு கருவி பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.
‘இரு திரை’ மற்றும் ‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு - அழகியில்
அழகியின் உள்-அமைந்த (in-built) திஸ்கி எடிட்டரைக் கொண்டு, 'ஒரு திரை'
மட்டுமல்லாது, 'இரு திரை' அமைப்பிலும், தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யலாம்.
மேலே நீங்கள் காண்பது ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு
மேலே நீங்கள் காண்பது ‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு
அழகியின் பன்மொழி யூனிகோட் எடிட்டர்
அழகியைத் துவக்கிய பின்,
'F8' விசையை அழுத்தியோ அல்லது 'Unicode Editor' என்று தலைப்பிடப்பட்ட
சிவப்பு நிற பட்டனைக் க்ளிக் செய்தோ, அழகியின் உள்-அமைந்த (in-built)
யூனிகோட் எடிட்டரைத் திரையில் காணச் செய்யலாம்.
மேலே நீங்கள் காண்பது அழகியின் பன்மொழி யூனிகோட் எடிட்டர்
தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலிகளிலும்
அழகியைப் பயன்படுத்தி, வெறும் 'F10' விசையை அழுத்தி, எங்கு வேண்டுமானாலும்
- MS-Word, Excel, PowerPoint, Adobe PageMaker, Photoshop, Outlook
Express, Yahoo! Messenger, Hotmail, GoogleTalk போன்ற எல்லா
செயலிகளிலும் - நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு வெகு எளிதாகச் செய்யலாம்.
மேலே நீங்கள் காண்பது ‘நேரடி' ஒலிபெயர்ப்பு - 'எம்.எஸ்.வேர்ட்' - இல்.
தரவிறக்க இங்கே சுட்டவும்
மேலும் விவரங்களுக்கு:
அழகியின் வலையகம் - www.azhagi.com
அழகியின் ஆசிரியர் பக்கம் - azhagi.com/views.html
அழகியின் வாடிக்கையாளர் பட்டியல் - azhagi.com/clients.html
அழகியின் பயனர்கள் என்ன சொல்கிறார்கள்? azhagi.com/comments.html
அழகி குறித்து பத்திரிகைகள்/டி.வி.க்கள் என்ன சொல்கின்றன? azhagi.com/press.html
_________________
நம் நட்பால் சிகரத்தை தொடுவோம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1