ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடியின் கதை!

2 posters

Go down

கொடியின் கதை! Empty கொடியின் கதை!

Post by ayyasamy ram Thu Aug 13, 2015 7:49 pm

கொடியின் கதை! UaGW4mmS3W6QFLVE2Ywg+7
-

பார்சி பெண்ணான காமா என்பவரும்,
இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஐரோப்பாவில் பிரசாரம்
செய்து வந்த சில புரட்சிக்காரர்களும்
1907ம் ஆண்டில் நம் நாட்டுக்காக ஒரு கொடியைத் தயாரித்து
‘இந்தியாவின் சுதந்திரக்கொடி பறக்கிறது. இங்குள்ள மக்கள்
எல்லோரும் எழுந்து நின்று அஞ்சலி செய்ய வேண்டும்’ என்று
முழங்கினார்கள்.

மூவர்ணப் பட்டையான இந்தக் கொடி சிவப்பு, மஞ்சள், பச்சை
நிறங்கள் அடங்கியது. சிவப்பு நிறத்தில் ஒரு தாமரைப் பூவும்
ஏழு நட்சத்திரங்களும் இருந்தன. மஞ்சள் பட்டையில்
‘வந்தே மாதரம்’ என்று நீல நிறத்தில் வடமொழியில்
பொறித்திருந்தது.

பச்சை நிறத்தில் இடது பக்கத்தில சூரியனும் வலது பக்கத்தில்
வெள்ளை நிறத்தில் பிறைச் சந்திரனும் இருந்தன. 1917ல் டாக்டர்
அன்னிபெசன்டும், லோகமான்ய திலகரும் ஒரு புதுக் கொடியை
அளித்தார்கள். ஆனால் ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி
இதில் இடம் பெற்றிருந்ததால் பெரும்பான்மையான மக்கள்
இதை விரும்பவில்லை.

1921ல் காந்திஜி இந்திய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை
வகித்தபோது ஒரு நாட்டுக்கு கொடி எவ்வளவு அவசியமானது
என்பதைப் பற்றி தம் ‘யங் இந்தியா’ பத்திரிகை வாயிலாக
மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கையா என்பவர் ஏற்கனவே
நான்கு ஆண்டுகளாக நம் நாட்டுக்கு ஒரு கொடி தேவை
என்பதை ஒரு சிறு புத்தகம் வாயிலாகப் பரப்பி வந்தார்.
அதில் பலப்பல கொடிகளின் அமைப்பையும் பிரசுரித்திருந்தார்.
ஆனால் அவற்றுள் எதுவும் காந்திஜியின் கவனத்தைக் கவர
வில்லை. பஞ்சாப் மாகாணத்தைச் சார்ந்த லாலா ஹம்ஸ்ராஜ்
என்பவர்தான் நம் நாட்டுக் கொடியில் சர்க்கா ‘ராட்டினம்’
இடம்பெற வேண்டும் என்றார்.

இதைக் கேட்டவுடன் காந்திஜி மிகவும் மனம் மகிழ்ந்தார்.
இதை வெங்கையாவிடம் சொல்ல, மூன்றே மணி நேரத்தில்
ராட்டையோடு கூடிய ஒரு கொடியை காந்திஜியிடம் கொடுத்தார்
அவர். இதில் பச்சையும் சிவப்பு வண்ணமும்தான் இருந்தன.
இவை இரண்டும் இந்து, முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்களைக்
குறிக்கும். 1931ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிவப்பு நிறத்தைக்
காவியாக மாற்றினார்கள். காவிக்கும் பச்சைக்கும் இடையில்
வெள்ளையைச் சேர்த்தனர். அதோடு மூவர்ண அமைப்புக்கு
மதப்பாகுபாட்டைக் குறிக்காமல் கீழே உள்ளபடி விளக்கம்
தந்தார்கள்.

* காவி வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
* வெள்ளை நிறம் உண்மையையும் வாய்மையையும் குறிக்கிறது.
* பச்சை நிறம் நம்பிக்ைகயையும் சகிப்புத்தன்மையையும்
குறிக்கும்

இப்படி நம்நாட்டின் தேசியக்கொடி உருவாகியது.
இதைத்தான் ஆங்கிலேயருடன் சுதந்திரப்போர் நடந்த காலத்தில்
நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஏந்தி நின்றார்கள்.

1947 ஜூலை 22ம் தேதி பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசியல்
நிர்ணய சபையில் நாட்டின் தேசியக் கொடிக்காக ஒரு பிரேரணை
கொண்டு வந்தார். ‘‘வெள்ளைப்பட்டையில் அசோகரின் சக்கரம்
சாரநாத்தில் இருப்பதுபோல் பொறித்திருக்கும்’’ என்றார் அவர்.

‘‘தேசியக் கொடி நான் உருவாக்கியது. ராட்டை இல்லாமல் ஒரு
தேசியக்கொடியை என் உள்ளத்தால் எண்ணிக்கூடப் பார்க்க
முடியவில்லை. ஆனால் நேரு ‘கொடியில் உள்ள சக்கரம்,
சர்க்காவைக் குறிக்கிறது’ என்று விளக்கினார். எனவே நான்
அதை ஏற்கிறேன்’’ என்றார் காந்திஜி.

இந்திய தேசியக்கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும்
விகிதத்தில், மேல்புறம் காவி வண்ணம், நடுவில் வெண்மை, கீழ்ப்
புறம் பச்சை, நடுவில் உள்ள வெண்மையின் மத்தியில் நீலநிறத்தில்
24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும்.
தனி மனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக் கொடியினை,
தேசியச் சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு,
அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த வேண்டும்.
எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. தேசியக்கொடியை
கிழித்தல், எரித்தல், அவமதித்தல் ஆகிய செயல்கள் தண்டனைக்குரிய
குற்றம். எந்த ஒரு பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக
தேசியக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது. தேசியக்கொடியை,
உடை, கைத் துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக்கூடாது.

தேசியக்கொடியுடன் பிற கொடிகளை ஏற்றக்கூடாது.
தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் அல்லது பீடத்தில் மாலைகளோ
அல்லது வேறு பொருட்களோ வைக்கக்கூடாது. தேசியக்
கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின்போது
மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்கலாம்.

சூரிய உதயத்திற்குப் பின்புதான் தேசியக்கொடி ஏற்றவேண்டும்.
அதுபோல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்க வேண்டும். தலைவர்கள்
மறைவின்போது, தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட
வேண்டும்.

————————————————

– பா.ராஜேஷ்
நன்றி–முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடியின் கதை! Empty Re: கொடியின் கதை!

Post by krishnaamma Thu Aug 13, 2015 11:53 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum