ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

+2
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
6 posters

Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by ayyasamy ram Thu Aug 13, 2015 4:13 pm

ஆந்திரா:
தெலுங்கானாவில், 30 ரூபாய்க்கு, மூன்று பெக் மது,
விற்பனை செய்யப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில், கிராமப்புறத்தில் உள்ளவர்கள்,
நாட்டு சாராயத்திற்கு அடிமையாகி, தங்கள் உயிரை
இழக்கின்றனர். அதனால், தெலுங்கானா அரசு, மலிவு விலை
மதுவை அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது, கிராமப்புறங்களில் நாட்டு சாராயம்,
90மி.லி., 10 ரூபாய்க்கும், 180 மி.லி., 20 ரூபாய்க்கும் விற்கப்
படுகிறது. மதுக்கடைகளில், வெவ்வேறு ரக மது, குவாட்டர்,
60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதனால், மலிவு விலை மதுவை, அரசு 90 மி.லி., 15 ரூபாய்,
180 மி.லி., 30 ரூபாய் என, நிர்ணயித்துள்ளது. இதன் மூலம்
அரசுக்கு, 1,000 முதல் 2,000 கோடி ரூபாய், வருமான இழப்பு
ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும்,

மது விற்பனை கொள்கையில், சில மாறுதல்களைச் செய்யவும்,
அரசு முடிவு செய்துள்ளது. தற்போது,
மலிவு விலை மதுவிற்கு விதிக்கப்படும், 160 சதவீதம் சேவை
வரியை, முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
-
------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 13, 2015 4:26 pm

ரூ 30 ரொம்ப அதிகமா இருக்கே, யாரும் கேக்க மாட்டீங்களா?????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by T.N.Balasubramanian Thu Aug 13, 2015 6:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:ரூ 30 ரொம்ப அதிகமா இருக்கே, யாரும் கேக்க மாட்டீங்களா?????
மேற்கோள் செய்த பதிவு: 1157265


கேட்டாங்களாம் , 30 ரூபாய்க்கு 3 பெக் அதிகம்னு சொன்னதும் , அப்போ குறைச்சுக்கலாம்னு சொல்லி 
30 ரூபாய்க்கு 2 பெக் சம்மதமான்னு கேட்டாங்களாம் ! இது எப்பிடி இருக்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by ஜாஹீதாபானு Thu Aug 13, 2015 6:17 pm

இனிமே குடிமகன்கள் தெலுங்கானா கெளம்பிடுவாங்களா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by யினியவன் Thu Aug 13, 2015 10:41 pm

நா தெலுங்கானா போறேம்ப்பா புன்னகை

நம்ம ஊர்ல போலீஸ் பாதுகாப்புல குடிக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by krishnaamma Thu Aug 13, 2015 10:55 pm

ஜாஹீதாபானு wrote:இனிமே குடிமகன்கள் தெலுங்கானா கெளம்பிடுவாங்களா...

ஏற்கனவே இவங்க மது விலக்கு கொண்டுவாங்க என்றால், நம் தமிழ் நாட்டில் மட்டும் கொண்டு வந்தால் 'குடிமகன்கள்' மத்த மாநிநிலத்துக்கு போய்டுவாங்க என்று சொல்றாங்க................இப்போ நிஜமாவே போகபோறாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by krishnaamma Thu Aug 13, 2015 10:56 pm

யினியவன் wrote:நா தெலுங்கானா போறேம்ப்பா புன்னகை

நம்ம ஊர்ல போலீஸ் பாதுகாப்புல குடிக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157305

ரொம்ப நாளுக்கப்புறம் வந்து இப்ப மீண்டும் தெலுங்கானா போகப் போறீங்களா ? ............ உடுட்டுக்கட்டை அடி வ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by T.N.Balasubramanian Fri Aug 14, 2015 6:44 pm

தெலுங்கானாவை விட ,அடி நிலத்தில் பாண்டிச்சேரி இருக்கிறதே !
தெலுங்கானா போகும் செலவில் ,இங்கு அதிக சரக்கு அடிக்கலாமே !!
ஒரு சஜெஷன் தான் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்' Empty Re: தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum