Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை விண்ணப்பம் - ராஜா
+3
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ராஜா
7 posters
Page 1 of 1
விடுமுறை விண்ணப்பம் - ராஜா
அனைவருக்கும் வணக்கம் ,
விடுமுறைக்கு ஊருக்கு போவதால் அடுத்த 25 நாட்களுக்கு ஈகரைக்கு தொடர்ந்து வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
அலுவலக விஷயமாக எப்போதும் இணையதொடர்பில் இருக்க வேண்டியிருக்கும் என்பதால் முடிந்தவரை whatsapp ல் நிகழ்நிலையில் இருப்பேன்.
எனது இந்திய தொடர்பு எண் , இந்தியா சென்றடைந்ததும் whatsapp status ல் தெரியும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சென்று வருகிறேன் உறவுகளே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
ஆஹா கெளம்பிட்டிங்களா ....பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ராஜா...
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
வருக வருக ,தாய் நாட்டிற்கு ,தல மகனே !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
தமிழகத்திற்கு வருகை தரும் தானைத் தலைவனுக்கு திருச்சி விமான நிலையத்தில் கட் அவுட் வைத்து வரவேற்க இயலாத நிலையை எண்ணி வருந்துகிறேன்...
மதுவிலக்கு போராட்டங்களில் கலந்து கொள்ளவே வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
மதுவிலக்கு போராட்டங்களில் கலந்து கொள்ளவே வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
கட் அவுட்டுக்கு பாலு ஊத்தர வேலையை எனக்கு குடுத்திடுங்க, கவலைப் படாதீங்க, பாலு, பாலு மட்டும் தான் ஊத்துவேன், தண்ணி அந்த தண்ணி எல்லாம் ஊத்த மாட்டேன். பத்திரமா வாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
[You must be registered and logged in to see this link.]நன்றி தல...நாம வழக்கமா கட் அவுட் வைக்குறது வரவேற்பதற்க்கு இல்ல ஆள் சிக்கிட்டான் விடாதீங்கன்னு சிம்பாலிக்கா சொல்வதற்கு தானே தல ....சிவா wrote:தமிழகத்திற்கு வருகை தரும் தானைத் தலைவனுக்கு திருச்சி விமான நிலையத்தில் கட் அவுட் வைத்து வரவேற்க இயலாத நிலையை எண்ணி வருந்துகிறேன்...
மதுவிலக்கு போராட்டங்களில் கலந்து கொள்ளவே வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
ஆமாம் தல...இப்பன்னு இல்ல எப்ப வந்தாலும் நன் தமிழ் நாட்டு மதுவிலக்கியே தான் வைத்திருப்பேன். ஒன்லி டூட்டிபிரீ தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
[You must be registered and logged in to see this link.]மாணிக்கம் நடேசன் wrote:கட் அவுட்டுக்கு பாலு ஊத்தர வேலையை எனக்கு குடுத்திடுங்க, கவலைப் படாதீங்க, பாலு, பாலு மட்டும் தான் ஊத்துவேன், தண்ணி அந்த தண்ணி எல்லாம் ஊத்த மாட்டேன். பத்திரமா வாங்க.
ஆஹா... மாமாவும் மருமகனும் நமக்கு பால் ஊத்தாம விட மாட்டாங்க போல இருக்கே. ... எஸ்கேப்......
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
அண்ணன் வைக்கோவுடன் இனைந்து மதுக்கடைகளை நொறுக்கும் பணியை சிறப்பாக செய்யுங்கள் ராஜா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விடுமுறை விண்ணப்பம் - ராஜா
[You must be registered and logged in to see this image.]
உங்கள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வாழ்த்துகள் ராஜா
உங்கள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வாழ்த்துகள் ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை அறிவிப்பு - ராஜா
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை அறிவிப்பு - ராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|