புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
25 Posts - 69%
heezulia
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
361 Posts - 78%
heezulia
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Aug 10, 2015 11:08 pm

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில் பூரியிலுள்ள ஜெகநாதர் கோவிலுக்கும் முந்தய யுக கோவிலாகும்
பூரி கோவில் கிரிஸ்ணாவதாரத்துடன் தொடர்புடையது என்றால் திருப்புல்லாணி கோவில் அதற்கும் திரேதாயுகத்திற்கும் முந்தய கிருத யுக கோவிலாகும் ஆகவேதான் ஆதி ஜெகநாதர் கோவில் என்றுள்ளது
இங்கே தசரதன் யாகம் செய்து அந்த யாகத்தில் வெளிவந்த அவில் பாகத்தை உண்டு ராமர் லக்ஷ்மணன் பரதன் சத்ருக்கனன் பிறந்தனர்
அதுமட்டுமல்ல அதே சமயத்தில் மாதங்க முனிவரின் ஆசிரமத்தில் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்து வந்த அஞ்சனை மடியில் தசரதன் செய்த யாகத்தின் அவில்பாகத்தின் ஒரு பகுதியை வாயு தூக்கிகொண்டு சென்று போட்டதால் அதனை உண்டு ஆஞ்சநேயர் அவதரித்தார்
இப்படி அதிதேவர் நாராயணன் மற்றும் உடன் தேவர்களும் அதிதேவர் சிவனும் பூமியில் அவதார தூதர்களாக திரேதா யுகத்தில் ராமராகவும் ஆஞ்சநேயராகவும் பூமிக்கு வந்தனர் .
அதேபோல சைவத்தில் கிருத யுகம் முதல்கொண்டே உத்திரகோசமங்கை கோவில் இருந்துள்ளது
இக்கோவிலில் வைத்தே முதன்முதலாக குரு கீதை என்ற உபதேசம் பார்வதிக்கு சிவனால் அருளப்பட்டது
கோசம் என்றால் உபதேசம் என்று பொருள் மங்கைக்கு உத்திரன் உபதேசித்த இடம் என்பதே உத்திரகோசமங்கை
இக்கோவிலில் பல தவங்கள் செய்தே ராவணன் பல வரங்கள் அற்புத சித்திகள் பெற்றார் . அப்படி அவர் பல வரங்கள் பெற்றதையே பல தலைகள் உள்ளவராக உத்திரகோசமங்கை கோபுரத்தில் பல தலைகள் கைகள் உள்ளவராக ராவணன் சித்தரிக்கப்படுள்ளார்
மண்டோதரியும் மங்களாம்பிகை முன்பாக கணவர் வேண்டி தவம் இருந்து சிவனாலேயே ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் இத்தலத்திலேயே செய்விக்கப்பட்டது

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  11822660_888461064540894_6242489047099958196_n

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  11831680_888461201207547_1963098054307527311_n

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  3lrvrFPnSv2BA1sAKRal+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  30cVR8pTTBic2wl5G23l+facebook_photoதிருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  GycZU3GPRkr0pjUOx6BA+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  MYLiRKY2QyKD3EpkpWNM+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  KWPDJertQAOgGhZSZ1dW+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  SSUPKGrZReCQQvZF87Kz+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  VshzZA2WQmmD7EJIlB7g+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  EPWyfqSsQbWkWW3qiNfK+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  4FBUX2bSQAq0Dqn4wxqr+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  DtBEJJNqRWcfBSYQ8irO+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  NyN6gyOTnqTh9gegRsN3+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  KF0HkzBAQaGH1c7r6fW7+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  QfGqn9MEQHKfXXcH8qFU+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  ZDv2EPB4RMuN42oaBeJz+facebook_photo

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 11, 2015 6:29 pm

அரிய தகவல்கள் அய்யா !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 1:13 am

நல்ல பதிவு அய்யா . படங்களும் அருமை . நன்றி அய்யா .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக