புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் தமிழ் மொழி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
First topic message reminder :
ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆம் இங்கே கல்யாணம் அவர்கள் சொல்லி இருப்பவை அருமை..தமிழை பற்றிய விவாதம் மட்டுமே இருக்கட்டும், ஏனைய அரட்டைகள் இல்லாம இருப்பது நல்லது
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழகமும் ராஜாஜியால் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்த நேரம். காஞ்சிபுரத்தில் அண்ணா அவர்கள் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார். பழந்தமிழகத்தின் சிறப்புப்பற்றிப் தமக்கே உரிய அடுக்கு மொழியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அண்ணா பேசிக் கொண்டிருந்தார், பேச்சின் இடையில் பாண்டிய நாட்டில் முத்துமாலை வீதியில் கிடந்தால் போட்டவர் வந்து எடுக்கும் வரை அங்கேயே கிடக்கும் என்று வர்ணித்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய ராஜாஜி அவர்கள் பழங்கதை பேசிப் பயனில்லை. இப்பொழுது புகை வண்டி நிலையத்தில் நீர் அருந்த வைத்திருக்கும் அலுமினியக் குவளையை இரும்புச் சங்கிலி போட்டுப் பிணைத்து வைக்க வேண்டி இருக்கிறது, தற்கால நிலை பற்றிப் பேசுங்கள் என்றாராம். இலக்கிய வளங்களைப் புறம் தள்ளாமல் தற்கால நிலைகளையும் இதுவரை நடந்த மாநாடுகளில் பேசப் படாத விடயங்களையும், இறைத் தமிழில் உள்ள சிறப்பம்சங்களையும் பேச வேண்டும் என்பது என் விருப்பம்
மற்ற அன்பர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்

பேசுவோம்.. சகோதரி.. நீங்கள் சொல்ல நாங்களெல்லாம் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.. இது போன்ற பதிவுகள் மூலம் நாமெல்லோருமே இன்றைய இயல்பான கருத்து பரிமாறி.. திடமான கொள்கை பிடிப்பை தமக்குத் தாமே ஏற்படுத்தி, அதையும் தன் இயல்பான சீர்திருத்தமாக கொண்டு வாழ்வின் மாறுதல்களில் தமிழ் அடிபட்டுப் போகாமலும், தமிழின் பேரில் வரும் மற்றோர் சுய நல தினினிபுகளால் தமிழர் அடிப் பட்டு போகாமலும் இருக்க வழி வகுப்போம். அதற்கான அந்த ஒரு நோக்கத்தில் தான் 'பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தானென' ஒரு கட்டுரையும் பதிந்தேன்.
நேரம் கிடைப்பின்.. கிடைக்கும் போதெல்லாம்.. இயன்றவரை ஒதுக்கி இயன்றதை தமிழுக்காய்.. நமக்காய் செய்வோம் சகோதரி. உங்களின் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கென உணர்கையில் எங்களிடம் கருத்துக் கேட்பதென்னவோ. ஆயினும் தங்களின் பண்பை தங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்டுக் கொண்டே வளர்கிறோம்.. நன்றி சகோதரி! ஆரம்பியுங்கள்!
நேரம் கிடைப்பின்.. கிடைக்கும் போதெல்லாம்.. இயன்றவரை ஒதுக்கி இயன்றதை தமிழுக்காய்.. நமக்காய் செய்வோம் சகோதரி. உங்களின் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கென உணர்கையில் எங்களிடம் கருத்துக் கேட்பதென்னவோ. ஆயினும் தங்களின் பண்பை தங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்டுக் கொண்டே வளர்கிறோம்.. நன்றி சகோதரி! ஆரம்பியுங்கள்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Kraja29 wrote:ஈகரையே ஒரு தமிழ் களஞ்சியம் தானே சகோ ,
தமிழ் களஞ்சியம் தான் அண்ணா..ஆனா களஞ்சியம் அமைதியா இருக்காம தமிழ் பற்றி விவாதித்து ,இன்னும் அழகாக்க அக்கா விரும்புகிறா..
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4