Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
4 posters
Page 1 of 1
டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
வாழ்க்கைல கஷ்டங்கள் உங்களைத் துரத்துனா
பயந்து ஓடாம நில்லுங்கள்.
அது கிட்ட வந்து, நான் உன் காத தொட்டுட்டேன்,
எங்க நீ என் காத தொடு பாக்காலம்-னு
சொல்லும்..!
-
s.kurumbukaran
-
-----------------------------------------------
-
ஒரு ஆண்டில் அடானியின் சொத்து மதிப்பு ரூ 56000
கோடி அதிகரித்துள்ளது.
மோடியின் வெளிநாட்டுப் பயணம் வீண்செவுன்னு
இன்னுமா உலகம் நினைக்குது..!?
-
jothims
-
-------------------------------------------
-
மரங்களை வெட்டும்போது வெளிப்படும் வாசனை,
கொலையுண்ட மனிதனின் ரத்த வாடைக்கு ஈடானது..!
-
skmRaja
-
-------------------------------------------
-
குற்றவாளியாக்கப்பட்டவனிடம் தூக்கு மேடையில்
கேட்கப்படது...கடைசி ஆசை என்ன?
-
அவன் சொன்னான், எப்படியாவது குற்றவாளியைக்
கண்டு பிடித்து விடுங்ஙள்!
-
manipmp
-
--------------------------------------------
-
ஆச்சரியக் குறியில் ஆரம்பித்து கேள்விக் குறியில் முடியும்
கீபோர்டுகள்!
-
laksh-kgm
-
-------------------------------------------------
-
டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
-
2014ம் ஆண்டு விற்படு 24000 கோடி..!
-
senthil-win
-
-----------------------------------------

Re: டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
வட்னமின் எம். அதாங்க மணி money
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
2014 இல் 24000 கோடி விற்பனை
2015 இல் 26000 கோடி விற்பனை உத்தேசமாக .
இதனால் அரசுக்கு வருமானம் 10000 கோடி என
உத்தேசமாக வைத்துக்கொள்வோம் .
மதுவிலக்கு கொண்டுவந்தால் இந்த இழப்பை எப்பிடி ,எந்த புது வரிகள் மூலம்
ஈடுகட்டுவேன் என்று கூறாத கட்சிக்கும் எந்தன் வோட் கிடையாது .அல்லது
எந்தெந்த சலுகைகள் நீக்கப்படும் என்று கூறவேண்டும் .
மது விலக்கு கொள்கைக்கு எதிராளி அல்ல நான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
//குற்றவாளியாக்கப்பட்டவனிடம் தூக்கு மேடையில்
கேட்கப்படது...கடைசி ஆசை என்ன?
-
அவன் சொன்னான், எப்படியாவது குற்றவாளியைக்
கண்டு பிடித்து விடுங்ஙள்!//
அச்சோ பாவமே..................!
கேட்கப்படது...கடைசி ஆசை என்ன?
-
அவன் சொன்னான், எப்படியாவது குற்றவாளியைக்
கண்டு பிடித்து விடுங்ஙள்!//
அச்சோ பாவமே..................!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாசுமாக்குல விக்கிற சரக்குல வைட்டமின் எம் இருக்கு..!
மாணிக்கம் நடேசன் wrote:வட்னமின் எம். அதாங்க மணி money
ஒ......புரிந்தது மாமா ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» டாஸ்மாக் சரக்குல கலப்படம் இருக்கு....!!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» போலீஸுக்கே எக்ஸ்ட்ரா காசு போட்டா விக்கிற..? – மதுக்கடையில் களேபரம் செய்த காவலர்
» குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|