புதிய பதிவுகள்
» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:49

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 23:10

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 23:08

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 23:07

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 23:05

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 23:04

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 23:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:48

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 17:26

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:59

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:39

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 26 Aug 2024 - 23:02

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun 25 Aug 2024 - 14:31

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 23 Aug 2024 - 18:57

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:08

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:04

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri 23 Aug 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ Poll_c10மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ Poll_m10மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ Poll_c10 
31 Posts - 65%
ayyasamy ram

16 Posts - 33%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

453 Posts - 54%

318 Posts - 38%

26 Posts - 3%
prajai

11 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%
Abiraj_26

mini

4 Posts - 0%
சுகவனேஷ்

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமூல் தர மறுத்த மாற்றுத்திறனாளி கடைக்காரரை வெட்ட வந்த ரவுடி- தடுத்து காப்பாற்றிய வாடிக்கையாளர்: வீடியோ

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu 13 Aug 2015 - 20:29

மாமூல் தர மறுத்த செல்போன்கள் விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி கடைக்காரரை வாளால் வெட்ட வந்த ரவுடியைத் தடுத்து அவரை வாடிக்கையாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் கடந்த மே மாதம் ஆறு பேர் அடங்கிய ரவுடிகள் குழு அப்பகுதி வியாபாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாமூல் வழங்க வேண்டும் என கட்டளை விதித்தது. அவ்வாறு, தர மறுப்பவர்களது கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணம் கட்ட முடியாது என இப்பகுதியில் செல்போன் கடை நடத்திவரும் மாற்றுத்திறனாளியான ரஜ்னிஷ் சிங் தாக்கூர் என்பவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தாக்கூர் மீது உள்ள முன்பகையால் கொலை செய்ய வாளுடன் அவரது கடைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ரவுடி நுழைந்தான். அவரது கையிலும், கழுத்திலும் வாளால் அவன் தாக்கினான். சரியான நேரத்தில் அங்கிருந்த ஒரு முஸ்லிம் வாடிக்கையாளர் அந்த ரவுடியைத் தடுத்து தாக்கூரின் உயிரைக் காப்பாற்றி, அந்த ரவுடியை சுற்றிவளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

இந்தக் காட்சிகள் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

பிடிபட்ட ரவுடி கொடுத்த தகவலின் பேரில் 6 பேர் அடங்கிய அந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் இருவரைப் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான தாக்கூர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அந்த வாடிக்கையாளரின் வீர சாகசம் உங்கள் பார்வைக்கு...
மாலைமலர்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக