புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_m102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram

11 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_m102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c10 
448 Posts - 55%

312 Posts - 38%

26 Posts - 3%
prajai

11 Posts - 1%
T.N.Balasubramanian
2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_m102100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26

சுகவனேஷ்

4 Posts - 0%
mini

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83790
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2015 10:21 am

இந்த நூற்றாண்டில் உலக மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது. 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உலக மக்கள் தொகை இருக் கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்கு நர் ஜான் ஆர் வில்மோத், சியாட்டிலில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற மக்கள் தொகையியல் முன்னறிவிப்பு தொடர்பான 2015- கூட்டுப் புள்ளிவிவர கூட்டத்தில் பேசியதாவது:

தற்போது உலக மக்கள் தொகை 730 கோடியாக உள்ளது. இது, 2050-ம் ஆண்டு 970 கோடியாகவும், 2100-ம் ஆண்டு 1,120 கோடியாகவும் உயரும். ஆசியாவின் தற் போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050-ல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100-ல் 490 கோடி யாகக் குறையும். அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டு இறுதியில் மக்கள் தொகை மூப்பை கணிசமான அளவு எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள், மூத்த குடிமக்களின் எதிர்கால பாதுகாப்பு, ஓய்வூதியம், சுகா தாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 23 சதவீதமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பிறப்பு வீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 1970களில் நிகழ்ந்த குறைந்த பிறப்பு வீதத்தோடு ஒப்பிடுகையில் இது நான்கில் ஒரு பங்குதான்.

இந்த நூற்றாண்டின் இறு திக்குள் மக்கள் தொகை வளர்ச்சி முடிவுக்கு வராது. ஆப்பிரிக்க சஹாரா துணைக் கண்ட பகுதியில் இன்னும் அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிறப்பு வீதம் குறைந்தாலொழிய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 tamil.thehindu.com

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 12, 2015 9:46 pm

அது வரை நாம் இருந்தால் ஆச்சர்யம் தான் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  M2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  U2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  T2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  H2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  U2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  M2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  O2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  H2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  A2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  M2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  E2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக