ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திர குஷ்பு

+3
shobana sahas
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty இந்திர குஷ்பு

Post by T.N.Balasubramanian Tue Aug 11, 2015 8:31 pm

First topic message reminder :

இந்திர குஷ்பு 

இந்திர குஷ்பு - Page 2 PQD7zlmpSqXD9Mhgu4Xw+11-1439293520-kushboo-indra




சென்னை: கோடு போட்டால் ரோடு போடும் மக்கள் நிறைந்தது நம்ம தமிழகம். இந்திரா காந்தி போல இருக்கிறார் குஷ்பு என்று சொன்னாலும் சொன்னார்கள் இதோ போட்டோவே போட்டு விட்டார்கள் பேஸ்புக்கில். போட்டோ போட்டதோடு நிற்காமல், குஷ்புவுக்குப் புதுப் பெயரும் சூட்டி விட்டார்கள்.. அதாவது இந்திர குஷ்புவாம். குஷ்பு வடிவில் அன்னை இந்திரா காந்தியைப் பார்க்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை வைத்து இந்தப் புதுப் படத்தை உருவாக்கியுள்ளனர் போலும். இந்த போட்டோஷாப் மட்டும் இல்லைன்னா பலருடைய கற்பனைக் குதிரைகள் லாயத்திலேயே முடங்கிப் போயிருக்கும் போங்கள். 


நன்றி தமிழ் ஒன் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by ஜாஹீதாபானு Thu Aug 13, 2015 6:14 pm

ஊர்ல ஏதாவது இது போல கொடுமையானது கேள்விப்பட்டா என்னத்த சொல்லன்னு சலிப்பா சொல்வாங்க நானும் அப்படித் தான் சொன்னேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by T.N.Balasubramanian Thu Aug 13, 2015 6:17 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல....
மேற்கோள் செய்த பதிவு: 1157167

என்னத்த சொல்ல ........ஒன்னும் தெரியல்ல , பேசாம நன்றிய சொல்லிடுவோம் !
(உங்களுக்கு நன்றி கூறியுள்ளேன் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157174

நன்றிக்கு நன்றி ஐயா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157280


நன்றிக்கு நன்றி சொல்லும் நன்றியுள்ளவர்கள் ,
நானறிந்த ஈகரையில் நால்வர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by ஜாஹீதாபானு Thu Aug 13, 2015 6:18 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல....
மேற்கோள் செய்த பதிவு: 1157167

என்னத்த சொல்ல ........ஒன்னும் தெரியல்ல , பேசாம நன்றிய சொல்லிடுவோம் !
(உங்களுக்கு நன்றி கூறியுள்ளேன் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157174

நன்றிக்கு நன்றி ஐயா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157280


நன்றிக்கு நன்றி சொல்லும் நன்றியுள்ளவர்கள் ,
நானறிந்த ஈகரையில் நால்வர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157283

யார் யாரு யாரு யாரு ??????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by ராஜா Thu Aug 13, 2015 7:14 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிரியங்கா வதேராவே , இந்திராகாந்தியின் சாயலில் இருக்கும்போது , இந்திரகுஷ்பு தேவையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1157147


உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு , இளங்கோவனுக்கு தெரியவில்லையே  சிரி சிரி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157156இளங்கோவனுக்கும் தெரியும் ஐயா... குஸ்புவிடம் வழிவது போல பிரியங்காவிடம் முடியாதல்லவா. ...... அதான் பட்டம் இங்க வந்துடுச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by T.N.Balasubramanian Thu Aug 13, 2015 7:16 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல....
மேற்கோள் செய்த பதிவு: 1157167

என்னத்த சொல்ல ........ஒன்னும் தெரியல்ல , பேசாம நன்றிய சொல்லிடுவோம் !
(உங்களுக்கு நன்றி கூறியுள்ளேன் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157174

நன்றிக்கு நன்றி ஐயா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157280


நன்றிக்கு நன்றி சொல்லும் நன்றியுள்ளவர்கள் ,
நானறிந்த ஈகரையில் நால்வர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157283

யார் யாரு யாரு யாரு ??????????
மேற்கோள் செய்த பதிவு: 1157285


இப்போதைக்கு பதில் சொல்ல வேண்டாம் .
இவங்க வூட்டுக்கு போயிருப்பாங்க !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by T.N.Balasubramanian Thu Aug 13, 2015 7:22 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிரியங்கா வதேராவே , இந்திராகாந்தியின் சாயலில் இருக்கும்போது , இந்திரகுஷ்பு தேவையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1157147


உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு , இளங்கோவனுக்கு தெரியவில்லையே  சிரி சிரி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157156இளங்கோவனுக்கும் தெரியும் ஐயா... குஸ்புவிடம் வழிவது போல பிரியங்காவிடம் முடியாதல்லவா. ......  அதான் பட்டம் இங்க வந்துடுச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1157287


பட்டம் கொடுத்ததால் பலவிதத்தில் பலன் கிடைக்கும் !
ஆத்தோட போற தண்ணி யாரு குடிச்சா என்ன ?
அள்ளி அள்ளி குடிக்கவேண்டியதுதான் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by M.Jagadeesan Thu Aug 13, 2015 7:28 pm

இந்திராகாந்தியின் மூக்கு மிகவும் எடுப்பாக இருக்கும் . அந்த அழகு குஷ்புக்கு வராது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by T.N.Balasubramanian Fri Aug 14, 2015 6:50 pm

ஜாஹீதாபானு wrote:ஊர்ல ஏதாவது இது போல  கொடுமையானது கேள்விப்பட்டா என்னத்த சொல்லன்னு சலிப்பா சொல்வாங்க நானும் அப்படித் தான் சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157282


அதான் தெரியுமே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திர குஷ்பு - Page 2 Empty Re: இந்திர குஷ்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum