Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
+3
M.Jagadeesan
SajeevJino
ராஜா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
First topic message reminder :
இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அடுத்து ,
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
ஒரு சிறிய Exe file தரவிறங்க தொடங்கும் , அதை double click செய்தால் அடுத்த விண்டோவில் நீங்கள் இந்த கணினியை விண்டோஸ் 10 ஆக upgrade செய்யவேண்டுமா?! , அல்லது வேறு கணினிக்காக தரவிறக்க போகிறீர்களா என்று சொடுக்கவேண்டும்.
அடுத்த விண்டோவில் , Language , Architecture , Edition போன்றவற்றை தெரிவு செய்துகொள்ளவேண்டும்.
(Note: முதல் படத்தில் உள்ளவாறு உங்களுக்கான Windows 10 இயங்குதலத்தியா தெரிவு செய்தால் தான் , serial number உள்ளீடு செய்யாமல் நேரடியாக உங்களால் upgrade செய்ய இயலும் , வேறு version எனில் நீங்கள் அதற்குண்டான Serial number enter செய்தால் தான் நிறுவ முடியும்)
அடுத்து , இயங்குதளத்தை USB டிரைவ்வில் சேமிக்க போகிறீர்களா அல்லது ISO கோப்பாக தரவிறக்க வேண்டுமா என்று தெரிவு செய்யுங்கள் ,
(என்னுடைய தேர்வு ISO , மிகப்பெரிய கோப்புகளை தரவிறக்கும் போதோ அல்லது நண்பர்களுக்கு இணையம் மூலம் அனுப்பவேண்டும் என்றாலோ ISO கோப்பு தான் சிறந்தது , இதன்மூலம் நீங்கள் அனுப்பும் கோப்பு இணைய போக்குவரத்தால் (internet Traffic) சிதறும் வாய்ப்பு குறையும்)
அவ்வளவு தான் அடுத்து , எங்கு சேமிக்க போகிறீர்களோ அந்த path ஐ கொடுத்தால் உங்கள் கணினியில் தரவிறங்க ஆரம்பித்து விடும் , சுமார் 3GB அளவுள்ள இந்த ISO கோப்பை , PowerISO அல்லது nero மூலம் ஒரு DVD யில் எழுதிக்கொண்டு , உங்கள் கணினியின் upgrade ஐ நீங்கள் துவங்கலாம்.
நன்றி

Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
93 % முடிந்துவிட்டது தல
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
100 % முடிந்ததும் சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகிவிட்டது தல அடுத்து என்ன செய்வது தல
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
பயனுள்ள திரி துவங்கியுள்ளீர்கள் தல! பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ISO பைலாக தறவிறக்கி விட்டேன் தல
நன்றி
நன்றி
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
மேற்கோள் செய்த பதிவு: 1157011vishwajee wrote:இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல
உங்களுடையது விண்டோஸ் 7 Pro என்பதால்
இங்கு Edition என்னும் இடத்தில் Windows 10 Pro என்பதை செலக்ட் செய்யவேண்டும், இவ்வாறு செலக்ட் செய்திருந்தால் Product Key கேட்காது நேரடியாக விண்டோஸ் install பண்ண ஆரம்பித்துவிடும்.
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
மேற்கோள் செய்த பதிவு: 1157024சிவா wrote:பயனுள்ள திரி துவங்கியுள்ளீர்கள் தல! பாராட்டுக்கள்!
நன்றி தல , விடுமுறை நாள் நெருங்கி வருவதால் , வேலை இன்னும் கடுமையாக ஆகிவிட்டது.
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
எப்போது சென்னை வருகிறீர்கள் , ராஜா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
மேற்கோள் செய்த பதிவு: 1157055வரும் வெள்ளிகிழமை (14 ஆகஸ்ட் ) அன்று இந்தியா வருகிறேன் ஐயா , சென்னை எப்போ வருகிறேன் என்று இப்ப சொல்ல இயலாது.T.N.Balasubramanian wrote:எப்போது சென்னை வருகிறீர்கள் , ராஜா !
ரமணியன்
ஆகஸ்ட் 22 , 23 (சனி ஞாயிறு) வருவதற்கு முயல்கிறேன் அப்ப தான் அனைவரையும் பார்க்க முடியும்
Re: விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
மேற்கோள் செய்த பதிவு: 1157033ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157011vishwajee wrote:இல்லை தல, நான் பயன்படுத்துவது வின் 7 ப்ரோ தல
https://www.microsoft.com/en-us/software-download/windows10
இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்
இதில் தறவிறக்கி .Exe பைலை இன்ஸ்டால் செய்து அதில் " UPGRADE " செலக்ட் செய்தேன் தல
உங்களுடையது விண்டோஸ் 7 Pro என்பதால்
இங்கு Edition என்னும் இடத்தில் Windows 10 Pro என்பதை செலக்ட் செய்யவேண்டும், இவ்வாறு செலக்ட் செய்திருந்தால் Product Key கேட்காது நேரடியாக விண்டோஸ் install பண்ண ஆரம்பித்துவிடும்.
நன்றி தல
தறவிறக்கம் 100 % வரும்போது சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது
நண்பர் டிவிடி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். நன்றி தல
வாருங்கள் தமிழ்நாட்டுக்கு பார்ப்போம் தலைநகரில்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» Do-It-Yourself PC Upgrade Projects
» சாப்ட்வேரை தேடாமல் ஒரே கிளிக்கில் ஓபன் பண்ணவேண்டுமா?
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
» மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» விண்டோஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum